ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

+4
அன்பு தளபதி
ரபீக்
Manik
ரிபாஸ்
8 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரிபாஸ் Wed Mar 23, 2011 9:50 am

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் 22_005தினமும் காலையில் புத்துணர்ச்சியுடன் நமது வேலைகளை தொடங்க காபி குடிப்பது பலரின் வழக்கம்.ஆனால்
காபியுடன் சரியான அளவுக்கு சர்க்கரையும் கலந்து அருந்தினால் மூளையை
மிகவும் சுறுசுறுப்பாக்குவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்கிறதாம்.
இந்த தகவலை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
காபியில் உள்ள காபைன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக
சாப்பிடும் போது மூளையில் ஏற்படும் மாற்றத்தை விட இரண்டையும் கலந்து
சாப்பிடுவதால் அதிக பலன் கிடைக்கிறது என்பது ஆராய்ச்சி மூலமாக
தெரியவந்துள்ளது.
இதற்காக ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இரண்டு பிரிவாக பிரித்து
ஒரு பிரிவினருக்கு சர்க்கரை கலக்காத காபியும், மற்றொரு பிரிவினருக்கு
சர்க்கரை கலந்த காபியும் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by Manik Wed Mar 23, 2011 10:32 am

அப்படியா இப்ப நான் டீ தான் சாப்பிடுறேன் இனிமேல் காபி குடிச்சிர வேண்டியதான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரபீக் Wed Mar 23, 2011 10:33 am

ஆனாலும் சுகர் அதிகரிக்குமே ,,அப்போ என்ன பன்றது >?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by Manik Wed Mar 23, 2011 11:01 am

அது வந்தா வந்துட்டு போகுது நண்பா எனக்கு பொதுவா ஸ்வீட்,காரம் பேக்கரி வகைகள், பொதுவா ஸ்நேக்க்ஸ் சாப்பிடுறதே பிடிக்காது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரபீக் Wed Mar 23, 2011 11:02 am

Manik wrote:அது வந்தா வந்துட்டு போகுது நண்பா எனக்கு பொதுவா ஸ்வீட்,காரம் பேக்கரி வகைகள், பொதுவா ஸ்நேக்க்ஸ் சாப்பிடுறதே பிடிக்காது

அப்போ சுகர் ,பிரஷர் ,அல்சர் அத்தை நோயும் இருக்கா நண்பா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by அன்பு தளபதி Wed Mar 23, 2011 11:11 am

ரபீக் wrote:
Manik wrote:அது வந்தா வந்துட்டு போகுது நண்பா எனக்கு பொதுவா ஸ்வீட்,காரம் பேக்கரி வகைகள், பொதுவா ஸ்நேக்க்ஸ் சாப்பிடுறதே பிடிக்காது

அப்போ சுகர் ,பிரஷர் ,அல்சர் அத்தை நோயும் இருக்கா நண்பா !!

இப்படி ஒரு நோயை கேள்வி பட்டதே இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரபீக் Wed Mar 23, 2011 11:15 am

maniajith007 wrote:
ரபீக் wrote:
Manik wrote:அது வந்தா வந்துட்டு போகுது நண்பா எனக்கு பொதுவா ஸ்வீட்,காரம் பேக்கரி வகைகள், பொதுவா ஸ்நேக்க்ஸ் சாப்பிடுறதே பிடிக்காது

அப்போ சுகர் ,பிரஷர் ,அல்சர் அத்தை நோயும் இருக்கா நண்பா !!

இப்படி ஒரு நோயை கேள்வி பட்டதே இல்லை

இது ஆண்டியோதெரபி நோயின் சுருக்கம் மக்கு மணி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by Manik Wed Mar 23, 2011 11:16 am

எந்த நோய் இருந்தா என்ன மரணம் நிச்சயம் தானே அது போதும் நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by ரபீக் Wed Mar 23, 2011 11:18 am

Manik wrote:எந்த நோய் இருந்தா என்ன மரணம் நிச்சயம் தானே அது போதும் நண்பா

தத்துவம் நம்பர் 21453146210000


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by உதயசுதா Wed Mar 23, 2011 11:18 am

Manik wrote:அது வந்தா வந்துட்டு போகுது நண்பா எனக்கு பொதுவா ஸ்வீட்,காரம் பேக்கரி வகைகள், பொதுவா ஸ்நேக்க்ஸ் சாப்பிடுறதே பிடிக்காது
ada paavi sweet stall vachchu irukkaravan pesura pechchaa ithu
நீங்க மட்டும் ஸ்வீட் செய்து அதை வாங்குரவங்களுக்கு சுகர் வரவைப்பீங்க.நீங்க மட்டும் சாப்பிட மாட்டீங்களா?
எந்த ஊர் நியாயம்ப்பா இது


சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Uசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Dசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Aசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Yசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Aசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Sசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Uசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Dசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Hசர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் Empty Re: சர்க்கரை கலந்த காபி குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum