ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிதான் யோசிக்கணும்

+8
சிவா
முரளிராஜா
பிரகாசம்
Manik
மஞ்சுபாஷிணி
ஸ்ரீஜா
உதயசுதா
balakarthik
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty இப்படிதான் யோசிக்கணும்

Post by balakarthik Tue Mar 22, 2011 1:58 pm

முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.

1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.

2) காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.

3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.

4) வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.

5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்

6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.

7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.

8) எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் சினிமா நியதியாகும்

இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு
2) தாடிக்காரன் தாமு
3) குடும்பஸ்தன் குமாரு
4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்
5) குவார்ட்டர் கோவிந்தன்.
6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

8) சினிமா சின்னசாமி


ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படிதான் யோசிக்கணும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by உதயசுதா Tue Mar 22, 2011 2:01 pm

இப்படிதான் யோசிக்கணும்  168300 இப்படிதான் யோசிக்கணும்  168300 இப்படிதான் யோசிக்கணும்  168300


இப்படிதான் யோசிக்கணும்  Uஇப்படிதான் யோசிக்கணும்  Dஇப்படிதான் யோசிக்கணும்  Aஇப்படிதான் யோசிக்கணும்  Yஇப்படிதான் யோசிக்கணும்  Aஇப்படிதான் யோசிக்கணும்  Sஇப்படிதான் யோசிக்கணும்  Uஇப்படிதான் யோசிக்கணும்  Dஇப்படிதான் யோசிக்கணும்  Hஇப்படிதான் யோசிக்கணும்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by ஸ்ரீஜா Tue Mar 22, 2011 2:02 pm

இப்படிதான் யோசிக்கணும்  705463 இப்படிதான் யோசிக்கணும்  705463 இப்படிதான் யோசிக்கணும்  705463


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 22, 2011 2:07 pm

தொடங்கிட்டியாப்பா இனி கச்சேரி களைகட்டும் இப்படிதான் யோசிக்கணும்  168300


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்படிதான் யோசிக்கணும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by balakarthik Tue Mar 22, 2011 2:11 pm

மஞ்சுபாஷிணி wrote:தொடங்கிட்டியாப்பா இனி கச்சேரி களைகட்டும் இப்படிதான் யோசிக்கணும்  168300

யாக்கோவ் களைக்கட்டி என்ன பிரயோஜனம் கல்லா கட்டமாட்டேங்குதே


ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படிதான் யோசிக்கணும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by Manik Tue Mar 22, 2011 7:31 pm

ஹாஹாஹா நல்ல மொக்கை இப்படிதான் யோசிக்கணும்  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by பிரகாசம் Tue Mar 22, 2011 7:46 pm

தலிவா உங்க கால காட்டுங்க


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இப்படிதான் யோசிக்கணும்  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by Manik Tue Mar 22, 2011 8:41 pm

ஏன் நண்பா கால வாரி விடப் போறீங்களா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by முரளிராஜா Tue Mar 22, 2011 9:28 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by சிவா Tue Mar 22, 2011 9:30 pm

பொன்மொழிகள் அனைத்தும் அருமை!


இப்படிதான் யோசிக்கணும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படிதான் யோசிக்கணும்  Empty Re: இப்படிதான் யோசிக்கணும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum