ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

+3
அன்பு தளபதி
கலைவேந்தன்
ரபீக்
7 posters

Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by ரபீக் Wed Mar 23, 2011 10:05 am

தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம்.
வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது.


சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வரும் 23ம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.

பொதுவாக திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். குறிப்பாக தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து அக்கட்சியை தோற்கடிக்க சபதம் ஏற்றுள்ளார். இதையடுத்து நடிகர் வடிவேலு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

அதிரடியாக தன்னை தி.மு.க வில் இணைத்துக் கொண்ட குஷ்பூ தி.மு.க.விற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபடுவார் என தெரிகிறது. அவர் எந்தெந்த நாட்களில் எங்கு பிரச்சாரம் செய்கிறார் என்ற பட்டியலும் முடிவாகிவிட்டது.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி தி.மு.க.விற்கு ஆதவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னை வருகிறார்.

திமுக களத்தில் நடிகர் வடிவேலு இறங்கிவிட்டதை அடுத்து அதிமுக களத்தில் நடிகர் விவேக்கை இறக்க முயற்சிகள் நடந்துவருகிறது. மதுரை மண்ணைச்சேர்ந்த இந்த சிரிப்பு நடிகர்கள் இருவரும் எதிர் எதிர் அணியில் நின்று சீரியசாக பேசப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க தரப்பில் இப்போது சரவணன், செந்தில், பொன்னம்பலம், ஆனந்த்ராஜ் தீவிர பிரச்சாரத்தில் இறங்குகிறார்கள். இது போக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் அசன் முகமது ஜின்னா, நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளர். அவர் ரஜினியை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார் என தெரிகிறது. இருப்பினும் அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் இந்த சந்திப்பு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by கலைவேந்தன் Wed Mar 23, 2011 11:42 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by அன்பு தளபதி Wed Mar 23, 2011 1:05 pm

திரையில் நடித்தவர்கள் இப்பொழுது தெருக்கள் தோறும் நடிக்க வருகிறார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by உதயசுதா Wed Mar 23, 2011 1:06 pm

சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாதவர்கள் தான் பிரச்சாரத்துக்கு வராங்க பாருங்க.


தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Uதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Dதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Aதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Yதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Aதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Sதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Uதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Dதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Hதமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by அருண் Wed Mar 23, 2011 1:19 pm

விஜய் அப்புறம் அவரு அப்பா சந்திரா சேகர் என்ன ஆச்சுனு தெரியலியே!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by Manik Wed Mar 23, 2011 1:21 pm

சந்திரசேகர் பயந்துட்டாரு நண்பா நமக்கு ஏன் இந்த வம்புன்னு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 1:22 pm

பிரச்சாரம் செய்யட்டும் ஆனால் அவர்கள் வார்த்தைகள் பண்புடன் வரட்டும்.... தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by Manik Wed Mar 23, 2011 1:24 pm

அதேதான் அக்கா அவர்கள் யாரைப் பற்றியும் குறைவாய் பேசாமல் இவர்களிடம் இருக்கும் நிறைகளை மட்டும் பேசினால் போதும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty Re: தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை-தேர்தல் ஆணையம்
» தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது
» தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
» தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுக பிரசாரம் நாளை தொடக்கம்
» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum