புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
44 Posts - 47%
heezulia
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_m10இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 2:07 pm

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்பும் காங்கிரசாரின் விருப்ப மனு சத்தியமூர்த்தி பவனில் பெறப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் சென்னையில் காங்கிரஸ் தேர்வு குழு தலைவர்களால் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 63 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த பட்டியலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு டெல்லிக்கு கொண்டு சென்றார். இது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குலாம்நபி ஆசாத், வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் அடங்கிய குழு பரிசீலனை செய்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் 63 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பார்வைக்கு சென்றது.

நேற்று இரவு காங்கிரஸ் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பட்டியலில் தங்கபாலு மனைவி ஜெயந்தி மயிலாப்பூர் தொகுதியிலும், மகன் கார்த்திக் சேலம் தொகுதியிலும் போட்டியிட "சீட்'' ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது தவிர கட்சி சம்பந்தப்படாத சிலருடைய பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக் தாகூர், ஆரூண், கிருஷ்ணசாமி, ராமசுப்பு, அழகிரி, விசுவநாதன் ஆகிய 6 பேரும் டெல்லியில் சோனியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தன்னிச்சையாக பட்டியல் தயாரித்துள்ளார். தனக்கு வேண்டியவர்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்துள்ளார். கட்சிக்காக பாடுபட்டவர்களும், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சோனியா தீவிரமாக பரிசீலித்து தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தனர். இதனால் தமிழ்நாட்டில் 63 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் மறுபரிசீலனை செய்யப்படுகிறது. பின்னர் இறுதி பட்டியலுக்கு சோனியா காந்தி ஒப்புதல் அளிப்பார். இன்று மாலைக்குள் சோனியாகாந்தியின் ஒப்புதல் கிடைத்து விடும் என்று கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்று மாலை அல்லது இரவு தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 2:24 pm

மணப்பாறை மாயாரம் ரெண்டு இடத்திலும் காங்கிரஸ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 7:28 pm

சுதந்திரம் இல்லாத லோக்கல் பசங்க ஏன் லிஸ்ட் தயாரிக்கனும்..? பிறகு அதை அப்ரூவலுக்கு டெல்லிக்கு அனுப்பனும்...?

கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லாதவன் தான் காங்கிரஸில் இருப்பானோ..? அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக