புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
96 Posts - 49%
heezulia
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
7 Posts - 4%
prajai
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
223 Posts - 52%
heezulia
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_m10செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 22 Mar 2011 - 13:51

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  An-a

இன்று காலை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், 30 ஆதரவாளர்கள் உரத்த குரலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்குச் சென்றார்.

நேற்று செய்தியாளர்களுக்குப் போட்டுக்காண்பிக்கப்பட்ட ஒரு செக்ஸ் வீடியோ குறித்து புகார் செய்வதற்காக மாற்றரசுக்கட்சித் தலைவர் தம் துணைவியாரும் கட்சித் தலைவியுமான வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் காலை மணி 10.45 க்கு போலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தார்.

இருவர் ஒரு தங்குவிடுதியில் உடலுறவில் ஈடுபட்டிருப்பதைக் காண்பிக்கும் அந்த 17-நிமிட வீடியோவில் இருக்கும் ஆடவர் தாமல்ல என்று அன்வார் மறுத்துள்ளார்.

அன்வார் போலீஸ் நிலயத்தை அடைந்தபோது அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிகேஆர் தலைவர்களுமான ஆர்.சிவராசா, தியான் சுவா, எம்.மாணிக்கவாசகம், பேராக் பாஸ் செயலாளர் நிஜார் ஜமாலுடின், பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகமட் அகின் முதலியோரும் இருந்தனர்.

அன்வாருடன் பிகேஆர் எம்பிகளும் சுரேந்திரனும், பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் லத்தீபா கோயாவும் வழக்குரைஞர் பாட்யா நட்வா பிக்ரியும் போலீஸ் நிலையத்துக்குள் சென்றனர்.

போலீஸ் நிலையத்து வெளியில் “Fitnah II++” (அவதூறு II++)என்றெழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்ற அவரின் ஆதரவாளர்கள் “Reformasi” என்றும் “Hancur BN”(பிஎன் ஒழிக) என்றும் முழக்கமிட்டனர்.

இதனிடையே, அன்வாரின் வழக்குரைஞர் சங்கரா நாயர் தம் கட்சிக்காரர் செய்த போலீஸ் புகார் அவரையே திருப்பித் தாக்கக்கூடும் என்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“1998-இல், (அப்போதைய சட்டத்துறைத் தலைவர்) டான்ஸ்ரீ மொக்தார் அப்துல்லா இப்படித்தான் அன்வாரிடமும் அஸ்மின்(அலியிடமும்) போலீஸ் புகார் செய்யுமாறு அலோசனை கூறினார்.பின்னர் அந்தப் புகாரை அடிப்படையாக வைத்தே அன்வார் கைது செய்யப்பட்டு அவர்மீது குதப்புணர்ச்சி I குற்றம் சுமத்தினார்கள்.

“1998-இல் நிகழ்ந்தது திரும்பவும் நிகழலாம் என்று அஞ்சுகிறேன்”, என்றாரவர்.

செய்தியாளர்களுக்கு அந்த வீடியோ திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது போலீசாருக்குத் தெரியாமல் இருந்திருக்காது. நியாயமாக பார்த்தால் வீடியோ காண்பிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி அதில் தொடர்புகொண்டவர்களை“ஆபாய வீடியோ காட்சிகளைக் காண்பித்த” குற்றத்துக்காகக் கைது செய்திருக்க வேண்டும் என்று சங்கரா கூறினார்.

“ஏற்பாட்டாளர்களைக் கைது செய்து வீடியோவையும் மற்ற தளவாடங்களையும் கைப்பற்றி விசாரணை செய்திருக்க வேண்டும்.

“இதே வீடியோ ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டதாகவோ உயர் அதிகாரி சம்பந்தப்பட்டதாகவோ இருந்திருந்தால் போலீஸ் அப்படித்தான் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்”.

ஒரு குற்றச்செயல் நிகழ்வதாக ஐயம் கொண்டால் போலீஸ் தாங்களே ஒரு புகாரைச் செய்து அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம் யாரும் புகார் செய்யவில்லை அதனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்வதெல்லாம் “அபத்தம்” என்றாரவர்.

மலேசியாஇன்று!

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 22 Mar 2011 - 13:57

அன்வார்: செக்ஸ் வீடியோவில் இருக்கும் மனிதர் நான் அல்ல

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Anwar4

இன்று காலை அம்பலப்படுத்தப்பட்ட செக்ஸ் வீடியோவில் இருக்கும் மனிதர் தாம் எனக் கூறப்படுவதை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

அது தமக்கும் தமது குடும்பத்துக்கும் எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள புதிய சுற்று அவதூறு என அவர் வருணித்தார். ” மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அதிகாரபீடம்” அதனை ஒருங்கிணைத்திருப்பதாக அவர் சொன்னார்.

“முதலில் தேர்வு செய்யப்பட்ட ஊடகங்களுக்கு மட்டும் அந்த வீடியோ போட்டுக் காண்பிக்கப்பட்டது, மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அதிகாரபீடத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் நேரடி ஆதரவு பெற்ற தேசிய அரசியல் முறையில் மட்டுமே இது போன்று நடக்க முடியும். நவீன கருவிகள் துணையுடன் பாதுகாப்புப் படைகள், சிறப்புப் பிரிவு ஆகியவையும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.”

அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் தாம் தமது ஊழியர்கள், மனைவி டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஆகியோருடன் வீட்டில் இருந்ததாக அன்வார் சொன்னார். தாம் அந்த நேரத்தில் தமது டிவிட்டர் பக்கத்தில் தகவல்களைச் சேர்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்த வீடியோவில் இருந்த மனிதர் தாம் அல்ல என்பதை அது மெய்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வீடியோவில் காணப்படும் மனிதர் தம்முடன் ஒப்பிடும் போது “மிகப் பெரிய வயிறுடன்” இருந்ததாக அன்வார் புன்முறுவலுடன் கூறினார். தமது வயிற்றைப் படப்பிடிப்பாளர்கள் படம் எடுப்பதற்கும் கூட அவர் எழுந்து நின்றார்.

“அந்த வீடியோவின் ஆதாரமும் டத்தோ டி யார் என்பதும் எனக்குத் தெரியாது. நான் ஒரு வாரத்துக்குள் நானும் வான் அஜிஸாவும் பதவி துறக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆகவே அவரது நோக்கம் தெளிவானது.”

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற அந்த நிருபர்கள் சந்திப்பில் அன்வாருடன் வான் அஜிஸாவும் மற்ற பிகேஆர் தலைவர்களும் இருந்தனர்.

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 22 Mar 2011 - 13:59

யார் அந்த மர்ம “டத்தோ டி”?

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Insider-letter

பாலியலுறவு வீடியோ படக் காட்சியைப் போட்டுக் காண்பித்த அந்த அடையாளம் காணப்படாத ஒருவர் மாற்றரசுக் கட்சியின் உயர்மட்டத் தலைவரும் அவரது துணைவியாரும் அரசியலிலிருந்து விலக வேண்டும் என்று கோரியுள்ளார்.

அந்த வீடியோ காட்சியில் மாற்றரசுக் கட்சியின் ஒரு மூத்த தலைவரைப்போல் காணப்படும் ஒருவர் முன் தெரிந்திராத ஒரு பெண்ணுடன் கோலாலம்பூரிலுள்ள ஒரு தங்கும்விடுதி அறையில் பாலியலுறவு கொள்கிறார்.

“டத்தோ டி” என்று மட்டும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் அந்த மனிதர் இந்த வீடியோ காட்சியின் நகல் அந்த அரசியல்வாதிக்கும் அவருடைய துணைவியாருக்கும் “அதில் காணப்படும் நபர்…(பெயர் மறைக்கப்பட்டுள்ளது) அவரா என்று அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு” இன்றையத் தினத்திலிருந்து ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

“அது உண்மை என்றால்…(அத்தம்பதிகள்) அரசியலிலிருந்து விலக வேண்டும்”, என்று ‘த இன்சைடர்’ என்று கையெழுத்திட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இன்று அந்த வீடியோ காட்சியைக் காண அழைக்கப்பட்டிருந்த செய்தியாளர்களிடம் அவர்கள் வீடியோ காட்சியைக் கண்ட பிறகு அந்த அறிக்கை வழங்கப்பட்டது.

“இந்த வீடியோ நகல் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் (அத்தம்பதிகள்) அரசியலிலிருந்து விலகாவிட்டால், ஒரு சுயேட்சையான புலனாய்வு குழு ஒன்றை அமைத்து இப்பதிவுகளின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யுமாறு நான் பல அரசு சார்பற்ற அமைப்புகளைக் கேட்டுக்கொள்வேன்.

“உலகமே தெரிந்து கொள்ளும்; முடிவெடுக்க வேண்டியது (அத்தம்பதிகளைப்) பொறுத்தது.”

குறிப்பிட்டுள்ள தம்பதிகளையும் அவர்களுடைய வழக்குரைஞர்களையும் தொடர்புகொள்வதற்காக மலேசியாகினி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 22 Mar 2011 - 14:00

இப்டியே பப்ளிசிட்டி தேடிக்குவாங்களே ஜனங்க புன்னகை

அன்பு நன்றிகள் சிவா செய்தி பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 22 Mar 2011 - 14:00

கஷ்ட காலம்! என்ன கொடுமை சார் இது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 22 Mar 2011 - 14:00

வாய்மை வெல்லும்னு கேள்வி பற்றுக்கேன் இங்கே வயிறு வென்று இருக்கே

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 22 Mar 2011 - 18:11

ஒளிந்துக்கொண்டு கல்லை எறிந்துவிட்டு புதருக்குள் மறைந்துக் கொண்டார் இந்த 'டத்தோ டி'. அன்வாரை அரசியலிலிருந்து துடைத்தொழிக்க தேசிய முண்ணனி அரசாங்கம் எடுத்திருக்கும் கீழ்தரமான நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் இன்னும் கையை கட்டிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 22 Mar 2011 - 22:33

ஒன்னுமே புரியலை ... உலகத்துலே...

- கிங் ஃபிஷர் கலை செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்  676261

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக