ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

4 posters

Go down

ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு Empty ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Post by சிவா Wed Mar 23, 2011 9:04 am

சென்னை: ""சட்டசபை தேர்தலில் ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்கள் வாங்கினால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும்'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

"ஓட்டுகளை விற்காதீர்; பணம் வாங்காதீர்' என்ற கோஷத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு பாடலை, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டார். இளைஞர் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில், இந்த பாடல் "சிடி' வெளியிடப்பட்டது. பின், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி: பணம் வாங்காதீர்; ஓட்டுகளை விற்காதீர் என, விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ கண்காணிப்பு, பறக்கும் படை, தேர்தல் மேற்பார்வையாளர்கள் என, பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எங்கெங்கு புகார் வருகிறதோ, அங்கெல்லாம் எங்கள் அதிகாரிகள், "ரெய்டு' நடத்துகின்றனர்.

ஓட்டுக்கு பணம் அல்லது பரிசு கொடுப்பது மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தெரிந்தால், அதை யார் வேண்டுமானாலும் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, ஆதாரமாக தரலாம். அவர்களை நாங்கள் காட்டிக் கொடுக்க மாட்டோம். புகாரின்படி, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் விதிமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதுகாப்புக்காக 50 கம்பெனி ராணுவப் படையினர் வந்துள்ளனர்; வரும் 1ம் தேதிக்குப் பின், 150 கம்பெனியினர் வரவுள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதாக புகார் எழுந்ததால், அவர்களை கண்காணித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஓட்டு இயந்திரங்கள் தயாராக உள்ளன. இதற்குத் தேவையான மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. பாரபட்சமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் வந்தால், அதை கலெக்டர்கள் எங்களுக்கு அனுப்புவர். பின், இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுக்கு பணம், பரிசு கொடுத்தால் வழக்கு பதிவு செய்வோம். அதேபோல், ஓட்டுக்காக பணம், பரிசு வாங்கினால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும், என்றார்.

5 ஆண்டு எதிர்காலம் வீணாகும்: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது,"ஓட்டுக்கு ஆயிரமோ, ஐந்தாயிரமோ, பரிசோ வாங்குவது குற்றம். பணம், பிரியாணி, மது பாட்டில் போன்றவற்றுக்காக ஓட்டை விற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு வீணாகி விடும். எனவே நல்லவர்களை, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுங்கள்' என்றார்.

ஓட்டு சிலிப் போதும்:
வாக்காளர் அடையாள அட்டை 90 சதவீதம் கொடுக்கப்பட்ட நிலையில், பல வாக்காளர்களுக்கு அட்டை கிடைக்கவில்லை. வாக்காளர் அடையாள அட்டையில் குளறுபடிகள் உள்ளன போன்ற புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பிரவீன்குமார் கூறும்போது,"வாக்காளர்களின் பெயர், புகைப்படம் கொண்ட ஓட்டு பட்டியல் "சிலிப்' (துண்டு சீட்டு) வீடு தேடி வந்து அதிகாரிகள் வழங்குவர். வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை இருந்தால், அதனுடன் தேர்தல் கமிஷன் தரும் சிலிப்பை காட்டினால் ஓட்டுப் போடலாம். ஆனால், கட்சிகள் தரும் சிலிப்புகள் செல்லாது' என்றார்.

தினமலர்


ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு Empty Re: ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 11:05 am

இதெல்லாம் நம்ம ஜனங்க காதுல விழுமா? சோகம்

அன்பு நன்றிகள் சிவா செய்தி பகிர்வுக்கு..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு Empty Re: ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Post by ரபீக் Wed Mar 23, 2011 11:07 am

புரிந்து கொண்டு வாக்களித்தால் நாட்டிற்கு நல்லது ,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு Empty Re: ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Post by Manik Wed Mar 23, 2011 1:28 pm

நமது சவக்குழிக்கு நாமே காசு வாங்குவது போல தேர்தலில் கட்சிக்காரர்கள் காசு கொடுத்தால் வாங்குவது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு Empty Re: ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» வெளிநாட்டு வாழ்இந்தியர்கள் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அறிவிப்பு
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum