Latest topics
» கருத்துப்படம் 13/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
+2
சிவா
மீனு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது மாணவி, ஒரே மாதத்தில் 14,528 எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள் அனுப்பி, புதிய சாதனையை ஏற்படுத்தினார் என்ற செய்தியைப் பார்த்து ஆச்சரியபட்டிருப்போம். ஒருத்தரால் இவ்வளவு மெசேஜ்கள் அனுப்ப டியுமா? என்று நமக்கு மிரட்சி வர, அவளது பெற்றோருக்கு மயக்கமே வந்திருக்கிறது. ’’இவ்வளவு மெசெஜ்கள் அனுப்பினாயா?’’ என்று கேட்டத்திற்கு, கூலாக ’’தனக்கு வரும் மெசேஜ்களுக்கு ‘ரிப்லைய்’ செய்தேன், அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்களுக்கு ஃபார்வர்டு செய்தேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது மாணவி, ஒரே மாதத்தில் 14,528 எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள் அனுப்பி, புதிய சாதனையை ஏற்படுத்தினார் என்ற செய்தியைப் பார்த்து ஆச்சரியபட்டிருப்போம். ஒருத்தரால் இவ்வளவு மெசேஜ்கள் அனுப்ப டியுமா? என்று நமக்கு மிரட்சி வர, அவளது பெற்றோருக்கு மயக்கமே வந்திருக்கிறது. ’’இவ்வளவு மெசெஜ்கள் அனுப்பினாயா?’’ என்று கேட்டத்திற்கு, கூலாக ’’தனக்கு வரும் மெசேஜ்களுக்கு ‘ரிப்லைய்’ செய்தேன், அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்களுக்கு ஃபார்வர்டு செய்தேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்புவதால் வரும் விபரிதங்கள் தெரியாமல், பல பேர் இன்று ’’ எஸ்.எம்.எஸ் சாதனை’’ செஞ்சுட்டு இருக்காங்க. இந்த சாதனையால் அவர்களுக்குக் கிடைக்கப் போகிற பரிசு என்னவோ கழுத்து, கை, தோள்பட்டை வலிகள் தான். ரொம்ப நேரம் எஸ்.எம்.எஸ் செய்வதால் கைக் கட்ட விரல்கள் வலி ஆரம்பிச்சு தோள்ப்பட்டை வரை வலிப் பரவி அவஸ்த்தைப்பட வேண்டியது தான். இந்த மாதிரி நிறைய வலிகள் ஒன்று சேர்ந்து, ஒரே வேலையினால் வருவதால் ’’ எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்’’ என்று அந்த வலிகளுக்கு மருத்துவ உலக்கில் புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எதிரே யார் வர்றாங்கனு தெரியாம தலையக் குனிஞ்சுக்கிட்டு எஸ்.எம்.எஸ் செய்வதாலும், தவறான பொசிஷனில் படுத்துக் கொண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பவதாலும் ‘செர்விகல்’ (கழுத்தில் உள்ள முதுக்கெலும்பு பகுதி) பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு கழுத்து மற்றும் கைகள் வீங்கி பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாக்குகின்றது. ‘எஸ்.எம்.எஸ் செய்யாமல் இருக்கமுடியாது’ என்று கூறுபவர்களுக்கு இரண்டு ஈசியான டிப்ஸ் :
1) தலை நிமிர்ந்து, முகத்திற்கு நேராக போனை வைத்து எஸ்.எம்.எஸ் செய்வதால் கழுத்து வலியை தவிர்க்கலாம்.
2) அதே போல் தொர்ந்து டைப் செய்யமால், நேரம் விட்டு செய்தால் கை விரல்களுக்கு வீக்கம் குடுக்காமல் இருக்கும்.
டிப்ஸ் படிச்சுட்டு மட்டும் போயிடாம பின்பற்றுங்க பாஸ்!
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
குறுந்தகவல் இல்லாமல் கைத்தொலைபேசியா? கனவில் கூட எனக்கு நிறைய குறுந்தகவல்கள் வரும்.
Re: எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
iyooo..ithu gavanikka pada vendiya vishayam..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
meenuga wrote:iyooo..ithu gavanikka pada vendiya vishayam..
தூக்கத்தில் வரும் கனவையெல்லாம் கவனிக்க முடியாது மீனு!
Re: எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
யூத்துனா ஆயிரம் மெசேஜ் வரும் போகும் .....சிவா wrote:குறுந்தகவல் இல்லாமல் கைத்தொலைபேசியா? கனவில் கூட எனக்கு நிறைய குறுந்தகவல்கள் வரும்.
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
நிலாசகி wrote:யூத்துனா ஆயிரம் மெசேஜ் வரும் போகும் .....சிவா wrote:குறுந்தகவல் இல்லாமல் கைத்தொலைபேசியா? கனவில் கூட எனக்கு நிறைய குறுந்தகவல்கள் வரும்.
Re: எஸ்.எம்.எஸ் சின்ட்ரொம்!!!
சும்மா தமாசு!என்ன ஒரு சந்தோசம்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum