ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர்

2 posters

Go down

2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர் Empty 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர்

Post by சிவா Wed Mar 23, 2011 10:57 am

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. விஜயகாந்தின் தே.மு.தி.க. முதல் முறையாக அனைத்து தொகுதிகளிலும் தன்னந்தனியே களம் இறங்கியது. இதனால் அந்த தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது.

3902 பேர் மனு தாக்கல்

இந்த தேர்தலின் போது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 3,902 வேட்பாளர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் 189 பொது தொகுதிகளில் 2,979 ஆண்களும், 292 பெண்களும் என 2,271 பேர் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். 42 எஸ்.சி. தொகுதிகளில் 488 ஆண்களும், 102 பெண்களும், 3 எஸ்.டி. தொகுதிகளில் 33 ஆண்களும், 8 பெண்களும் என மொத்தம் 3,902 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் பொது தொகுதிகளில் 710 ஆண் வேட்பாளர்களின் மனுக்களும், பெண்களில் 143 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. எஸ்.சி. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஆண்களில் 113 மனுக்களும், பெண்களில் 44 மனுக்களும், எஸ்.டி. தொகுதி சார்பில் மனு அளித்த ஆண்களில் 12 பேரின் மனுக்களும், பெண் வேட்பாளர்களின் 3 மனுக்களும் என 1025 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

291 மனுக்கள் வாபஸ்

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தவர்களில் 291 பேர் தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதில் பொது தொகுதிகளில் இருந்து 199 ஆண்கள் மற்றும் 43 பெண்களின் மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதே போன்று, எஸ்.சி. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 34 ஆண்களும், 13 பெண்களும், எஸ்.டி. தொகுதி சார்பில் மனு அளித்த 2 ஆண்களும் என மொத்தம் 291 பேர் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிக்கொண்டனர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 2586 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் பொது தொகுதிகளில் போட்டியிட்டவர்களில் 2070 ஆண்களும், 106 பெண்களும் அடங்குவர். எஸ்.சி. தொகுதிகளில் 341 ஆண்களும், 45 பெண்களும், எஸ்.டி. தொகுதியில் 19 ஆண்களும், 5 பெண்களும் தேர்தலை சந்தித்தார்கள்.

2102 பேர் டெபாசிட் இழந்தனர்

இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட அளவு வாக்கு எண்ணிக்கையை பெற முடியாமல் தங்களுடைய டெபாசிட் தொகையை இழந்தார்கள்.

பொது தொகுதிகளில் 1705 ஆண் வேட்பாளர்களும், 80 பெண் வேட்பாளர்களும், டெபாசிட் தொகையை இழக்க நேரிட்டது. மேலும், எஸ்.சி. தொகுதிகளில் போட்டியிட்ட 272 ஆண் வேட்பாளர்களும், 27 பெண் வேட்பாளர்களும், எஸ்.டி. தொகுதியில் 15 ஆண் வேட்பாளர்களும், 3 பெண் வேட்பாளர்களும் என மொத்தம் 2102 பேர் டெபாசிட் இழந்தனர்.


2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர் Empty Re: 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர்

Post by கலைவேந்தன் Wed Mar 23, 2011 12:30 pm

சரி... இந்த முறை நிலைமை என்ன ..? அதைச்சொல்லுங்கோ ...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum