ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

+4
அன்பு தளபதி
ரபீக்
Manik
ரிபாஸ்
8 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரிபாஸ் Wed Mar 23, 2011 9:50 am

First topic message reminder :

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 22_005தினமும் காலையில் புத்துணர்ச்சியுடன் நமது வேலைகளை தொடங்க காபி குடிப்பது பலரின் வழக்கம்.ஆனால்
காபியுடன் சரியான அளவுக்கு சர்க்கரையும் கலந்து அருந்தினால் மூளையை
மிகவும் சுறுசுறுப்பாக்குவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்கிறதாம்.
இந்த தகவலை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
காபியில் உள்ள காபைன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக
சாப்பிடும் போது மூளையில் ஏற்படும் மாற்றத்தை விட இரண்டையும் கலந்து
சாப்பிடுவதால் அதிக பலன் கிடைக்கிறது என்பது ஆராய்ச்சி மூலமாக
தெரியவந்துள்ளது.
இதற்காக ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இரண்டு பிரிவாக பிரித்து
ஒரு பிரிவினருக்கு சர்க்கரை கலக்காத காபியும், மற்றொரு பிரிவினருக்கு
சர்க்கரை கலந்த காபியும் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by Manik Wed Mar 23, 2011 11:21 am

அக்கா எந்த ஒரு விசயத்தையும் அதிக நேரம் பாத்தோம்னா அது சலிச்சுப் போயிரும் அக்கா. போ இதானா அப்படின்னு தோனும். டெய்லி அதையே பாத்துட்டு இருக்கோமா அதனால அதை சாப்பிட பிடிக்காது அக்கா அவ்ளோதான். ஆனா மக்கள் அதை சாப்பிடனும்னு கட்டாயம் கிடையாது. உங்களுக்கு வேனும்னா வந்து சாப்பிடலாம் அப்பறம் சுகர் வந்தா அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரபீக் Wed Mar 23, 2011 11:22 am

Manik wrote:அக்கா எந்த ஒரு விசயத்தையும் அதிக நேரம் பாத்தோம்னா அது சலிச்சுப் போயிரும் அக்கா. போ இதானா அப்படின்னு தோனும். டெய்லி அதையே பாத்துட்டு இருக்கோமா அதனால அதை சாப்பிட பிடிக்காது அக்கா அவ்ளோதான். ஆனா மக்கள் அதை சாப்பிடனும்னு கட்டாயம் கிடையாது. உங்களுக்கு வேனும்னா வந்து சாப்பிடலாம் அப்பறம் சுகர் வந்தா அதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது

என்ன சொல்ல வாறீங்க மிஸ்டர் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by சிவா Wed Mar 23, 2011 11:23 am

இவைகள் எல்லாமே அபத்தமான ஆராய்ச்சிகள்! இதுவரை இவற்றில் தெளிவான தகவல்கள் இல்லை! ஒரு குழு காபி அருந்துவது கேடு என்கிறது, மற்றொரு குழு நல்லது என்கிறது? எதைத்தான் நம்புவது! சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 56667


சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by அன்பு தளபதி Wed Mar 23, 2011 11:23 am

சிவா wrote:இவைகள் எல்லாமே அபத்தமான ஆராய்ச்சிகள்! இதுவரை இவற்றில் தெளிவான தகவல்கள் இல்லை! ஒரு குழு காபி அருந்துவது கேடு என்கிறது, மற்றொரு குழு நல்லது என்கிறது? எதைத்தான் நம்புவது! சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 56667

நாமதான் காபி டீ பக்கமே போறதில்லாயே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by சிவா Wed Mar 23, 2011 11:25 am

maniajith007 wrote:
சிவா wrote:இவைகள் எல்லாமே அபத்தமான ஆராய்ச்சிகள்! இதுவரை இவற்றில் தெளிவான தகவல்கள் இல்லை! ஒரு குழு காபி அருந்துவது கேடு என்கிறது, மற்றொரு குழு நல்லது என்கிறது? எதைத்தான் நம்புவது! சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 56667

நாமதான் காபி டீ பக்கமே போறதில்லாயே

ஆமாம், எப்பொழுதுமே தேனீர்தான்!


சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by அருண் Wed Mar 23, 2011 11:27 am

இனிமேல் தண்ணி குடிப்பதை நிறுத்தி விட்டு காபி தான் குடிக்கணும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by உதயசுதா Wed Mar 23, 2011 11:28 am

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:இவைகள் எல்லாமே அபத்தமான ஆராய்ச்சிகள்! இதுவரை இவற்றில் தெளிவான தகவல்கள் இல்லை! ஒரு குழு காபி அருந்துவது கேடு என்கிறது, மற்றொரு குழு நல்லது என்கிறது? எதைத்தான் நம்புவது! சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 56667

நாமதான் காபி டீ பக்கமே போறதில்லாயே

ஆமாம், எப்பொழுதுமே தேனீர்தான்!
அப்படியா சிவா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Uசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Dசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Aசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Yசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Aசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Sசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Uசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Dசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Hசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரபீக் Wed Mar 23, 2011 11:30 am

maniajith007 wrote:
சிவா wrote:இவைகள் எல்லாமே அபத்தமான ஆராய்ச்சிகள்! இதுவரை இவற்றில் தெளிவான தகவல்கள் இல்லை! ஒரு குழு காபி அருந்துவது கேடு என்கிறது, மற்றொரு குழு நல்லது என்கிறது? எதைத்தான் நம்புவது! சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 56667

நாமதான் காபி டீ பக்கமே போறதில்லாயே

தெரியும் ,,தெரியும் ,,,,எங்க போவீங்கன்னு எங்களுக்கு தெரியும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by Manik Wed Mar 23, 2011 11:31 am

ஆமாம் டீ காபி லாம் குடிக்கக் கூடாதுன்னு சொல்றாங்க சிலர் குடிச்சாதான் சுறுசுறுப்பா இருக்குன்னு சொல்றாங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by அன்பு தளபதி Wed Mar 23, 2011 11:32 am

ரபீக் wrote:

தெரியும் ,,தெரியும் ,,,,எங்க போவீங்கன்னு எங்களுக்கு தெரியும்

வாங்க பக்கத்துல துண்டு போட்டு வைக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் - Page 2 Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum