ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)

+3
சிவா
அசுரன்
யாதுமானவள்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Empty மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)

Post by யாதுமானவள் Tue Mar 22, 2011 11:39 am

First topic message reminder :

(துன்பப்பட்டோர், துயரப்பட்டோர், துரத்தப்பட்டோர், திசை மாறிச் சென்றோர் என அனைவரும் ஒருங்கிணைவோம் வாரீர்... என்று கருணாநிதி வைகோ அவர்களை நக்கல் செய்து விட்ட அறிக்கையின் எதிரொலி இக்கவிதை) (குறிப்பு: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவளல்ல)

மௌன முழக்கம்\


ஆணவப் பேயொன்று அரசமரம் உலுக்கினால்

ஆணிவேர் என்ன அசையவா போகிறது?

முதிர்ந்த பழமொன்று முறுவலித்து மகிழ்வதால்

முடிசூடும் நாளென்ன முடங்கவா போகிறது



கட்டெறும்பு கூட்டமாக கல்லெடுத்து வீசுவதால்

காட்டாறு என்ன கலங்கவா போகிறது?

வஞ்சக மீனொன்று வாள்சுழற்றி அடிப்பதால்

நங்கூரம் என்ன நசுங்கவா போகிறது?



இல"வச"ங்கள் கொடுப்பதால் இவர்"வச"த்தில் உள்ளவர்கள்

தலையெழுத்தைத் தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது

வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்

தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்



துன்பப்பட்டோரே துரத்தப்பட்டோரே என்னிடம் வருகஎன

இருக்கையில் இருந்துகொண்டே இருகையைத் உயர்த்துகிறார்

கோபால புரத்திலிருந்து கொக்கரித்துச் சிரிக்கின்றார்

வீல்சேரில் உட்கார்ந்தே வில்லத்தனம் செய்கின்றார்



நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே

நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது

ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்

அமைதி காப்பவர்க்கு தலைமேலே கிரீடம்தான்



Last edited by யாதுமானவள் on Tue Mar 22, 2011 11:43 am; edited 1 time in total


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down


மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Empty Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)

Post by யாதுமானவள் Tue Mar 22, 2011 1:07 pm

செய்தாலி wrote:தன்மானத்தை அடியரை வைத்து தமிழின மக்களை
ஏமாற்ற விருபாத்வர் நம் வைக்கோ

தாம் நேசிக்கும் தமிழர்களால் புறக்கணிக்கப்படும் சிறந்த போராளி

கவிதை அருமை தோழி பாராட்டுக்கள்

நன்றி செய்தாலி


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Empty Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)

Post by உதயசுதா Tue Mar 22, 2011 2:09 pm

அசுரன் wrote:படிக்க என்னவோ நல்லாத்தான் இருக்கு! அதிர்ச்சி கவிதை மிக அருமை யாதுமானவளே! பாராட்டுக்கள்
மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 359383 மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 359383 மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 359383 மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 359383 மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 359383 மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 359383


மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Uமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Dமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Aமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Yமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Aமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Sமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Uமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Dமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Hமௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக) - Page 2 Empty Re: மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
» ரபீக் அவர்களுக்காக - மரணத்தின் வலி
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி - திரு தமிழநம்பியின் திண்ணை கவிதை
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum