ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் காதல்

+8
kavimuki
கலைவேந்தன்
ஹாசிம்
முரளிராஜா
அப்துல்
balakarthik
Jiffriya
மு.வித்யாசன்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நம் காதல் - Page 3 Empty நம் காதல்

Post by மு.வித்யாசன் Tue Mar 22, 2011 4:49 pm

First topic message reminder :

என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....

இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...

நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....

இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....

எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகு
ம் !!
நம் காதல் - Page 3 154550


Last edited by மு.வித்யாசன் on Tue Mar 22, 2011 6:02 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by Manik Sun Mar 27, 2011 6:02 pm

கவிதை மிக அருமை நண்பா உங்கள் காதலிக்கு இந்த கவிதையை கொடுத்துட்டீங்களா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by அருண் Sun Mar 27, 2011 8:33 pm

மிகவும் அருமயான கவிதை நண்பா! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by அப்துல் Sun Mar 27, 2011 8:42 pm

நல்ல கவிதை தந்தமைக்கு நன்றிகள் பல
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by kavimuki Mon Mar 28, 2011 12:44 pm

நன்றி நம் காதல் - Page 3 154550


Last edited by kavimuki on Mon Mar 28, 2011 1:00 pm; edited 2 times in total
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by உதயசுதா Mon Mar 28, 2011 12:49 pm

[quote="kavimuki"]
உதயசுதா wrote:வர,வர ஈகரையிலும் காதலர்கள் தொல்லை அதிகமாகிட்டே வருது.சிவா (நான் கூப்பிட்டது கடவுளை )இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?


மிகவும் அருமை வித்யா அருமை.உங்களுடைய இந்த காதல் கல்யாணத்துக்கு அப்புறமும் தொலையாமல் இருந்தால் என்றும் உங்கள் காதலி மகிழ்வாக இருப்பாங்க நம் காதல் - Page 3 224747944 நம் காதல் - Page 3 224747944 நம் காதல் - Page 3 224747944

காதலுக்கு முடிவு கட்ட போகிறீர்களா ?
தொல்லையா ?
கவலை படாதீங்க தோழி

கலை அவர்கள் உங்களுக்கு என்று தனி ஒரு திரி
ஏறஙபடுத்தி தருவார் அங்கே உங்களது எண்ணங்களை
திறியவிடலாம்.

E

கல்யாணத்துக்கு அப்பறம்தாக் அதிகமா காதலிப்பேன்.
உங்கள் தங்கையிடம் நீங்களே பேசி தெரிஞ்சுகலாம்கவிதை பாராட்டுக்கு நன்றி நம் காதல் - Page 3 154550[/குஓட்டே] எனக்கு ஒரு சந்தேகம் இந்த கவிதையா எழுதுனது வித்யாவா
கவிமுகியா.எதுக்கு இவரு சண்டைக்கு வரார் நம் காதல் - Page 3 440806 நம் காதல் - Page 3 440806 நம் காதல் - Page 3 440806


நம் காதல் - Page 3 Uநம் காதல் - Page 3 Dநம் காதல் - Page 3 Aநம் காதல் - Page 3 Yநம் காதல் - Page 3 Aநம் காதல் - Page 3 Sநம் காதல் - Page 3 Uநம் காதல் - Page 3 Dநம் காதல் - Page 3 Hநம் காதல் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by மு.வித்யாசன் Mon Mar 28, 2011 1:03 pm

[quote="உதயசுதா"]
kavimuki wrote:
உதயசுதா wrote:வர,வர ஈகரையிலும் காதலர்கள் தொல்லை அதிகமாகிட்டே வருது.சிவா (நான் கூப்பிட்டது கடவுளை )இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?


மிகவும் அருமை வித்யா அருமை.உங்களுடைய இந்த காதல் கல்யாணத்துக்கு அப்புறமும் தொலையாமல் இருந்தால் என்றும் உங்கள் காதலி மகிழ்வாக இருப்பாங்க நம் காதல் - Page 3 224747944 நம் காதல் - Page 3 224747944 நம் காதல் - Page 3 224747944

காதலுக்கு முடிவு கட்ட போகிறீர்களா ?
தொல்லையா ?
கவலை படாதீங்க தோழி

கலை அவர்கள் உங்களுக்கு என்று தனி ஒரு திரி
ஏறஙபடுத்தி தருவார் அங்கே உங்களது எண்ணங்களை
திறியவிடலாம்.

E

கல்யாணத்துக்கு அப்பறம்தாக் அதிகமா காதலிப்பேன்.
உங்கள் தங்கையிடம் நீங்களே பேசி தெரிஞ்சுகலாம்கவிதை பாராட்டுக்கு நன்றி நம் காதல் - Page 3 154550[/குஓட்டே] எனக்கு ஒரு சந்தேகம் இந்த கவிதையா எழுதுனது வித்யாவா
கவிமுகியா.எதுக்கு இவரு சண்டைக்கு வரார் நம் காதல் - Page 3 440806 நம் காதல் - Page 3 440806 நம் காதல் - Page 3 440806

காதலுக்கு முடிவு கட்ட போகிறீர்களா ?
தொல்லையா ?
கவலை படாதீங்க தோழி
கலை அவர்கள் உங்களுக்கு என்று தனி ஒரு திரி
ஏறஙபடுத்தி தருவார் அங்கே உங்களது எண்ணங்களை
திறியவிடலாம்.



கல்யாணத்துக்கு அப்பறம்தாக் அதிகமா காதலிப்பேன்.
உங்கள் தங்கையிடம் நீங்களே பேசி தெரிஞ்சுகலாம்.

கவிதை பாராட்டுக்கு நன்றி/

நானும் கவிமுகியும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகிறோம். நேற்று நான் விடுமுறை என்னுடைய கணினியில் கவிமுகி அமர்ந்ததால் இந்த குழப்பம். அதனை கவனிக்காமல் பதில் அனுப்புவிட்டேன். அவ்வளவுதான்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by மு.வித்யாசன் Mon Mar 28, 2011 1:05 pm

Manik wrote:கவிதை மிக அருமை நண்பா உங்கள் காதலிக்கு இந்த கவிதையை கொடுத்துட்டீங்களா

உங்களது வாழ்த்துக்கு என்னுடைய நன்றிகள் தோழரே.
தொடர்ந்து வாசியுங்கள். நம் காதல் - Page 3 154550


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by மு.வித்யாசன் Mon Mar 28, 2011 1:06 pm

அருண் wrote:மிகவும் அருமயான கவிதை நண்பா! நம் காதல் - Page 3 224747944 நம் காதல் - Page 3 224747944 நம் காதல் - Page 3 224747944


வாழ்த்துக்கு என்னுடைய நன்றிகள் தோழரே. நம் காதல் - Page 3 599303


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by மு.வித்யாசன் Mon Mar 28, 2011 1:07 pm

thendral25 wrote:நல்ல கவிதை தந்தமைக்கு நன்றிகள் பல

ஊக்கம் தந்து வாழ்த்தியமைக்கு நன்றி நம் காதல் - Page 3 2825183110


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நம் காதல் - Page 3 Empty Re: நம் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum