ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

+8
ரேவதி
பாலாஜி
உதயசுதா
balakarthik
Manik
அன்பு தளபதி
ரபீக்
dsudhanandan
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 Empty அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by dsudhanandan Wed Mar 23, 2011 11:03 am

First topic message reminder :

மத்திய அமைச்சர் முக அழகிரிதான் சச்சின் டெண்டுல்கர், துணை முதல்வர் முக ஸ்டாலின் வீரேந்திர சேவாக் மாதிரி... இந்த ரெண்டு சூப்பர் பேட்ஸ்மேனும் தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் எனும் சிக்ஸர்களை அடித்து தருவார்கள், என்றார் நடிகர் வடிவேலு.

திமுகவின் புதிய பிரச்சார பீரங்கியாக மாறியுள்ளார் வடிவேலு. வரும் மார்ச் 24 ம் தேதி முதல்வர் கருணாநிதியுடன் இணைந்து தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வடிவேலு தமிழகம் முழுக்க திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "அய்யா கலைஞர் மீண்டும் முதல்வராகணும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

அவர் தலைமையிலான அணியில் டெண்டுல்கர் மாதிரி முக அழகிரி அண்ணனும், வீரேந்திர சேவாக் மாதிரி நம்ம முக ஸ்டாலின் அண்ணனும் நல்ல நல்ல திட்டங்களை சிக்ஸர்கள் மாதிரி விளாசப் போகிறார்கள். மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகுது...

நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சக்திகளைப் புரிஞ்சிக்கிட்டு ஒதுக்கித் தள்ளுங்க," என்றார்.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by ALEX PANDIAN Wed Mar 23, 2011 9:04 pm

தெண்டுல்கரும், சேவாக்கும் இருந்தாலும் கேப்டன் இந்தப்பக்கம் இல்லையே! அதனால வெற்றி பெறுவது கேப்டன் பக்கம் தானே? வெற்றி கேப்டனுக்கே.
ALEX PANDIAN
ALEX PANDIAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 23/03/2011

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by கலைவேந்தன் Wed Mar 23, 2011 9:30 pm

மானம் கெட்டவனுங்களுக்கு வக்காலத்து வாங்கும் கோமாளி வடிவேலு..! என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Mar 24, 2011 9:19 am

கலை wrote:மானம் கெட்டவனுங்களுக்கு வக்காலத்து வாங்கும் கோமாளி வடிவேலு..! அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 56667


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by அலட்டல் அம்பலத்தார் Thu Mar 24, 2011 9:39 am

கலை wrote:மானம் கெட்டவனுங்களுக்கு வக்காலத்து வாங்கும் கோமாளி வடிவேலு..! அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 56667

சரியா சொன்னீர்கள் அய்யா ..

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 224747944 அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 224747944
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக் - Page 2 Empty Re: அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum