புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
21 Posts - 81%
heezulia
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
1 Post - 4%
viyasan
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
213 Posts - 42%
heezulia
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
21 Posts - 4%
prajai
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_m10உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 23, 2011 10:51 am

https://2img.net/r/ihimizer/i/sindhujarajamaranyounge.jpg

உலகிலேயே மிகவும் இளம்வயதில் தலைமை செயலதிகாரி பதவியை வகிக்கும் பெருமையை சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சிந்துஜா ராஜாராமன் பெற்றுள்ளார்.

9வது வகுப்பு படித்து வரும் இவர் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கும் செப்பன் கம்பெனி என்ற நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிறுவனம், இவரது தந்தை உருவாக்கியதாகும்.

2010ம் ஆண்டு அக்டோபர் முதல் தலைமை செயலதிகாரியாக செயல்பட்டு வருகிறார் சிந்துஜா.

நாஸ்காம் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்திய விளையாட்டு அனிமேஷன் போட்டியில், அதி விரைவாக 2டி மற்றும் 3டி படங்களை உருவாக்கி சாதனை படைத்தவர் சிந்துஜா.

இதுகுறித்து சிந்துஜாகூறுகையில், எனக்கு இப்பதவி கிடைத்துள்ளதன் மூலம் நான் பெரும் மேதை என்று நினைத்து விடவில்லை. அனிமேட்டராக நான் இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது.

தற்போது சிஇஓ பதவி கிடைத்துள்ளதன் மூலம் என்னை நான் மேலும் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளேன். அனிமேஷன் யாருக்கும் கை கூடி வரக் கூடிய கலையாகும். இதற்கு வயது வித்தியாசம் இல்லை என்றார்.

சிந்துஜா தலைமை செயலதிகாரியாக செயல்படும் செப்பன் கம்பெனியில் 160 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Image.php?aff1116d2d

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 11:40 am

அவரோட திறமைக்கு என்னோட வாழ்த்துகள் உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  2825183110 உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  2825183110 உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  2825183110

உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Uஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Dஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Aஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Yஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Aஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Sஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Uஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Dஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  Hஉலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 1:19 pm

எத்தனை புகழ் கிடைத்தாலும் அடக்கமாம தற்பெருமை அடையாது இன்னும் நான் கற்க வேண்டியது எத்தனையொ உள்ளதுன்னு சொன்ன இவர் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க என் அன்பு வாழ்த்துக்கள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 1:20 pm

வாழ்த்துக்கள் அந்த சிறுமிக்கு உலகின் இளம் வயது CEO-வாக மாறிய  14 வயது சென்னை சிறுமி  677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக