புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_c10ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_m10ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_c10ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_m10ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_c10ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_m10ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:47 pm

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.

ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் ஒருசில நிமிடங்கள் துண்டிக்கப் பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் பத்திரமாக கர்னூல் மாவட்டத்தில் தரையிறக்கப் பட்டது.

முதல்வர் பத்திரமாகவும், நலமாகவும் இருக்கிறார் என்ற கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. உள்துறை அமைச்சகம் இதுவரை யாரும் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள் முடியவில்லை என தெரிவித்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது.

காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரோ படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:50 pm

muthalvar maayamaa..ada kadavule..

yenakkum innum oru thagavalum varala..vanthichunna kandippa anuppi vaikkiren..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:51 pm

முதல்வரின் பாதுகாப்பே இப்படி கேள்விக்குறியென்றால் பாமர மக்களின் நிலைதான் என்ன?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:52 pm

அடுத்து தேர்தல் வருமா அங்கு...இல்லாட்டி வேறு ஒருத்தவர முதல்வரா ஆக்கிடுவாங்களா மகன் வேறு இருக்கார்
? இப்படி அந்த ஊரு அரசியல் தலைவர்கள் கணக்கு போட்டு கொண்டிருப்பார்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:53 pm

mm.correct shiva anna...ithil politik irukkumoo yennamoo..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:53 pm

நிச்சயமாக! ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து உள்ளுக்குள் ஆனந்தமடைவர்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Sep 02, 2009 10:07 pm

ஆந்திர முதல்வர் மாயம்: சோனியா தீவிர ஆலோசனை

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமானது பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கர்னூல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று காலை 8.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐதராபாத்தில் இருந்து விழா நடக்கும் இடம் 350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதை காலை 10 மணிக்கு சென்றடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட 65 நிமிடங்கள் கழித்து எந்த தொடர்பும் இல்லை. காலை 9.35 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வரை தேடும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், ஏர்போர்ஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஈடுபட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன.

ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. மொத்தம் 10 ஹெலிகாப்படர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த மின் விளக்குகளுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அடந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து தமிழக எல்லைப்பகுதியிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி வீரப்ப மொய்லி சோனியாவிடம் விளக்கம் கொடுத்துள்ளார். ஆந்திர முதல்வரை தேடும் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சோனியா அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆந்திர முதல்வர் மாயம் ‌தேடும் பணி தீவிரம்: ராணுவ விமானங்கள் கிளம்பின Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 10:12 pm

சந்திராயனைக் கடத்திய தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று "ரா" தகவல் வெளியிடலாம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 10:14 pm

இந்திய அரசியலை உள்ளார்ந்த காய்நகர்த்தல்களை ரொவா நடத்துகின்றது இது எனது நிண்டநாள் சந்தேகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 10:16 pm

ruban1 wrote:இந்திய அரசியலை உள்ளார்ந்த காய்நகர்த்தல்களை ரொவா நடத்துகின்றது இது எனது நிண்டநாள் சந்தேகம்

நிறையத் தொடர்பு உண்டு! வெளிநாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம் உண்டு! இவர்களால் காயப்படுபவர்கள் இந்தியர்களே!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக