ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

+4
Tamilzhan
பாலாஜி
சிவா
dsudhanandan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by dsudhanandan Tue Mar 22, 2011 12:56 pm

அ உ கு மு க எனும் புதிய கட்சி உதயமானது அனைவருக்கும் தெரிந்த விஷயம் :

http://www.eegarai.net/t54674-topic

அ உ கு மு க -- பொதுக் குழு

http://www.eegarai.net/t54857-topic

================================================================================================================

சென்னை "குயோலோ" கல்லூரி "டாஸ்மாக்" மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களான "ஸிமிர்னாப்", "கார்லிங்" உடன் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு

வருகிற பொதுத்தேர்தலில் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ உ கு மு க) நிலைகுறித்து தமிழகம் முழுவதும் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்:


வருகிற பொதுத்தேர்தலில் அ.உ.கு.மு.க எந்த நம்பிக்கையில் போட்டியிடுகிறது? மக்கள் ஆதரிப்பார்களா?

1. கண்டிப்பாக ஆதரிப்பார்கள். காரணம், அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், குடிகாரர்கள் குடித்தால் மட்டுமே உளறுவார்கள். (15% பேர்)
2. அரசியல்வாதிகளைப் போல குடிகாரர்கள் அடிக்கடி ’பிராண்டை’ மாற்ற மாட்டார்கள். (20% பேர்)
3. அரசியல்வாதிகள் தங்களது கொள்கைகளை அழித்து வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பவர்கள்; குடிகாரர்கள் அவரவர் சொத்தை கொள்கைக்காக செலவழித்து அழிப்பவர்கள். (20% பேர்)
4. குடிகாரர்கள் தங்களது சொந்த வேட்டியைத் தான் அவிழ்ப்பார்களே தவிர, அடுத்தவர் வேட்டியை அவிழ்க்க மாட்டார்கள். (10% பேர்)
5. குடிகாரர்களுக்கு தமிழகமெங்கும் தனிப்பெரும்பான்மை இருந்தாலும், பிரிவினை பேச மாட்டார்கள். (10% பேர்)
6. குடிகாரர்களால் அரசின் கஜானா நிரம்புகிறது. அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியை நிரப்புகிறார்கள்.(15% பேர்)
7. குடிகாரன் பேச்சும், அரசியல்வாதி பேச்சும் விடிஞ்சா போச்சு - என்பது தவிர இருவருக்கும் வேறேதும் ஒற்றுமையில்லை. எனவே, கொள்கைரீதியில் இவ்வளவு அடிப்படை வேறுபாடுகள் உள்ள காரணத்தால், வருகிற தேர்தலில் அ.உ.கு.மு.க போட்டியிட்டால், பல இடங்களைக் கைப்பற்றும் என்பது உறுதி. (10% பேர்)

மேலும் தொகுதி வாரியாக கருத்து கணிப்பு விவரங்கள் :

இந்தத் தேர்தலில் எந்தெந்தத் தொகுதிகளில் அ.உ.கு.மு.க வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் அ.உ.கு.மு.க வளர்ச்சியடைந்திருக்கிறது. இருந்தாலும் விஸ்கினாபுரம், பிராந்தியம்பாளையம், ரம்மாக்குடி, ஜின்னாளம்பட்டி, பீரவநல்லூர், ஒயினாப்பள்ளி, வாட்காகுளம் போன்ற ஊர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அ.உ.கு.மு.க. கட்சியில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் யார் யாராக இருப்பார்கள்?

-- அ.உ.கு.மு.க. தலைவர் "ஜானி வாக்கர்" சிவா ராவெல்லாம் ராவாய்க் குடிப்பவர் என்பதை அனைவரும் அறிவர்.
-- "கிங்பிஷர்" கலை மிகத் திறமையானவர். இதுவரை பல டாஸ்மாக்குகளில் நூற்றுக்கணக்கான கிளாஸ்களை உடைத்து சாதனை புரிந்தவர்.
-- "கோல்கொண்டா" அசோகன் பல் விளக்கமாலே பாட்டிலை விழுங்குபவர்.
-- "பகார்டி" பாலாஜி பத்தாண்டுகளாக ஓசியிலேயே குடித்துக்கொண்டிருப்பவர் என்ற நற்பெயரும் இருக்கிறது.
-- "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி, "ராயல் சேலஞ்ச்" பிச்ச, "கல்யாணி" மதன் கார்த்திக் போன்ற நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் உள்ளனர்.

அ.உ.கு.மு.க. வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு என்ன நன்மை கிடைக்கும்?

தமிழகத்தில் உண்மையான குடியாட்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுமக்களே! இந்த கருத்து கணிப்பின் அடிப்படையில், அ.உ.கு.மு.க. வின் அரசியல் எதிர்காலம் குறித்த வதந்திகள் உண்மையா? இல்லையா? அ.உ.கு.மு.க. தலைவர் "ஜானி வாக்கர்" சிவாவின் முடிவென்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போமா? வணக்கம்!










கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by சிவா Tue Mar 22, 2011 1:12 pm

///-- "கிங்பிஷர்" கலை மிகத் திறமையானவர். இதுவரை பல டாஸ்மாக்குகளில் நூற்றுக்கணக்கான கிளாஸ்களை உடைத்து சாதனை புரிந்தவர்.
-- "கோல்கொண்டா" அசோகன் பல் விளக்கமாலே பாட்டிலை விழுங்குபவர்.
-- "பகார்டி" பாலாஜி பத்தாண்டுகளாக ஓசியிலேயே குடித்துக்கொண்டிருப்பவர் என்ற நற்பெயரும் இருக்கிறது.
-- "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி, "ராயல் சேலஞ்ச்" பிச்ச, "கல்யாணி" மதன் கார்த்திக் போன்ற நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் உள்ளனர்.///

இப்பொழுதுதான் ஒவ்வொருவரின் தனித் திறமைகளும் வெளிப்படுகிறது! அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  705463


அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by பாலாஜி Tue Mar 22, 2011 1:17 pm

-- அ.உ.கு.மு.க. தலைவர் "ஜானி வாக்கர்" சிவா ராவெல்லாம் ராவாய்க் குடிப்பவர் என்பதை அனைவரும் அறிவர்.


சிரி சிரிசிரி சிரிசிரி சிரிசிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by Tamilzhan Tue Mar 22, 2011 1:21 pm

சிவாவை இந்த தேர்தலில் ஜெய்க்க வைப்பதே ஒரே கொள்கையாக பாடுபடும் நமது கழக தொண்டர்களுக்கு நன்றி நன்றி... அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  1772578765
இப்படிக்கு
கப்ஸி கழக நிர்வாகி.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 22, 2011 1:24 pm

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  2825183110


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by உதயசுதா Tue Mar 22, 2011 1:38 pm

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872 அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872 அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872


அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Uஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Dஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Aஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Yஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Aஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Sஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Uஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Dஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Hஅ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by Tamilzhan Tue Mar 22, 2011 1:48 pm

உதயசுதா wrote:அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872 அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872 அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872

அக்கா சூடா இருக்காங்க ஒரு செம்பு கப்ஸி கொடு கூலாகட்டும்... அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  102564


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by dsudhanandan Tue Mar 22, 2011 5:40 pm

nandri


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 6:23 pm

வருங்கால முதல்வர் ஜானிவாக்கர் சிவா வாழ்க...
நிதியமைச்சர் கிங் ஃபிஷர் கலை வாழ்க..
உள்துறை அமைச்சர் கோல்கொண்டா அசோகன் வாழ்க..
மின் துறையமைச்சர் பகார்டி பாலாஜி வாழ்க..
மற்றும் அமைச்சர்கள் -- "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி, "ராயல் சேலஞ்ச்" பிச்ச, "கல்யாணி" மதன் கார்த்திக் அனைவரும் வாழ்க வாழ்க..

- கழகப் பொதுச்செயலாளர்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 6:25 pm

உதயசுதா wrote:அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872 அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872 அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  128872

பொறாமை ... சிரிப்பு



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்  Empty Re: அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஐந்து மாநில தேர்தல்: 4 ல் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பு!
» ஜோதிடர்களின் கருத்து கணிப்பு; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum