Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!
+9
ரேவதி
Manik
கார்த்திநடராஜன்
முரளிராஜா
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
13 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!
First topic message reminder :
தமிழர்கள் நியூ இயர் கொண்டாடும்போது என்னை மாதிரி சிங்கிள் சிங்கங்கள் வேலன்ட்டைன்ஸ் டே கொண்டாட கூடாதா?காதலர் தினதன்று லீவு கேட்டால் உனக்கு எதுக்கு லீவு என்கிறார் டேமேஜர். கொடுமை. 45 வயதில் அவர் லீவு போட்டிருக்கிறார். லவ்வுக்கு எதுக்குடா வயசுன்னு மட்டும் சொல்லிடாதீங்க. ஏன்னா, டொய்ங்ங்ங்ங்ங்ங்.. ஃப்ளாஷ்பேக்.
அப்போ நான் யூ.கே. ஜி படிச்சிட்டுருந்தேன். பக்கத்து சீட்டு ஷைலுவிடம் "இந்தா இன்னொரு பல்பம்" என்று கொடுத்த போது உஷா டீச்சர் பார்த்துவிட்டு உடைத்துவிட்டார், பல்பத்தையும் என் காதலையும். போதாதென்று அம்மாவிடம் குற்றச்சாட்டு " உங்க பையன் பொண்ணுங்க பக்கத்திலே உட்காரான்". நீ இன்னும் வளரணுன்டா என எனக்கு நானே சிலேட்டில் எழுதுக் காட்டிக்கொண்டேன்.
ஒரு வழியாக பத்தாவது வந்து சேர்ந்துவிட்டேன். 15 வயசு. பருவம் பவர்ஃபுல்லாக பவர்ப்ளே ஆடும் வயசு. தோசை செய்ய ஸ்டவ்வு.. மீசை வந்தா லவ்வுன்னு மனம் மந்தகாச நிலையில் மிதக்க, மதுமிதாவே நமஹா என எல்லா புக்லயும் எழுதிவைத்தேன். கணக்கு டியூஷன் சென்று கணக்கு செய்தது இது மட்டுமே. விஷயம் கேள்விப்பட்ட டியூஷன் சார் முதல்முறையாக மாரல் சயின்ஸ் பாடம் எடுத்தார். "பத்தாவதுதான் ஒருத்தன் லைஃபுக்கு ரொம்ப முக்கியம்.லவ்வுக்கு இல்லை. படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்? நீ நல்லா படிக்கிற பையன்" என்று சொல்லிவிட்டு போனவர் தமிழ் சினிமா ஹீரோ போல கொஞ்ச தூரம் போனதும் திரும்பினார். "நான் பாடம் படிக்கிறத சொன்னேன்" என்று பன்ச் வைத்தார்.
அடுத்த காதல் படிச்சி முடிச்சிட்டுதான் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதே போல 20 வயதில் ஸ்டார்ட் ஆனது அடுத்த இன்னிங்ஸ். ஒரு பக்கம் வேலை வேலையென இன்ட்டெர்வியூவுக்கு ஓடினேன். இன்னொரு பக்கம் காதலிக்க ஓடினேன். பீச்சில் வைத்து கடலை மட்டுமே போட முடிந்தது. கடலை வாங்க காசில்லை. இந்த கஷ்டத்த சொல்லி அழ நணபனை வர சொன்னேன். பியர் வாங்கித் தந்தவன் சைட் டிஷாக அட்வைசையும் தந்தான். "வேலைக்கு போ மாமு. அப்புறம் பாரு. எல்லா ஃபிகரும் உன் பின்னாடி வருவாங்க" இதென்னடா வம்பா போச்சு என திவ்யாவையும் மறந்து போனேன். திவ்யா இல்லைன்னா ஒரு த்ரிஷா என என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
அப்புறம் வேலையில் சேர்ந்து. நல்லா சம்பாதிச்சு, லைஃபுல செட்டில் ஆனபின் ஒரு நல்ல நாளில் ல்தகா சைஆ மீண்டும் துளிர் விட்டது. இந்த முறை நம்மை தடுக்க எந்த காரணமும் இல்லை. மவனே சொல்லி அடிக்கணும்டா என களத்தில் இறங்கினேன். நினைத்தபடியே ஒரு பச்சி சிக்கியது. லொள்ளையும், ஜொள்ளையும் ஒன்றாக சேர்த்து ஊற்றி காதல் செடியை வளர்த்துக் கொண்டிருந்தேன். விஷயம் கேள்விப்பட்ட ஒரு வெல் விஷர் சொன்னார். "எல்லாம் புரியுது . ஆனா இதை நீ கல்யாணதுக்கு முன்னாடி செஞ்சிருக்கணும்".
சார். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல!
டேய். நான் உன்னை சொல்லல. அவங்கள சொன்னேன்.
ப்ச். 28 வயசுல லவ் பண்ணா கல்யாணம் ஆன ஆன்ட்டி கிடைக்காம டாப்சியா கிடைக்கும்?

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!
நல்ல பஞ்ச், நல்ல டிஞ்ச்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!
முடியலப்ப சாமி ............
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum