ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
heezulia
அரசியல் நாடகம்   Poll_c10அரசியல் நாடகம்   Poll_m10அரசியல் நாடகம்   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் நாடகம்

+3
ரபீக்
ஸ்ரீஜா
செய்தாலி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசியல் நாடகம்   Empty அரசியல் நாடகம்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 15:28

அரசியல் நாடகம்   Politician-cartoon-in-india

பொருளால் வாங்கப்பட்ட
மேடைக் கூத்தாடிகள்
இரவல் புன்னகையுமாய் வீதியில்

மக்கள் ஓட்டை வாங்கி
நாட்டை ஆளவரும்
சுயத் திறனில் நம்பிக்கையற்ற
தொகுதி வேட்பாளர்கள்

கூடி வந்து நின்று
வேடிக்கை பார்த்து விட்டு
பொருளின் தூக்கத்திற்கு ஏற்ப
வாக்களிக்கும் மக்கள்

நாற்காலி பதவிகளுக்காக
ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை அரங்கேறும்
அரசியல் நாடகம்

தலைவன் மக்களை சந்திக்காமலே
வெற்றி மாலை சூடி
ஆண்ட தேசம் இது

உடுத்திய உடுதுணிகள் மட்டுமே
தம் சொத்தாக வைத்திருந்த
பெருந்தலைவன் வாழ்ந்த மண்

சற்று சிந்தித்து வாக்களியுங்கள்
வளரும் நம் சந்ததிகளின்
நாளைய நல் விடியலுக்காக


Last edited by செய்தாலி on Tue 22 Mar 2011 - 15:31; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by ஸ்ரீஜா Tue 22 Mar 2011 - 15:30

அரசியல் நாடகம்   677196


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by ரபீக் Tue 22 Mar 2011 - 15:31

அருமையிருக்கு மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by உதயசுதா Tue 22 Mar 2011 - 15:35

அரசியல் நாடகம்   2825183110 அரசியல் நாடகம்   2825183110 அரசியல் நாடகம்   2825183110 அரசியல் நாடகம்   2825183110
ரொம்ப சரி செய்யாது அலி.ஆனா வாக்கள பெருமக்கள் இதை எல்லாம் யோசிக்கணுமே


அரசியல் நாடகம்   Uஅரசியல் நாடகம்   Dஅரசியல் நாடகம்   Aஅரசியல் நாடகம்   Yஅரசியல் நாடகம்   Aஅரசியல் நாடகம்   Sஅரசியல் நாடகம்   Uஅரசியல் நாடகம்   Dஅரசியல் நாடகம்   Hஅரசியல் நாடகம்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by balakarthik Tue 22 Mar 2011 - 15:39

எல்லாம் சரி நண்பா ஆனா சிந்திசா வாக்களிக்கமாட்டோமே சிந்திக்காம இருந்தாதானே இவுங்களுக்கு வாக்களிக்கமுடியும், அதுமட்டுமில்லாம சிந்திக்கரவங்களுக்குதான் எப்பவுமே கஷ்டம் . இதுக்குதான் நான் சிந்திக்கறதே இல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசியல் நாடகம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 15:41

ஸ்ரீஜா wrote:அரசியல் நாடகம்   677196

:நல்வரவு:


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 15:42

ரபீக் wrote: அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி ரபீக்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by dsudhanandan Tue 22 Mar 2011 - 15:45

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 15:46

உதயசுதா wrote:அரசியல் நாடகம்   2825183110 அரசியல் நாடகம்   2825183110 அரசியல் நாடகம்   2825183110 அரசியல் நாடகம்   2825183110
ரொம்ப சரி செய்யாது அலி.ஆனா வாக்கள பெருமக்கள் இதை எல்லாம் யோசிக்கணுமே

நம்மளால முடிஞ்சவரைக்கும் யோசிக்க வைப்போம் சகோ ...


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 15:50

balakarthik wrote:எல்லாம் சரி நண்பா ஆனா சிந்திசா வாக்களிக்கமாட்டோமே சிந்திக்காம இருந்தாதானே இவுங்களுக்கு வாக்களிக்கமுடியும், அதுமட்டுமில்லாம சிந்திக்கரவங்களுக்குதான் எப்பவுமே கஷ்டம் . இதுக்குதான் நான் சிந்திக்கறதே இல்ல
சரியா சொன்னீங்க நண்பா

நல்லது சிந்தித்தால் ரெம்ப கஷ்டம் என்று நினைத்து
ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள் ஏன்னா நல்லவங்க யாராவது தோத்துடுவாங்க


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அரசியல் நாடகம்   Empty Re: அரசியல் நாடகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum