ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன்னு தெரியலியே?

+7
தேனி சூர்யாபாஸ்கரன்
அருண்
முரளிராஜா
மு.வித்யாசன்
கலைவேந்தன்
balakarthik
kavimuki
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏன்னு தெரியலியே? Empty ஏன்னு தெரியலியே?

Post by kavimuki Tue Mar 22, 2011 5:13 pm

ஏன்னு தெரியலியே? Tsunami_woman_crying_TPE_20060109காலை விடிஞ்சுருச்சு
காசு பணம் பார்க்கணும்ணு

கடலுக்கு மீன்பிடிக்க
போன என் கணவா

கரண்டுல பட்ட
குருவியா கரஞ்சு நிக்கிறயே

கோட்ட தாண்டிட்டாங்கனு
கோரமா பக்கத்து நாட்டுக்காரன் சுட்டதில


பத்துல நீ ஒண்ணுனு
சொல்றப்போ பாவி மனசுபட்டதா யாரு அறிவா

பத்து மாசம் சுமந்த
தாய்க்கு பரிகாரம் பண்ணாம போயிட்ட

பகலிரவா உன்னவளர்த்த
தந்தைக்கும் கண்ணுல மண்ணல்லி போட்டுட்ட

எதையும் வேணாம்ணு வந்த
எனக்கு என்ன செய்ய காத்திருக்க

குருவியக் கொண்ணாக்கூட
கூட்டமா போராட்டம் பண்ணும் ஜனங்க

கூட்டமா மீனவங்க செத்தாலும்
கூச்சமின்றி இருப்பது ஏன்னு தெரியலியே..................................?


Last edited by kavimuki on Tue Mar 22, 2011 5:42 pm; edited 1 time in total
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by balakarthik Tue Mar 22, 2011 5:19 pm

அருமயான எதார்த்தமான வார்த்தைகள் மிக மிக அருமை இருப்பினும் அந்த கடைசி வரி ஆங்கில வார்த்தை கவிதைக்கு ஒட்டலயே நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன்னு தெரியலியே? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 5:26 pm

சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by மு.வித்யாசன் Tue Mar 22, 2011 5:43 pm

ஏன்னு தெரியலியே? 677196 ஏன்னு தெரியலியே? 677196


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by முரளிராஜா Tue Mar 22, 2011 5:45 pm

அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by அருண் Tue Mar 22, 2011 6:02 pm

எதார்த்தமான உண்மையை கூறுகிறது! அருமை சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 9:28 pm

குருவியக் கொண்ணாக்கூட
கூட்டமா போராட்டம் பண்ணும் ஜனங்க

கூட்டமா மீனவங்க செத்தாலும்
கூச்சமின்றி இருப்பது ஏன்னு தெரியலியே..................................?
காலம் மாறும் நண்பரே..வேதனை தீரும்.சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஏன்னு தெரியலியே? Friendshipcomment54ஏன்னு தெரியலியே? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by Aathira Fri Mar 25, 2011 9:41 pm

அருமயான எதார்த்தமான வார்த்தைகள்... வலிகளின் சுவடுகள் ...மிக மிக அருமை ஏன்னு தெரியலியே? 678642


ஏன்னு தெரியலியே? Aஏன்னு தெரியலியே? Aஏன்னு தெரியலியே? Tஏன்னு தெரியலியே? Hஏன்னு தெரியலியே? Iஏன்னு தெரியலியே? Rஏன்னு தெரியலியே? Aஏன்னு தெரியலியே? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by மோகன் Fri Mar 25, 2011 10:14 pm

ஏன்னு தெரியலியே? 677196 அருமை ஏன்னு தெரியலியே? 677196


ஏன்னு தெரியலியே? Mஏன்னு தெரியலியே? Oஏன்னு தெரியலியே? Hஏன்னு தெரியலியே? Aஏன்னு தெரியலியே? N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by positivekarthick Sat Mar 26, 2011 8:25 am

மகிழ்ச்சி ஆறுதல்


ஏன்னு தெரியலியே? Pஏன்னு தெரியலியே? Oஏன்னு தெரியலியே? Sஏன்னு தெரியலியே? Iஏன்னு தெரியலியே? Tஏன்னு தெரியலியே? Iஏன்னு தெரியலியே? Vஏன்னு தெரியலியே? Eஏன்னு தெரியலியே? Emptyஏன்னு தெரியலியே? Kஏன்னு தெரியலியே? Aஏன்னு தெரியலியே? Rஏன்னு தெரியலியே? Tஏன்னு தெரியலியே? Hஏன்னு தெரியலியே? Iஏன்னு தெரியலியே? Cஏன்னு தெரியலியே? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏன்னு தெரியலியே? Empty Re: ஏன்னு தெரியலியே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum