Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படிதான் யோசிக்கணும்
+8
சிவா
முரளிராஜா
பிரகாசம்
Manik
மஞ்சுபாஷிணி
ஸ்ரீஜா
உதயசுதா
balakarthik
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இப்படிதான் யோசிக்கணும்
First topic message reminder :
முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.
1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.
2) காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.
3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.
4) வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.
5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்
6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.
7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.
8) எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் சினிமா நியதியாகும்
இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்
1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்
7) மெக்கானிக் மைக்கேல்
8) சினிமா சின்னசாமி
முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.
1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.
2) காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.
3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.
4) வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.
5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்
6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.
7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.
8) எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் சினிமா நியதியாகும்
இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்
1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்
7) மெக்கானிக் மைக்கேல்
8) சினிமா சின்னசாமி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இப்படிதான் யோசிக்கணும்
balakarthik wrote:முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.
இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்
1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்
7) மெக்கானிக் மைக்கேல்
8) சினிமா சின்னசாமி
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: இப்படிதான் யோசிக்கணும்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? மால ஒரு பஞ்சாயத்து சிவா அண்ணா வாங்க !!!
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: இப்படிதான் யோசிக்கணும்
வார இறுதியை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக எங்கள் அலுவலகத்தில் வியாழன் மாலை எங்கள் துறை ஆட்கள் கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷன் மறந்து வீடு திரும்ப அது உதவும். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் தொகுத்து வழங்குவார்கள். இந்த வாரம் ஒரு நல்ல்ல்ல்ல விளையாட்டு. முதல் நபர் சொல்லும் வாக்கியத்தோடு சில வார்த்தைகள் சேர்த்து அடுத்தவர் தொடர வேண்டும். அர்த்தமும் வர வேண்டும். உதாரணத்திற்கு I am going என்றால் அடுத்த நபர் I am going to a market என்று சொல்லலாம். இப்படியே தொடர வேண்டும். இன்னொரு விஷயம் வார்த்தைகளை மறந்து விடக்கூடாது. இருக்கும் எல்லா பெண்களும் எதிரணியில் இருந்ததை எண்ணி கடுப்பாக இருந்தேன். இது கூட நல்லதுக்குத்தான் என்று பின்னர் தான் புரிந்தது. முன்னால் இருந்தவர் I Went என்று தொடங்க என்னிடம் I went to the beach where i had seen a smart guy என்று வந்தது. நான் என் பங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karthi என்றேன். அடுத்து வந்த எல்லா பெண்களும் I love you karthi என்று சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் சொன்னபின் நான் Thank you என்ற போது அவர்கள் முகத்தை பார்க்கணுமே.. ஹிஹிஹிஹி.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இப்படிதான் யோசிக்கணும்
அந்த குறும்புத்தனம் இன்னும் போகலையா உங்க கிட்ட இருந்து
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இப்படிதான் யோசிக்கணும்
balakarthik wrote:வார இறுதியை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக எங்கள் அலுவலகத்தில் வியாழன் மாலை எங்கள் துறை ஆட்கள் கொண்டாடுவோம். இருக்கும் வேலை டென்ஷன் மறந்து வீடு திரும்ப அது உதவும். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் தொகுத்து வழங்குவார்கள். இந்த வாரம் ஒரு நல்ல்ல்ல்ல விளையாட்டு. முதல் நபர் சொல்லும் வாக்கியத்தோடு சில வார்த்தைகள் சேர்த்து அடுத்தவர் தொடர வேண்டும். அர்த்தமும் வர வேண்டும். உதாரணத்திற்கு I am going என்றால் அடுத்த நபர் I am going to a market என்று சொல்லலாம். இப்படியே தொடர வேண்டும். இன்னொரு விஷயம் வார்த்தைகளை மறந்து விடக்கூடாது. இருக்கும் எல்லா பெண்களும் எதிரணியில் இருந்ததை எண்ணி கடுப்பாக இருந்தேன். இது கூட நல்லதுக்குத்தான் என்று பின்னர் தான் புரிந்தது. முன்னால் இருந்தவர் I Went என்று தொடங்க என்னிடம் I went to the beach where i had seen a smart guy என்று வந்தது. நான் என் பங்கிற்கு I went to the beach where i had seen a smart guy and i said I love you karthi என்றேன். அடுத்து வந்த எல்லா பெண்களும் I love you karthi என்று சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் சொன்னபின் நான் Thank you என்ற போது அவர்கள் முகத்தை பார்க்கணுமே.. ஹிஹிஹிஹி.
ஹாஹா கார்த்தி செம்ம சிரிப்புப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இப்படிதான் யோசிக்கணும்
நகைச்சுவைன்னா பாலா கார்த்திக்தான் நினைவுக்கு வருகிறார் எப்போதும்... என்னைக் கவர்ந்தவர்களில் மிகவும் முதன்மையானவர் பாலாகார்த்திக் என்றால் மிகையில்லை..
சபாஷ் கார்த்திக்... தொடருங்கள்..!
சபாஷ் கார்த்திக்... தொடருங்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இப்படிதான் யோசிக்கணும்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சமயோசிதமா யோசிக்கணும்..!
» இப்படிதான்
» அது இப்படிதான்
» இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ????
» பொண்ணுங்கன்னா இப்படிதான்!
» இப்படிதான்
» அது இப்படிதான்
» இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ????
» பொண்ணுங்கன்னா இப்படிதான்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|