புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.
”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.
”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”
“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”
”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”
உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?
ம்ம்ம்
டியூஷன்?
ம்ம்
ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?
ம்ம்
ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?
ம்ஹூம்.
எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.
என்னடா செஞ்ச?
ஒண்ணும் செய்யலடா.
அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?
அவங்க திட்டினா..
அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.
நிஜமாவா?
ஆமாம்.
அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.
என்னையா? என்னடா.
பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.
இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.
ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.
ம்ம்
இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.
ம்ம்
கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.
என்னடா சொன்ன?
“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.
அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
தமிழ் புத்தாண்டன்று வீட்டிற்கு வந்த உறவினர் சிலரிடம் அம்மா செய்த கைவினைப் பொருட்களை காட்டிக் கொண்டிருந்தான் அக்கா பையன். ஓலையில் செய்த கூடை ஒன்றை காட்டி “இந்த கூட நான் செய்தது” என்றான். அமைதியின் திரு உருவான அவர் கேட்டார் “கூடை நீ செய்தியா? இல்ல செஞ்சவங்க ’கூட’ நீ இருந்தியா?
கொஞ்ச நேரம் யோசிச்ச அவன் சொன்னான் “அந்த சோஃபால உட்காராதீங்க. அது கார்த்தி மாமா சோஃபா. அதான் இப்படி பேசறீங்க”
கொஞ்ச நேரம் யோசிச்ச அவன் சொன்னான் “அந்த சோஃபால உட்காராதீங்க. அது கார்த்தி மாமா சோஃபா. அதான் இப்படி பேசறீங்க”
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான்
முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான்
என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா?balakarthik wrote:முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான்
என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
முரளிராஜா wrote:கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா?balakarthik wrote:முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்

இந்த வீல் சேருனு சொல்லுவாங்களே அதுகூட சைக்கிள்தானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இபானேஷை ப்ளீஸ் ப்ளீஸ் ரெண்டே ரெண்டு மாசம் வெச்சுக்கோ பாலா ப்ளீஸ் பாலா...... ப்ளீஸ் பாலா.....கண்டிப்பா சரி ஆயிருவான்... யார்கிட்டயும் பேச தயங்குறான்.. உன்னைப்போல் ஒரு மாமன் இருந்தா தான் உன்னைப்போலவே சூட்டிகையா வருவான்... சொல்லு பாலா எப்ப அனுப்பட்டும் இபானை உங்க வீட்டுக்கு?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
முரளிராஜா wrote:கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா?balakarthik wrote:முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான்
என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
பாலா கிட்ட சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டா ஓட்ட சைக்கிள் ஒத்தக்காலு தான் மிஞ்சும்.... ஐ ஆம் டாம் ஷுயர்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
balakarthik wrote:முரளிராஜா wrote:கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா?balakarthik wrote:முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான்
என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
இந்த வீல் சேருனு சொல்லுவாங்களே அதுகூட சைக்கிள்தானே
ஆஹா பாலா நீ கோடு போட்டு ரூட்டே போட்டுட்டே ப்ளான் பண்ணி யாரை உட்கார வைக்க ஐடியா பாலா?? ஐயோ எனக்கு வாணாம்பா சைக்கிள் ஓட்ட கத்துக்கவே வானாம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|