ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

+3
பிரகாசம்
அப்துல்
janani123
7 posters

Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by janani123 Tue Mar 22, 2011 4:36 pm

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம்
தான் ரோஷக்காரர் இல்லை என்பதை காட்டிவிட்டார் என்று மத்திய அமைச்சர்
அழகிரி கூறினார்.

விஜயகாந்த்
அதிமுக கூட்டணியில் சேருவாரா அல்லது திமுக கூட்டணியில் சேருவாரா என்ற
கேள்விக்குறிய நிலை இருந்தபோது நிருபர்களிடம் பேசிய அழகிரி, 'விஜயகாந்த்
ரோஷக்காரர். அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரமாட்டார் என்று கூறியிருந்தார்.

இந்
நிலையில் இன்று மதுரையில் அழகிரியை சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக்
கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முத்தையா பசும்பொன் சந்தித்து திமுகவுக்கு
ஆதரவு தெரிவித்தார்.

மேலும் மதுரை மாவட்ட அதிமுக முன்னாள்
பொதுக்குழு உறுப்பினர் ரத்னா தனது ஆதரவாளர்களுடன் அழகிரி முன்னிலையில்
திமுகவில் இணைந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அழகிரி,

வரும்
தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக கூட்டணி
தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்தில் இயங்குவது போல்
இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை எடுத்து விட்டால் என்ன ஆகும்?, கதை
முடிந்து விடும்.

ஏப்ரல் 13ம் தேதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள்
அதிமுகவின் வென்டிலேட்டரை அகற்றி விடுவார்கள். அந்தக் கூட்டணியில்
சேர்ந்ததன் மூலம் விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

தேர்தலுக்கு
இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் விஜயகாந்த் படாத பாடு
படுவார். ஜெயலலிதாவுடன் சேர்ந்ததற்கான பலனை அவர் அனுபவிப்பார்.

தென்மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக யார்- யார்? தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார்கள்?

துணை
முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நெப்போலியன், நடிகர்கள் வடிவேல்,
பாக்யராஜ், நடிகை குஷ்பு ஆகியோர் தென் மாவட்டங்களில் பிரச்சாரத்துக்கு
வருகிறார்கள். தென் மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளுக்கும் நான் நேரடியாக
சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு உற்சாகம் அளிப்பேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

தேர்தலில் திமுக வெற்றி பெற வியூகம் வகுத்து தர உள்ளேன் என்றார்.
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty Re: 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by அப்துல் Tue Mar 22, 2011 5:41 pm

வெற்றி பெற வாழ்த்துக்கள்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty Re: 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by பிரகாசம் Tue Mar 22, 2011 8:06 pm

தேமுதிக வெற்றி பெற வாழ்த்துக்கள்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty Re: 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 11:53 pm

சாத்தான் வேதம் ஓதுகிறதா...? இவனெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் அழிய வேண்டும்... அதற்கு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து இவனுக்கெல்லாம் ஆப்பு வைக்க வேண்டும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty Re: 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 10:17 am

எப்டியோ ஜனங்க பாவம்..... 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி 440806


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty Re: 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by ரபீக் Wed Mar 23, 2011 10:19 am

போங்க தம்பி போங்க !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty Re: 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by உதயசுதா Wed Mar 23, 2011 11:59 am

ஆங்கிலம் தெரியாத மத்திய மந்திரி மு.க.அழகிரி அண்ணன் வாழ்க


'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி U'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி D'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி A'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Y'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி A'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி S'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி U'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி D'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி H'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி Empty Re: 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum