புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_c10ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_m10ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_c10ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_m10ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_c10ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_m10ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!!

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 4:47 pm

ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Tbltopnews1_60390871764

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில்
சென்றார். காலை 8.35 மணிக்கு அவர் புறப்பட்டார். 9.35 மணி வரை ரேடார்
கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற அரசு ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல்
வந்தது. அதன் பிறகு சிக்னல் கிடைக்வில்லை. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் எங்கே ? : காலை 9.35க்கு பிறகு ஆந்திர முதல்வருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அரசு வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. முதல்வர் எங்கே என்று ஆந்திர மாநிலம் தேடி வருகிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில்
தரையிறங்கிருக்கலாம் என்றும் இதனால் அவர் ஏதும் பிரச்னையில் சிக்கி
இருக்கலாம் என்றும் ஆந்திர ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

உள்துறை அமைச்சகம் கருத்து: ‌
முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம் குறித்து
அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ராணுவ
‌ஹெலிகாப்டரும் காணாமல் போன ஹெலிகாப்டரை ‌தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னை குறித்து ஆழமாக கவனித்து வருகிறது உள் துறை அமைச்சகம் . பிரச்னை இன்னும் முடிவுக்கு வராததால் குழப்ப நிலை நீடிக்கிறது.

ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா பேட்டி : ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ராஜசேகர ரெட்டி நலமாக இருக்கிறார் என நம்புகிறோம். அவரை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணியில், பெங்களூரு, செகுந்தராபாத், கிருஷ்ணபட்டணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் முதல்வர் பத்திரமாக மீட்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை மற்றும் டி.வி., நிருபர்களுக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் கி‌டைத்தால் அரசுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயாமான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 02, 2009 4:55 pm

அதிர்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 4:57 pm

நக்சலேட்டு பிரச்சனையால் தகவல்கள் மறைக்க படுகின்றன .....பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்திகள் வருகிறது

அப்புறம் நம்ம முதல்வர் எப்போ ஹெலிகாப்டர்ல போவாரு
ஜெயலலிதா அம்மா உஷாருங்கோ

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Sep 02, 2009 7:07 pm

கருணாநிதி அமாவாசை, ஜெயலலிதா அமாவாசைக்கு அடுத்த நாள்

ஹெலிகாப்டர் மாயம் ,ஆந்திர முதல்வர் எங்கே? குழப்பம் நீடிப்பு..!!! Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 7:13 pm

ஐதராபாத் : ஆந்திர முதல்வரை தேடும் பணியில் இஸ்ரோ உதவி செய்கிறது. இதற்காக
இஸ்ரோவின் சிறப்பு விமானமும் தேடும் பணியில் உதவி செய்வதற்க்காக
அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேடும் பணியில் நக்சல் ஒழிப்பு படையினர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 7:14 pm

விபத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக