புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_c10ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_m10ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
Barushree

2 Posts - 2%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_c10ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_m10ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_c10ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_m10ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 11:44 am

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் லிபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதிபர் கடாபியின் மாளிகை மீது ஏவுகணை வீசி தாக்கியதில் அவரது மாளிகை தரைமட்டம் ஆனது. அப்போது கடாபி அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மக்கள் கிளர்ச்சி

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் கடாபிக்கு எதிராக திடீரென மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் கிளர்ச்சியை கடாபி தனது ஆதரவு படைகள் மூலம் அடக்கி வருகிறார். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய 4 முக்கிய நகரங்களை மீட்க அவரது படைகள் கடும் போராட்டம் நடத்தின. இதில் பெங்காசி தவிர மற்ற 3 நகரங்கள் மீட்கப்பட்டன.

கூட்டுப்படைகள் தாக்குதல்

கடாபி, அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து தாக்குதல் நடத்துவதாகவும், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் புகார்கள் எழுந்தன. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இல்லையென்றால் லிபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.

ஆனாலும், கடாபியின் படைகள் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வில்லை என்று ஐ.நா. சபையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடாபி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் லிபியா மீது ஐ.நா. கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தும் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக லிபியாவில் விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போர் நிறுத்தம்

இதைத்தொடர்ந்து, கடாபி லிபியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

ஆனால், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வில்லை என்றும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் ஐ.நா. சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் 3 நாட்களுக்கு முன்னர் லிபியா மீது தாக்குதல் தொடுத்தன. `ஆபரேஷன் ஒடிசி டான்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பிரான்சு நாட்டின் ஜெட் ரக போர் விமானங்கள் பெங்காசி நகரில் உள்ள கடாபியின் போர் நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசின. கூட்டுப் படையில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளும் வான் வழியாகவும், கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தின. தலைநகர் திரிபோலி மற்றும் மிஸ்ரதா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தாக்குதலில் 65-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கடாபி மாளிகை மீது

தலைநகர் திரிபோலியின் தெற்கு பகுதியில் உள்ள பாப்-எல்-அசிசியா என்ற இடத்தில் ஒரு பெரிய வளாகத்தில் அதிபர் கடாபியின் 3 அடுக்கு மாளிகை உள்ளது. இந்த மாளிகை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் கூட்டுப் படைகள் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தின.

இதில் அதிபர் கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்த ஒரு கட்டிடம் தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில்தான் கடாபியின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு தனது அலுவல்களை அவர் கவனித்து வந்ததுடன், அங்கிருந்துதான் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தார். தரைமட்டமான கட்டிடத்தின் அருகில்தான், அதேபோல ஒரு 3 அடுக்கு மாளிகையில் கடாபி வசித்து வந்தார்.

உயிர் தப்பினார்

ஆனால், இந்த தாக்குதல் நடந்தபோது அதிபர் கடாபி அங்கு இல்லை. அவர் வேறு ஒரு இடத்தில் அதிகாரிகள் மற்றும் தனது நெருங்கிய சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏவுகணை தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று லிபியா அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான அந்த கட்டிடத்தை நிருபர்களுக்கு காட்ட அவர் அழைத்து சென்று இருந்தார். வெடித்த ஏவுகணைகளின் சில பாகங்களையும் அவர் நிருபர்களிடம் காட்டினர்.

ஆனால், ஏவுகணை தாக்குதல் நடந்தபோது கடாபி அங்கு இருந்தாரா? அல்லது வேறு இடத்தில் இருந்தாரா? என்று உறுதியான தகவல் தெரிய வில்லை.

400 பேர் கதி என்ன?

இந்த தாக்குதல் நடந்தபோது கடாபியின் மாளிகைக்கு அருகே 400க்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி இருந்தனர். அவர்கள் அதிபர் கடாபிக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்காவுக்கு எதிர்ப்பாகவும் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அவர்களின் கதி என்ன? என்று தெரிய வில்லை.

ஆனால், ``இது காட்டுமிராண்டித்தனமான குண்டு வீச்சு'' என்று இப்ராகிம் தெரிவித்தார்.

அந்த வளாகத்தில், இடிந்த மாளிகையில் இருந்து வானை நோக்கி கரும்புகை கிளம்பி ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.

அமெரிக்கா மறுப்பு

அதிபர் கடாபியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய இப்ராகிமின் கருத்தை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான `பெண்டகன்' செய்தி தொடர்பாளர் வைஸ்-அட்மிரல் வில்லியம் கோர்ட்னே கூறுகையில், நாங்கள் எப்போதும் கடாபியை குறி வைக்க வில்லை. குறிப்பாக இந்த தாக்குதலில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்'' என்றார்.

``லிபியா மீது கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் என்னால் உறுதி அளிக்க முடியும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இங்கிலாந்து ராணுவ செயலாளர் இயாம் பாக்ஸ் கூறுகையில், உண்மையில் மக்களை காப்பாற்ற கடாபியை குறிவைத்தும் தாக்குதல் நடக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். இதையும் வில்லியம் கோர்ட்னே மறுத்தார்.

தினதந்தி

ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 22, 2011 11:48 am

இப்படியே சொல்ல சொல்லி மொத்த நாட்டையும் சூறையாட போறாங்க! தகவலுக்கு நன்றி சிவா!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 22, 2011 11:52 am

ஆளாளுக்கு மக்களை கொல்றாங்க

ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக