Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
+6
அகீல்
Manik
balakarthik
முரளிராஜா
ரபீக்
சிவா
10 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
First topic message reminder :
நியூசிலாந்து நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் விக்டோரியா நகருக்கு சென்றார். அவர் அந்த நகரத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் டியானா ஓ பிரையன் என்ற 17 வயது மாணவியும் அவரது தோழி அய்லா பெண்டன் என்ற பெண்ணும் அவரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றனர். அவர்களை அவர் கடந்து சென்றார். அப்போது டியானா, நான் உங்கள் இளவரசியாக விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அவர் அருகில் வந்தபோது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.
இதை கேட்ட வில்லியம், மன்னிக்கவும் நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் என்று புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போதும் அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. கதே மிடில்டன் விரலில் மோதிரம் அணிவிக்கும் வரை நான் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக பதில் அளித்தார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
maniajith007 wrote:ரபீக் wrote:maniajith007 wrote:ஆக மொத்தம் ரெண்டு பெரும் தெளிவா இல்லை
அதை ஏன் மப்புல சொல்ற மணி ?
தெரிஞ்சு போச்சா
இல்ல போயி தெரிஞ்சுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
balakarthik wrote:
இல்ல போயி தெரிஞ்சுது
ஓ அங்க போயா
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
முரளிராஜா wrote:இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் முன்னாடி வந்து நில்லுங்கய்யா
பயாமா? எனக்கா?
அப்படினு சொல்லனுமுனுதான் ஆசை
ஆனா.......ஆனா ........ வந்து ......... அதுவந்து..........
மறுபடியும் ஏன் பயப்படுறீங்க தைரியமா சொல்லுங்க நான் இருக்கேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
Manik wrote:முரளிராஜா wrote:இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் முன்னாடி வந்து நில்லுங்கய்யா
பயாமா? எனக்கா?
அப்படினு சொல்லனுமுனுதான் ஆசை
ஆனா.......ஆனா ........ வந்து ......... அதுவந்து..........
மறுபடியும் ஏன் பயப்படுறீங்க தைரியமா சொல்லுங்க நான் இருக்கேன்
நீ இருப்பதா அவர் இருக்கணும்லா
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
என் நீ அவருக்கு உதவி பண்ண மாட்டியா அவர் அடி வாங்கிட்டு இருக்கும் பொது நீ என்ன வேடிக்கையா பாத்துட்டு நிப்ப
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
Manik wrote:என் நீ அவருக்கு உதவி பண்ண மாட்டியா அவர் அடி வாங்கிட்டு இருக்கும் பொது நீ என்ன வேடிக்கையா பாத்துட்டு நிப்ப
விட்டா நீ எண்ணயும் உத வாங்க விற்றுவ போலருக்கே
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
டேய் அண்ணனுக்காக உதவி பன்ன மாட்டியாடா ஏண்டா இப்படி பயந்து ஓடுற
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
Manik wrote:டேய் அண்ணனுக்காக உதவி பன்ன மாட்டியாடா ஏண்டா இப்படி பயந்து ஓடுற
பில்டிங்க் ஸ்ட்ராங்க் பெஸ்மெண்ட் வீக்
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
உன்ன பாத்தா அப்படி தெரியலையே நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
Manik wrote:உன்ன பாத்தா அப்படி தெரியலையே நண்பா
பார்த்தா தெரியாது சிக்க வைக்காம விட மாட்ட நீ
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அடுத்த ஆண்டில் இளவரசர் வில்லியம் திருமணம்
» இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
» இளவரசர் வில்லியம் கேத் மிடில்டனை கரம் பிடித்தார்
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் காதலியுடன் அரச குடும்பத்தினர் ஒப்பந்தம்; “விவாகரத்து ஏற்பட்டாலும் ரகசியங்களை வெளியிட கூடாது”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|