ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஆம்பளைங்க சமாசாரம்

+8
ரா.ரமேஷ்குமார்
அருண்
முரளிராஜா
அப்துல்
கலைவேந்தன்
ஹாசிம்
ரபீக்
balakarthik
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by balakarthik Tue Mar 22, 2011 1:51 pm

First topic message reminder :

முன் குறிப்பு :- சுதாக்கா, மஞ்சு அக்கா, போன்றவர்கள் இதை படிக்கும் முன் மிளகாய் பொடி, அப்பளக்கட்டை உருட்டு கட்டை, போன்றவற்றை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவும்

14 /02 / 2010, மாலை 6 ம‌ணி

இட‌ம் : க‌‌ஃபே காஃபி டே

கதாநாய‌கி: ஹேய். நான் சொன்னேன்ல‌. அந்த பையன் . இன்னைக்கு ப்ர‌போஸ் ப‌ண்ணிட்டேன்.
ந‌ண்பி 1: வாவ்.. பார்க்க‌ எப்ப‌டிடி இருப்பான்?
கதாநாய‌கி ; நான் சொன்னா ந‌ம்ப‌ மாட்டீங்க‌. வாலி அஜித் மாதிரியே இருப்பான்
ந‌ண்பி2: பார்த்துடி. அண்ண‌ன் இருக்க‌ போறான்.
ந‌ண்பி 1 :இவ‌ ல‌வ் ப‌ண்ற‌தே அண்ண‌ன்கார‌ன‌த்தானாம் (ஹிஹிஹிஹி)
ந‌ண்பி 3: அதெல்லாம் இருக்க‌ட்டும். என்ன‌ வேலை செய்றான்?
கதாநாய‌கி: பேங்க்ல மேனேஜ‌ர். சிட்டி பேங்க்.
ந‌ண்பி 4: எங்க‌? யுனிவ‌ர்சிட்டில‌யா? (ஹிஹிஹிஹி)
நண்பி 5: எல‌க்ட்ரிசிட்டில‌. போடி. பைய‌ன் எப்ப‌டி? ட்ரிங்க்ஸ், ஸ்மோகிங் உன்டா?
கதாநாய‌கி: எப்ப‌வாது குடிப்பான். ஆனா நோ ஸ்மோகிங். ஹி ஹிஸ் எ நைஸ் பெர்ச‌ன் யு நோ
ந‌ண்பி4: இதெல்லாம் ஓக்கே. கேர்ள் ஃப்ரென்ட்ஸ் எத்த‌னை பேரு? எனி அஃப‌ய‌ர் பிஃபோர்?
கதாநாய‌கி: இல்ல‌டி. நான் தான் ஃப‌ர்ஸ்ட்.
ந‌ண்பி 2: ந‌ம்ப‌முடிய‌வில்லை.. வில்லை.. ல்லை..லை.. (ஹிஹிஹிஹிஹி)
கதாநாய‌கி:இல்ல‌ப்பா. என‌க்கு தெரியாதா?
ந‌ண்பி 4: ச‌ரி. வீடு எங்க‌ இருக்கு? சொந்த‌ வீடா வாட‌கை வீடா? சென்னைதான் நேட்டிவா?
கதாநாய‌கி: ம்ம். அண்ணா ந‌க‌ர்ல‌. இண்டிபென்ட‌ட் ஹ‌வுஸ். அப்பா ரிட்ட‌ய‌ர்ட் அட்வ‌கேட்.
ந‌ண்பி 5: வ‌க்கீலுக்கு ஏதுடி ரிட்ட‌யெர்மென்ட்? (ஹிஹிஹிஹிஹி)
க‌தாநாய‌கி : இப்போ பிராக்டீஸ் ப‌ண்ணாம‌ இருக்க‌லாம் இல்ல‌?
ந‌ண்பி 1: என்ன‌வோ போ. என‌க்கு ச‌ரியா ப‌ட‌ல‌.ரொம்ப‌ ஃப்ள‌ர்ட் ப‌ண்ற‌‌ பைய‌ன் மாதிரி தெரியுது.
ந‌ண்பி 2: ம்ம். யோசிச்சு செய்
ந‌ண்பி 3: ஐ ஃபீல் யூ டிச‌ர்வ் பெட்ட‌ர் ஒன் டிய‌ர்
ந‌ண்பி 4: அம்மா ஒத்துப்பாங்க‌ளா?
ந‌ண்பி 5: இன்ட்ரோ கொடு. பார்த்துட்டு சொல்றோம்.


14 02 2010, மாலை 6 ம‌ணி
இட‌ம் : பீச்

க‌தாநாய‌க‌ன் : ம‌ச்சி.என் ஆளு இன்னைக்கு ல‌வ் யுன்னு சொல்லிட்டாடா. நாங்க‌ளும் ல‌வ் ப‌ண்றோமில்ல‌..

ந‌ண்ப‌ன் 1: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 2: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 3: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 4: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்

ந‌ண்ப‌ன் 5: ம‌ச்சி.. ச‌ர‌க்கு ட்ரீட்


ஒரு வருடம் கழித்து.. அதே காஃபி ஷாப்பில்

கதாநாயகி : We broke up.

நண்பி 1 : ஓ. விடுடி. நான் தான் முதல்லே சொன்னேன் இல்லை. அவன் சரியில்லைன்னு

நண்பி 3: அகைன் ஐ அம் சேயிங், யு டிசர்வ் பெட்டர் ஒன் டியர்.

கதாநாயகி : ம்ம். ஆமாம்

நண்பி 2 : அவனையெல்லாம் நிக்க வெச்சு சுடணும்..

அதே பீச்

கதாநாயகன் : விட்டு போயிட்டாடா

நண்பன் 1: டேய்.. நல்ல பொண்ணுடா. கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் நீ

கதாநாயகன் : நான் என்னடா செஞ்சேன்? கஷ்டமா இருக்குடா

நண்பன் 2: அவ நல்லா இருப்பா. நீ கவலைப்படாத.

கதாநாயகன் : ம்ம்

நண்பன் 1: டேய். வா தண்ணியடிக்கலாம்.

நண்பன் 2 : ஆமாண்டா. வா போலாம்.

பின்குறிப்பு :- இது சொந்த கதயா இல்ல நொந்த கதயா இல்ல அனுபவமா இல்ல விரக்தியா போன்ற கேள்விகள் தடை செய்யபடுகிறது


Last edited by balakarthik on Tue Mar 22, 2011 1:53 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by Aathira Sat Apr 16, 2011 4:29 pm

எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா? இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 211781

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற.. இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 56667


இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Tஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Hஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Iஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Rஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by ஷர்மிஅஷாம் Sat Apr 16, 2011 4:33 pm

சூப்பருங்க சூப்பருங்க
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by உதயசுதா Sat Apr 16, 2011 4:49 pm

Aathira wrote:எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா? இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 211781

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற.. இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 56667
இத நாம பார்க்க கூடாதுன்னுதான் தலைப்பை இப்படி வச்சு இருக்கான் போல.ஆனா எழுதினது பாலான்ன உடனே எனக்கு தோணுச்சு,அதான் வந்து பார்க்கலாமென்னு வந்தா இந்த டைப்ல காமெடி.
எதுக்கெடுத்தாலும் தண்ணி பார்ட்டி தானா பாலா,திருந்தவே மாட்டிங்களா? இதுல இந்த டெல்லி வாத்தியார் வேற இவனுகளை ஏத்தி விடுறாரு.அவர முதல்ல அவர் வீட்டுல சொல்லி கவனிக்க சொல்லணும்.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Uஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Dஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Yஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Sஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Uஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Dஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Hஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by balakarthik Sat Apr 16, 2011 4:50 pm

உதயசுதா wrote:
Aathira wrote:எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா? இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 211781

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற.. இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 56667
இத நாம பார்க்க கூடாதுன்னுதான் தலைப்பை இப்படி வச்சு இருக்கான் போல.ஆனா எழுதினது பாலான்ன உடனே எனக்கு தோணுச்சு,அதான் வந்து பார்க்கலாமென்னு வந்தா இந்த டைப்ல காமெடி.
எதுக்கெடுத்தாலும் தண்ணி பார்ட்டி தானா பாலா,திருந்தவே மாட்டிங்களா? இதுல இந்த டெல்லி வாத்தியார் வேற இவனுகளை ஏத்தி விடுறாரு.அவர முதல்ல அவர் வீட்டுல சொல்லி கவனிக்க சொல்லணும்.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எச்குச்மி யாரு இவுங்கலேல்லாம் உள்ள விட்டது கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by Aathira Sat Apr 16, 2011 5:06 pm

உதயசுதா wrote:
Aathira wrote:எந்தக் கருமத்துக்கும் தண்ணியடிக்கறத தவிர வேற தீர்வே தெரியாதாப்பா பாலா உங்களுக்கெல்லாம். நான் சுதாவும் இல்லை மஞ்சுவும் இல்லை. நான் கட்டையெடுத்து வரலாமா? இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 211781

கூட ஊத்திக்கொடுக்க மீசை நரைத்த ஒரு எளவட்டம் வேற.. இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 56667
இத நாம பார்க்க கூடாதுன்னுதான் தலைப்பை இப்படி வச்சு இருக்கான் போல.ஆனா எழுதினது பாலான்ன உடனே எனக்கு தோணுச்சு,அதான் வந்து பார்க்கலாமென்னு வந்தா இந்த டைப்ல காமெடி.
எதுக்கெடுத்தாலும் தண்ணி பார்ட்டி தானா பாலா,திருந்தவே மாட்டிங்களா? இதுல இந்த டெல்லி வாத்தியார் வேற இவனுகளை ஏத்தி விடுறாரு.அவர முதல்ல அவர் வீட்டுல சொல்லி கவனிக்க சொல்லணும்.
இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 246975 இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 246975 இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 246975 இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 246975
அதைச் செய்ங்க சுதா முதல்ல... இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 359383


இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Tஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Hஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Iஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Rஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Aஇது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by ஆளுங்க Sat Apr 16, 2011 6:07 pm

உங்கள் கதையைப் பார்த்தவுடன் தோன்றிய ஒரு விடயம் (எங்கோ, எப்போதோ படித்தது!!)

கதை அருமை.. இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 168300


உலகில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம்...
ஆனா, நண்பர்களை மட்டும் நம்பாதீங்க!!

அவர்கள் உங்க சந்தோசம், துக்கம் ரெண்டுலயும் பங்கெடுப்பாங்க..
ஏன் உங்களுக்காக உயிரைக் கூட குடுப்பாங்க...
ஆனா, எந்த நிலைமையிலயும் கேப்பாங்க: "மச்சீ.... ட்ரீட்!!" இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 325286


இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

இது ஆம்பளைங்க சமாசாரம்  - Page 2 Empty Re: இது ஆம்பளைங்க சமாசாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum