Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
+6
அகீல்
Manik
balakarthik
முரளிராஜா
ரபீக்
சிவா
10 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
நியூசிலாந்து நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் விக்டோரியா நகருக்கு சென்றார். அவர் அந்த நகரத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் டியானா ஓ பிரையன் என்ற 17 வயது மாணவியும் அவரது தோழி அய்லா பெண்டன் என்ற பெண்ணும் அவரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றனர். அவர்களை அவர் கடந்து சென்றார். அப்போது டியானா, நான் உங்கள் இளவரசியாக விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அவர் அருகில் வந்தபோது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.
இதை கேட்ட வில்லியம், மன்னிக்கவும் நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் என்று புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போதும் அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. கதே மிடில்டன் விரலில் மோதிரம் அணிவிக்கும் வரை நான் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக பதில் அளித்தார்.
இதை கேட்ட வில்லியம், மன்னிக்கவும் நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் என்று புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போதும் அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. கதே மிடில்டன் விரலில் மோதிரம் அணிவிக்கும் வரை நான் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக பதில் அளித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
நானும் இதுபோன்ற சம்பங்களை அடிக்கடி சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன் தல !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
வில்லியம் மாதிரி நானும் பல பேருகிட்ட நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் னு சொல்லி இருக்கேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
தல விடுங்க நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்ல நாமதான் லோலோனு சுத்தணும் அதிலேயும் உங்க பொழப்பு ஓவர்டைமால இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
அவ்ளோ அழகா இருப்பாரோ வில்லியம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
ப்ரீயா இருகிற நம்மல மாதிரி அக்கள விட்டுடு ஏன்???????
அகீல்
அகீல்- இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
புரியுது அகீல் உங்க வருத்தம் புரியுது நம்ம உடனே நியூசிலாந்துக்கு கிளம்புவோமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அகீல்- இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
ஆமா மதனி கூட என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க இந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் நிறைய பேர்கிட்ட உங்க காதலை சொல்லி வாங்கி கட்டிக்கிட்டீங்கன்னுமுரளிராஜா wrote:வில்லியம் மாதிரி நானும் பல பேருகிட்ட நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் னு சொல்லி இருக்கேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
ஏன்க்கா எப்ப பாரு எல்லாத்தையும் மிரட்டிக்கிட்டே இருக்கீங்க பாசமா அன்பா பேச மாட்டீங்களா அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அடுத்த ஆண்டில் இளவரசர் வில்லியம் திருமணம்
» இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
» இளவரசர் வில்லியம் கேத் மிடில்டனை கரம் பிடித்தார்
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் காதலியுடன் அரச குடும்பத்தினர் ஒப்பந்தம்; “விவாகரத்து ஏற்பட்டாலும் ரகசியங்களை வெளியிட கூடாது”
» இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
» இளவரசர் வில்லியம் கேத் மிடில்டனை கரம் பிடித்தார்
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் காதலியுடன் அரச குடும்பத்தினர் ஒப்பந்தம்; “விவாகரத்து ஏற்பட்டாலும் ரகசியங்களை வெளியிட கூடாது”
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|