புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_vote_lcapதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_voting_barதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_vote_rcap 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_vote_lcapதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_voting_barதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_vote_rcap 
159 Posts - 40%

156 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_vote_lcapதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_voting_barதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue 22 Mar 2011 - 14:36

கடந்த, 2006 சட்டசபை தேர்தல் முதல், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. இரண்டு மாதத்துக்கு அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். குட்டிக் கட்சிகள் கூட களம் காணத் தயாராகும் இந்த நேரத்தில், வைகோ போன்ற முதிர்ந்த அரசியல்வாதிகள் இத்தகையை முடிவை எடுத்தது, அரசியல் நோக்கர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.,வில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட வைகோ, மீண்டும், 1999 லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடனே கூட்டணிக்கு சம்மதித்தது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவருக்காக உயிர் நீத்தவர்களின் தியாகம் வீணானதாக விமர்சனம் எழுந்தது. "பா.ஜ., கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., விலகி, தி.மு.க., இணைந்து, தாமும் உடன் இருக்க நேர்ந்தது காலத்தின் கட்டாயம்' என, அவர் காரணம் சொன்னாலும், பரம வைரிகள் பக்கத்து பக்கத்தில் இருப்பதை பாமரர்கள் ரசிக்கவில்லை. கூட்டு சேர்ந்தாகிவிட்டது. அடுத்து நடந்த, 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சீட்டுக்காக உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால், 15 முதல் 20 எம்.எல்.ஏ.,க்களை அப்போதே ம.தி.மு.க., பெற்றிருக்கும். கூட்டணியில் வெளியேறி, தனித்துப் போட்டியிட்டு, அதையும் இழந்தார் வைகோ.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தி.மு.க., மீது சீறிப் பாய்ந்த அவர், 2004 லோக்சபா தேர்தலில் அவர்களோடு இணைந்து, "அண்ணன் கலைஞர், தம்பி வைகோ' என, மாறி மாறி கண்ணீர் உகுத்ததை, அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை.அதேபோல, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், மூன்று சீட்களுக்காக தி.மு.க.,வை முறைத்துக்கொண்டு, அ.தி.மு.க., அணியில் ஐக்கியமானார். "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வடுக்கள் மறைந்திராத நேரமது. முதல் நாள், "பாசிச ஜெயலலிதா' என முழங்கியதும், மறுநாள், "அன்புச் சகோதரி' என முழங்கியதும், தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.அதன் பிறகு, அம்மையாருக்கு முழு விசுவாசமாகத் தான் இருந்தார் வைகோ. அந்த விசுவாசம், எல்லை கடந்து சென்றது தான் அவருக்கே வினையாக அமைந்தது. 2006 தேர்தலில், ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும், ஒரு எம்.எல்.ஏ., இறந்துவிட்டார். அதற்காக நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில், தொகுதியை அ.தி.மு.க., வுக்கு தாரை வார்த்துவிட்டார். அப்போதே கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன.

அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ., கள் கட்சி தாவிவிட்டனர். ஆரம்ப காலத்தில் தோளோடு தோள் நின்ற அத்தனை பேரும், இன்றைய தேதியில் ம.தி.மு.க., வில் இல்லை. காரணம் ஆயிரம் இருக்கலாம், வைகோ பக்கமே நியாயம் இருக்கலாம், "முக்கிய புள்ளிகள் வெளியேறுகின்றனர்' என்ற ஒரு வரி மட்டும் தான் உலகத்தைச் சென்றடைந்தது. விலகிய அளவுக்கு புதிய ஆட்களைச் சேர்த்திருந்தால் கூட இத்தகைய விமர்சனங்கள் எழுந்திருக்காது.இந்த ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதென ஜெயலலிதா முடிவெடுத்தார். அதற்கும் உடன்பட்டார் வைகோ. "ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிப்பது நல்லதல்ல' என்பதை உணர்ந்து, அடுத்த தேர்தலிலேயே அ.தி.மு.க., போட்டியிட்டது.

சட்டசபையில் கூட, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும், தங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போலத் தான் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்டனர். அத்தனை கட்சிகளும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடு என சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கையில், விசுவாசத்துக்கு குந்தகம் வந்துவிடக் கூடாது என அடக்கியே வாசித்தார் வைகோ.மாநிலம் முழுவதும் உள்ளூர் பிரச்னையில் உறியடி நடத்திக்கொண்டிருந்த போது, இலங்கைப் பிரச்னை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். 2009 லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட போது கூட அதைத்தான் பிரசாரம் செய்தார்.இப்படி, பல நேரத்தில் அவர் எடுத்த தவறான முடிவுகள், நிதர்சனத்துக்கும், அந்த நல்ல மனிதருக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே சென்றன. இன்று, சட்டசபை பொதுத் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.சுருக்கமாகச் சொல்வதானால், தமிழகம் ஒரு நல்ல மனிதரை தொடர்ந்து கைவிட்டது; அவர் இன்று தமிழகத்தைக் கைவிட்டிருக்கிறார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 22 Mar 2011 - 14:37

சுருக்கமாகச் சொல்வதானால், தமிழகம் ஒரு நல்ல மனிதரை தொடர்ந்து கைவிட்டது; அவர் இன்று தமிழகத்தைக் கைவிட்டிருக்கிறார்..

மகிழ்ச்சி அருமையிருக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 22 Mar 2011 - 14:47

அவர் இப்படி முடிவெடுப்பதால் தொண்டர்களின் கதி என்ன வாகும்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 22 Mar 2011 - 14:55

வேறென்ன அதோகதி தான்..... தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  440806

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 22 Mar 2011 - 15:16

இவரு சந்தர்ப்ப வாத அரசியல் செய்றவர்.இவர நம்பி போன தொண்டர்கள் தான் தலையா பிச்சுகனும்

தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Uதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Dதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Aதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Yதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Aதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Sதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Uதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Dதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  Hதவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 22 Mar 2011 - 15:17

அரசியலைப் பொருத்த்வரை சந்தர்ப்பவாதம் என்பது அனைவரும் செய்யக் கூடியது ,,,,,,,
கருணாநிதி ,ஜெயலலிதா அனைவருக்கும் இது பொருந்தும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue 22 Mar 2011 - 19:15

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 23 Mar 2011 - 0:36

தன்மானமுள்ளவர் தனியா நின்னு இருக்கனும் தேர்தலில்.. !

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக