புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:38

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
138 Posts - 78%
heezulia
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
3 Posts - 2%
Pampu
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
303 Posts - 78%
heezulia
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
வேண்டும்.. Poll_c10வேண்டும்.. Poll_m10வேண்டும்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும்..


   
   

Page 1 of 2 1, 2  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sun 27 Mar 2011 - 14:24

உன் விழிகளில் என்
பார்வை
நுழைய வேண்டும்..

உன் கைகளில் என்
ரேகைகள்
பதிய வேண்டும்..

உன் இதழ்களில் என்
புன்னகை
மலர வேண்டும்..

உன் பாதையில் என்
பயணங்கள்
தொடர வேண்டும்..

உன் உயிருக்குள் உதிரமாய்
நான்
உரைய வேண்டும்..

உன் இதயத்தில் என் நினைவுகள்
மட்டுமே
மீள வேண்டும்..

மொத்தத்தில் நீ..
நீயில்லை
நானாக மாற வேண்டும்..


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 27 Mar 2011 - 14:26

அத்தனையும் வேண்டும் துரதிஷ்டம் தனிமையோடு துரத்துகிறதே



அருமை வாழத்துகள்



நேசமுடன் ஹாசிம்
வேண்டும்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 27 Mar 2011 - 14:31

கவிதை அருமை வாழ்த்துக்கள்

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sun 27 Mar 2011 - 14:39

நன்றி... நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 27 Mar 2011 - 14:43

Jiffriya wrote:

மொத்தத்தில் நீ..
நீயில்லை
நானாக மாற வேண்டும்..

சூப்பருங்க சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Mar 2011 - 15:01

கவிதை அருமை தோழி!



வேண்டும்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 27 Mar 2011 - 16:18

அருமையான கவிதை... இது போன்ற கவிதைகள் வேண்டும்... வேண்டும்....



வேண்டும்.. Aவேண்டும்.. Aவேண்டும்.. Tவேண்டும்.. Hவேண்டும்.. Iவேண்டும்.. Rவேண்டும்.. Aவேண்டும்.. Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 27 Mar 2011 - 17:01

சூப்பரா இருக்கு கவிதை..... இதை கவிதையா படிக்காம பாட்டா படிச்சா இன்னும் சூப்பரா இருக்கு நான் பாடிப் பாத்துட்டேன் நீங்களும் பாடுங்க ஜிப்ரியா அழகிய வரிகள் வேண்டும்.. 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 27 Mar 2011 - 18:09

Aathira wrote:அருமையான கவிதை... இது போன்ற கவிதைகள் வேண்டும்... வேண்டும்....
நல்ல கவிதை புனந்தமைக்கு என் வாழ்த்துக்கள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

காதல் கவிதைகள் வேண்டும்..என்கிறீர்கள்..சிலர் வேண்டாம்..என்கிறார்கள்...
நாங்கள் என்ன செய்வது... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ( காதல்.காதல்..காதல்..
காதல் போயின் சாதல்... இது முன்னோர்கள் வாக்கு..)

நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வேண்டும்.. Friendshipcomment54வேண்டும்.. 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 27 Mar 2011 - 20:18

கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.. வேற என்ன சொல்லுவது..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக