Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
+4
அன்பு தளபதி
ரபீக்
Manik
ரிபாஸ்
8 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
First topic message reminder :
சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் |
தினமும் காலையில் புத்துணர்ச்சியுடன் நமது வேலைகளை தொடங்க காபி குடிப்பது பலரின் வழக்கம்.ஆனால் காபியுடன் சரியான அளவுக்கு சர்க்கரையும் கலந்து அருந்தினால் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக்குவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்கிறதாம். இந்த தகவலை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். காபியில் உள்ள காபைன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக சாப்பிடும் போது மூளையில் ஏற்படும் மாற்றத்தை விட இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் அதிக பலன் கிடைக்கிறது என்பது ஆராய்ச்சி மூலமாக தெரியவந்துள்ளது. இதற்காக ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினருக்கு சர்க்கரை கலக்காத காபியும், மற்றொரு பிரிவினருக்கு சர்க்கரை கலந்த காபியும் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. |
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
Manik wrote:ஆமாம் ஆமாம் நல்ல பெயர் தான் ரபீக் ஸ்வீட் ஸ்டால்
ஊருக்கு வரும்போது காடிக்கு வரலாமுன்னு பார்த்தேன் ,,அதான் கேட்டேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
எப்ப வர்ரீங்க நண்பா ஊருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
எதுக்கு ரபீக் ஊருக்கு போகும்போது காடிக்கு போறீங்க?ரபீக் wrote:Manik wrote:ஆமாம் ஆமாம் நல்ல பெயர் தான் ரபீக் ஸ்வீட் ஸ்டால்
ஊருக்கு வரும்போது காடிக்கு வரலாமுன்னு பார்த்தேன் ,,அதான் கேட்டேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
Manik wrote:எப்ப வர்ரீங்க நண்பா ஊருக்கு
இந்த வருடம் விடுமுறை உண்டு ,,அப்போதுதான் வரும் வாய்ப்பு உண்டு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
உதயசுதா wrote:எதுக்கு ரபீக் ஊருக்கு போகும்போது காடிக்கு போறீங்க?ரபீக் wrote:Manik wrote:ஆமாம் ஆமாம் நல்ல பெயர் தான் ரபீக் ஸ்வீட் ஸ்டால்
ஊருக்கு வரும்போது காடிக்கு வரலாமுன்னு பார்த்தேன் ,,அதான் கேட்டேன்
அங்காடி என்று சொல்வதற்கு பதில் காடி என்று சொல்லிவிட்டேன் அக்கா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
உதயசுதா wrote:எதுக்கு ரபீக் ஊருக்கு போகும்போது காடிக்கு போறீங்க?ரபீக் wrote:Manik wrote:ஆமாம் ஆமாம் நல்ல பெயர் தான் ரபீக் ஸ்வீட் ஸ்டால்
ஊருக்கு வரும்போது காடிக்கு வரலாமுன்னு பார்த்தேன் ,,அதான் கேட்டேன்
காபி குடிக்கத்தான் அக்கா நீங்களும் வர்ரீங்களள
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
ரபீக் wrote:Manik wrote:எப்ப வர்ரீங்க நண்பா ஊருக்கு
இந்த வருடம் விடுமுறை உண்டு ,,அப்போதுதான் வரும் வாய்ப்பு உண்டு
கண்டிப்பா ஊருக்கு வரனும் நண்பா சுதா அக்காதான் வர்ரேன் வர்ரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க நீங்களாவது ஏமாத்தாம வருவீங்களா நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
Manik wrote:ரபீக் wrote:Manik wrote:எப்ப வர்ரீங்க நண்பா ஊருக்கு
இந்த வருடம் விடுமுறை உண்டு ,,அப்போதுதான் வரும் வாய்ப்பு உண்டு
கண்டிப்பா ஊருக்கு வரனும் நண்பா சுதா அக்காதான் வர்ரேன் வர்ரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க நீங்களாவது ஏமாத்தாம வருவீங்களா நண்பா
நான் பெப்ரவரி வந்த போது கூட அங்கு வந்தேன் ,,,ஆனால் அங்கு நீங்கள் இருப்பது தெரியவில்லை ,,,கடை பேரு சொல்லவே இல்லையே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
கடை பேரு எதுக்கு நண்பா நீங்க சிங்கம்புணரி வந்துட்டு எனக்கு ஒரு போன் பன்னுங்க நான் வந்து பிக்கப் பன்னிக்கிறேன் டேக் இட் ஈசி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
இவன் இன்னிக்கு கடை பெயரை சொல்ல கூடாதுன்னு முடிவு பண்ணிட்டான்.விட்டுடுங்க ரபீக்.Manik wrote:கடை பேரு எதுக்கு நண்பா நீங்க சிங்கம்புணரி வந்துட்டு எனக்கு ஒரு போன் பன்னுங்க நான் வந்து பிக்கப் பன்னிக்கிறேன் டேக் இட் ஈசி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சர்க்கரை கலந்த காபி குடித்தால் நினைவாற்றல் கூடும்
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» காபியுடன் சேர்க்கும் சர்க்கரை ஞாபக சக்தியை அதிகரிக்கும்!
» பெண்கள் காபி குடித்தால் எடை குறையும்
» காபி குடித்தால் ஈரல் புற்றுநோயை தடுக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|