ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறண்ட சருமத்தை பாதுகாக்க...

+3
ரபீக்
மஞ்சுபாஷிணி
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by சிவா Tue Mar 22, 2011 2:39 pm

First topic message reminder :

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவுபெறும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவி விடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மறைந்து போவதோடு, முகம் பிரகாசிக் கவும் ஆரம்பித்து விடும்.


வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by balakarthik Tue Mar 22, 2011 3:44 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:தல ,,இந்த பதிவு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா ?

கண்டிப்பா பொருந்தும் நண்பா என்ன என்னைபோன்ற பேரழகானவங்களுக்குதான் தேவை இல்ல

மிஸ்டர்.திலீப் குமார் ??
வூ இஸ் தட் ????????????????

பேரழகன் சூர்யா ,,,,

செகண்ட் ஆப் சூர்யாதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by ரபீக் Tue Mar 22, 2011 3:46 pm

இல்லப்பா !! குளிக்கும்போது நாலு லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பாரே அந்த சூர்யா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by balakarthik Tue Mar 22, 2011 3:48 pm

ரபீக் wrote:இல்லப்பா !! குளிக்கும்போது நாலு லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பாரே அந்த சூர்யா

சாரி நான் எப்பவுமே தாள்ப்பா போட்டுதான் குளிப்பேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by ரபீக் Tue Mar 22, 2011 3:49 pm

balakarthik wrote:
ரபீக் wrote:இல்லப்பா !! குளிக்கும்போது நாலு லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பாரே அந்த சூர்யா

சாரி நான் எப்பவுமே தாள்ப்பா போட்டுதான் குளிப்பேன்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by அப்துல் Tue Mar 22, 2011 7:22 pm

என்னவோ பா,முதல்ல குளிங்கப்பா
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 22, 2011 9:22 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:இதெல்லாம் செய்ய டைம் ஏதுப்பா?? வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 865843
வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 359383 வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 359383 வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 359383 வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 359383 வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 359383 வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 359383

இதற்கு நேரம் காலம் கிடையாது ,,எப்போது வேனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் (அந்த நேரம் மற்றவர்கள் பார்ப்பது அவர்களுக்கு ஆபத்து )

உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி :joker:


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by கலைவேந்தன் Wed Mar 23, 2011 1:27 am

சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வறண்ட சருமத்தை பாதுகாக்க... - Page 2 Empty Re: வறண்ட சருமத்தை பாதுகாக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum