Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடியோ படக்காட்சியில் தோன்றுபவர் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் அல்ல-பி.கே.ஆர்
3 posters
Page 1 of 1
வீடியோ படக்காட்சியில் தோன்றுபவர் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் அல்ல-பி.கே.ஆர்
கோலாலம்பூர்,மார்ச்.21- கடந்த மாத இறுதியில், தலைநகரில் தங்கும் விடுதி ஒன்றில், ஒர் ஆடவர் விலைமாது ஒருவருடன் பாலியல் தொடர்பு கொண்டதாக நம்பப்படும் வீடியோ படக்காட்சி ஒன்று இன்று காலை வெளியிடப்பட்டது. அந்த வீடியோ படக்காட்சியில் இருப்பது மக்கள் நீதிக் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்று கூறப்படுவதை அந்த கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மறுத்தனர்.
இப்படக்காட்சியில் அன்வார் இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று பி.கே.ஆர்-இன் தகவல் பிரிவு தலைவர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.
‘இப்படக்காட்சியில் இருப்பவர் அன்வார் அல்ல. அன்வார் இப்ராஹிம் ஒழுக்கமற்றவர் என்றும் அவர் இந்நாட்டில் சுதந்திரமாக வலம் வர தகுதியற்றவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் தேசிய முன்னணி எடுத்துக்கொண்ட முயற்சி தான் இது’ என்று பாஸ் கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் காலிட் சாமாட் தெரிவித்தார்.
இவரையடுத்து மக்கள் நீதிக் கட்சியின் உதவி தலைவர் சுவா தியான் சாங், ‘தேசிய முன்னணி பெரிய விஷயங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனிப்பட்ட முறையில் தாக்குகிறது என்று அவர் சாடினார். இன்று காலை ‘டத்தோ T’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், பி.கே.ஆர் தலைவர், சீன நாட்டைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் விலைமாது ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற வீடியோ படக்காட்சியை வெளியிட்டார்.
21 நிமிடங்கள் ஒளியேறும் அவ்வீடியோ படக்காட்சி 4 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. இதில் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அந்த ஆடவர் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி நம் நாட்டின் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடிகிறது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி எடுக்கப்பட்ட அந்த படக்காட்சி இன்று தலைநகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் செய்தியாளர்களிடம் காண்பிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோ படக்காட்சி சம்பந்தப் பட்ட கட்சித் தலைவருக்கும் அவரது மனைவிக்கும் அனுப்பப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் காண்பிக்கப்பட வேண்டியது அவசியம் என டத்தோ T என்ற அந்த நபர் குறிப்பிட்டார். அப்படக்காட்சியில் இருப்பது தாம் தான் என்று ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், கணவன் மனைவி இருவருமே தாங்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் சொன்னார். இந்த வீடியோ படக்காட்சியில் இருக்கும் தலைவர் ஒழுக்கமற்றவர் என்பதால் இவர் ஒரு தலைவராக இருப்பதற்கே தகுதியற்றவர் என்றும் டத்தோ T குறிப்பிட்டார்.
‘விடுதி அறையில் தமது கைக்கடிகாரத்தை விட்டு வந்து விட்டதாகவும் அதை எடுத்து வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் தேடிய போது கிடைக்காததால் அலங்கார அலமாரிக்குப் பின்னால் தேடிய போது அங்கே நிறைய வயர்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். அதனை CCTV-இல் இணைத்தபோது சம்பந்தப்பட்ட அந்த தலைவர் விலைமாது-டன் பாலியல் உறவு கொள்வதை அறிய முடிந்தது’ என்று டத்தோ T என்ற அந்த நபர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் கூறியிருந்தார்.
இதற்கு முன்னதாக முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தமது சுய சரிதை நூலில் முன்னால் துணைப்பிரதமர் அன்வார் இப்ராஹிம்-மிற்கு நான்கு பெண்கள் அனுப்பப்பட்டதாக கூறியிருந்ததை அன்வார் மறுத்தார். தற்போது அவர் ஓரின புணர்ச்சி வழக்கில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று 2007-ஆம் ஆண்டு இறுதியில் முன்னால் சுகாதார அமைச்சரும் ம.சி.ச தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் சுவா சொய் லேக் பாலியல் வீடியோ படக்காட்சியில் இடம்பெற்றதையடுத்து பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'வணக்கம் மலேசியா'

சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Re: வீடியோ படக்காட்சியில் தோன்றுபவர் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் அல்ல-பி.கே.ஆர்
பாவம் அவர்! சோதனை மேல் சோதனை.............. அதிகாரம் இருப்பதால் அரசாங்கம் அளவுக்கு அதிகமாக வேண்டாதவர்களை அச்சுறுத்துகின்றதோ என்றே தோன்றுகிறது... :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Re: வீடியோ படக்காட்சியில் தோன்றுபவர் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் அல்ல-பி.கே.ஆர்
சரி கடைசியில் அவர் ஒத்துக்கிட்டாரா இல்லையா? தனிமனித உரிமையில் தலையிடும் செயல் என்றே தோன்றுகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வீடியோ படக்காட்சியில் தோன்றுபவர் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் அல்ல-பி.கே.ஆர்
அவ்விசயத்தை விசாரணை செய்ய சொல்லி, அவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார் நண்பரே.............
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Re: வீடியோ படக்காட்சியில் தோன்றுபவர் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் அல்ல-பி.கே.ஆர்
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை... இந்த விடயம் தனி மனித உரிமை இல்லையா..? ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறார்கள்..?
நம்ம ஊர் கருணாநிதி செய்யாத அட்டூழியமா..? அவரெல்லாம் தமிழ்த்தலைவராக உலா வரவில்லையா..?
நம்ம ஊர் கருணாநிதி செய்யாத அட்டூழியமா..? அவரெல்லாம் தமிழ்த்தலைவராக உலா வரவில்லையா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
» செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்
» தலைவர் சிவாவுக்காக போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் மலேசிய பேரழகிகள்
» மலேசிய இந்திய காங்கிரஸ் - புதிய தலைவர்
» மலேசியாவில் மதவெறி மனக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது - அன்வார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|