Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
+4
அன்பு தளபதி
ரபீக்
Manik
ரிபாஸ்
8 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
First topic message reminder :
சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் |
தினமும் காலையில் புத்துணர்ச்சியுடன் நமது வேலைகளை தொடங்க காபி குடிப்பது பலரின் வழக்கம்.ஆனால் காபியுடன் சரியான அளவுக்கு சர்க்கரையும் கலந்து அருந்தினால் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக்குவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்கிறதாம். இந்த தகவலை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். காபியில் உள்ள காபைன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக சாப்பிடும் போது மூளையில் ஏற்படும் மாற்றத்தை விட இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் அதிக பலன் கிடைக்கிறது என்பது ஆராய்ச்சி மூலமாக தெரியவந்துள்ளது. இதற்காக ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினருக்கு சர்க்கரை கலக்காத காபியும், மற்றொரு பிரிவினருக்கு சர்க்கரை கலந்த காபியும் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. |
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
maniajith007 wrote:ரபீக் wrote:maniajith007 wrote:ரபீக் wrote:என்ன நண்பா இது ,ஒரே கொம்மெண்ட் வருது
பக்கத்து வீட்டு கொடியிலேர்ந்து எடுத்தா இப்படி தான் மாமா வரும்
ஆஹா வந்துட்டாறுபாவாடமணி !!
king of kings
இம்சை அர்சன் இருபத்து நாலாம் புலிகேசி மணி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
ரபீக் wrote:
இம்சை அர்சன் இருபத்து நாலாம் புலிகேசி மணி ?
எப்படி பந்து போட்டாலும் கோல் போடுராரே
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
maniajith007 wrote:ரபீக் wrote:
இம்சை அர்சன் இருபத்து நாலாம் புலிகேசி மணி ?
எப்படி பந்து போட்டாலும் கோல் போடுராரே
நான் உங்கள் நண்பன் அல்லவா !! அப்படித்தானே இருப்பேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
ரபீக் wrote:
நான் உங்கள் நண்பன் அல்லவா !! அப்படித்தானே இருப்பேன்
வாங்க ஒரு கப் ஆசிட் சாப்டு வருவோம்
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
maniajith007 wrote:ரபீக் wrote:
நான் உங்கள் நண்பன் அல்லவா !! அப்படித்தானே இருப்பேன்
வாங்க ஒரு கப் ஆசிட் சாப்டு வருவோம்
காலைல வெறும் வயித்தில் மூன்று டம்ளர் குடிச்சுட்டுதான் வந்தேன் மாம்ஸ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
ரபீக் wrote:
காலைல வெறும் வயித்தில் மூன்று டம்ளர் குடிச்சுட்டுதான் வந்தேன் மாம்ஸ்
சட்டை போட்டு கூட குடிக்கலாம் மாமா
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
maniajith007 wrote:ரபீக் wrote:
காலைல வெறும் வயித்தில் மூன்று டம்ளர் குடிச்சுட்டுதான் வந்தேன் மாம்ஸ்
சட்டை போட்டு கூட குடிக்கலாம் மாமா
சட்டை போட்டு குடிக்கலாம் ,ஆனால் சண்டை போட்டு குடிக்க கூடாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
ரபீக் wrote:
சட்டை போட்டு குடிக்கலாம் ,ஆனால் சண்டை போட்டு குடிக்க கூடாது
பல பேர் குடிக்கு காரணமே சண்டைதான்
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
குடிக்கிறதுக்காக சண்டை போடுறது உங்களை மாதிரி சிலபேறு ,,சரிதானே ?maniajith007 wrote:ரபீக் wrote:
சட்டை போட்டு குடிக்கலாம் ,ஆனால் சண்டை போட்டு குடிக்க கூடாது
பல பேர் குடிக்கு காரணமே சண்டைதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
ரபீக் wrote:
குடிக்கிறதுக்காக சண்டை போடுறது உங்களை மாதிரி சிலபேறு ,,சரிதானே ?
போற போக்கை பார்த்தா குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சி விளயாடுவீங்க போலருக்கே
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சர்க்கரை கலந்த காபி குடித்தால் நினைவாற்றல் கூடும்
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» காபியுடன் சேர்க்கும் சர்க்கரை ஞாபக சக்தியை அதிகரிக்கும்!
» பெண்கள் காபி குடித்தால் எடை குறையும்
» காபி குடித்தால் ஈரல் புற்றுநோயை தடுக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|