புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_c10எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_m10எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_c10எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_m10எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_c10எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_m10எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 22, 2011 8:03 pm

எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி
எகிப்பதிய மக்களின் விடுதலை சதுக்க போராட்டம் கடைசியாக வெற்றி பெற்று
விட்டது. முபாரக் நாட்டை விட்ட ஒடி விட்டார். ராணுவம் தேர்தலுக்கு உறுதி
அளித்துள்ளது. போராட்ட காரர்கள் துணை ஜனாதிபதியை பொறுப்பு ஏற்‌பதை
விரும்பினாலும்
ராணுவம் அதற்கு இசைவளிக்குமா என்பது தெரியவில்லை. ராணுவம் விரும்பவது
எல்லாம் போராட்டகாரர்கள் உடன் கலைந்து செல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது.
300 ‌பேரை இழந்து பெறப்பட்ட வெற்றி. அவர்கள் செய்த தியாக மாபெரும்
தியாகமாகும். ஆதிக்க சக்தியை எதிர்த்து மக்கள் ‌போராடி வெற்றி பெற்றதை
கண்முன்னால் ( தொலைகாட்சி வாயிலாக)காண்பது மிகுந்த மகிழ்ச்சியாக
இருக்கிறது.
மக்கள் ஒன்று சோ்ந்தால் எப்படிப்பட்டவர்களையும் கீழே இறக்கி விடலாம் .
எகிப்திய மக்களின் போராட்டம் பக்கத்து அரபு நாடுகளுக்கு பரவியதை கண்ட
போது மற்ற நாடுகள் எங் கே நமக்கும் ஆபத்து வந்து விடுமோ என அச்சம்
அடைந்ததை நம்மால் உணர முடிந்தது.
நம்ம இந்தியா கூட பயந்து போய் எகிப்திய போராட்டம் தொடர்பான செய்திகளை
செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதை குறைக்க வைத்து விட்டது. முதல் 8
நாட்கள் விலாவாரியாக வந்த செய்திகள் படிபடியாக தவிர்க்கப்பட்டதை கண்டு
எனக்கு சிரிப்பு தான் வந்தது.
தேவையற்ற பயம். நமது மக்களை தான் ஆண்டு ‌ஆண்டு காலமாய் அவர்களது
துன்பங்களுக்கு விதிதான் காரணம் என நம்பவைத்து தற்போது விதி அவர்கள்
இரத்தத்தில் ஊறி போய் விட்ட ஒரு விஷயமாகிவிட்டது. நாய் வந்து வாயில்
‌மொண்டுட்டு போனாலும் –நாயை ஊச்ச விட்ட பெண்ணை ஊஷார் பண்ணுவதை ரசிக்கும்
கூட்டம் தானே நாம்.
ஆதிவாசிகளை வனங்களை விட்டு விரட்டினால் நமக்கென்ன. லட்சகோடிகளில் கொள்ளை
அடித்தாலும் அவன் தரும் ஆயிரத்தை வாங்கிவிட்டு வாக்களிக்க தயாராகிவிட்ட
ஒரு ஈன ஜென்மங்கள்தானே நாம் . இது உங்க பணம்தான் வாங்கி கொள்ளுங்கள்
ஆனால் வாக்கை எங்களுக்கு போடுங்கள் என பொழிப்புரை கொடுக்கும்
அரசியல்வாதிகள் நடிகர்கள் நிறைந்த நாடு நம் நாடு.
எகிப்து மாதிரி மக்கள் எழுச்சி வர வாய்ப்பு இருக்கிறதா என்ன. ஏன் நம்
தமிழர்கள் இப்படி சுரணை இல்லாமல் போய்விட்டார்கள் கோழையாக
பயந்தாங்கொள்ளிகளாக வாழ்கிறார்கள் (என்னையும் சேர்த்துதான்) என்று
யோசித்து பார்த்த போது அதற்கு காரணம் இதுவாக இருக்குமோ என எண்ணம் வந்தது
1. விதியை நம்புவதால்
2.நீண் ட காலம் ஆங்கிலேயர்க்கு அடிமை யாக இருந்ததால்
3.சமண மத புத்த மத அகிம்சை வழிகளை பின்பற்றியதால்
4. சோறு கண்ட இடம் சொர்க்கம் என பழகி விட்டதால்
5. சாதி பித்து பிடித்து அலைவதால்
6.. சில ஆயிரங்களுக்கும் பிரியாணி குவாட்டர் பிராந்தியில் மயங்கி விடும் பு்த்தி
7. சாமி மேல் சத்தியம் போட்டு விட்டு மாற்றி போட்டால் சாமி குற்றம் ஆகி விடும் என
நம்புவதால்
8. தான் சார்ந்து கட்சி அவன் தலையையே வெட்டினாலும் கட்சி விசுவாசம் காட்டும் மடமை
9. கல்வி அறிவு இன்மை.
10 படித்தவர்கள் பயந்து ஒதுக்கி விட்டது.
11 நல்லவர்கள் நமக்கு எதற்கு வம்பு இருக்கிற பெயரை தக்க வைத்து கொள்ளுவோம் எனும் எண்ணம்
12. சோம்பேறிகள்
13. தீக்குளிக்கு தெரியும் ஆனால் அந்த உயிரை எதிரியின் உயிரை எடுப்பதில் விட தெரியாமை
14.எல்லாவற்றையும் சீக்கிரம் மறந்து விடும் தன்மை.
15. பொது நலமின்மை.
இன்னும் எத்தனையோ.
வல்லம் தொடும் தூரத்தி்ல்
இன மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டபோதும்
சும்மா இருந்து விட்ட நம்மை நாமே செருப்பால்
அடித்து கொண்டால் தான் பாவம் விமோசம் கிடைக்கும்.
எகிப்து மக்கள் போல் எம் மக்கள் எழுச்சி அடைவார்களா.
அது கானல் நீர்தானா.
காலம் பதில் சொல்லுமா
வாகை தேவதை
தமிழன் கழுத்தில் மாலை யிடுவது எப்போது.

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:01 am

சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக