Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
4 posters
Page 1 of 1
திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
கலைஞர், ஸ்டாலின், க.அன்பழகனை எதிர்த்து போட்டியிடும் அதிமுக.
முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், நிதி அமைச்சர் க.அன்பழகன் ஆகிய திமுக தலைவர்களை எதிர்த்து அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதியை எதிர்த்து, திருவாரூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் குடவாசல் எம்.ராசேந்திரன் போட்டியிடுகிறார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து, தென்சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் சைதை சா.துரைசாமி போட்டியிடுகிறார்.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளரும், நிதி அமைச்சருமான க.அன்பழகனை எதிர்த்து, அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பிரபாகர் போட்டியிடுகிறார்.
இதேபோல், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து, சாந்தாபுரம் திமுக கிளைக் கழக முன்னாள் செயலாளர் என்.ஆனந்த் போட்டியிடுகிறார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
கொளத்தூர் தொகுதி போட்டி கடுமையா இருக்கும் ,மற்றைய தொகுதிகள் ஒரு தலைப் பட்சமாக இருக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
எங்க நின்னாலும் இவங்க இந்த நட்சத்திரங்கள் எல்லாம் ஜெய்த்துவிடுவார்கள்.
இருக்கும் சென்னைய விட்டு இரண்டு கட்சி தலைவர்களும்
தென் தமிழகத்துக்கு வந்த காரணம் என்னவோ.அம்மாவை பத்தி தெரியும் ஏதோ ஒரு வீணா போன ஜோசியர் ஸ்ரீரங்கத்துல நின்னா ஜெயிக்கலாம்ன்னு சொல்லி இருப்பான்.ஆனா ஐயாவுக்கு என்னா ஆச்சு? திருப்பி சேப்பாக்கம் தொகுதிக்கோ இல்லை சென்னைல ஏதாச்சும் தொகுதிக்கோ போனா செருப்ப கழட்டி அடிப்பாங்காண்ணு பயமா?

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
உதயசுதா wrote:எங்க நின்னாலும் இவங்க இந்த நட்சத்திரங்கள் எல்லாம் ஜெய்த்துவிடுவார்கள்.
இருக்கும் சென்னைய விட்டு இரண்டு கட்சி தலைவர்களும்
தென் தமிழகத்துக்கு வந்த காரணம் என்னவோ.அம்மாவை பத்தி தெரியும் ஏதோ ஒரு வீணா போன ஜோசியர் ஸ்ரீரங்கத்துல நின்னா ஜெயிக்கலாம்ன்னு சொல்லி இருப்பான்.ஆனா ஐயாவுக்கு என்னா ஆச்சு? திருப்பி சேப்பாக்கம் தொகுதிக்கோ இல்லை சென்னைல ஏதாச்சும் தொகுதிக்கோ போனா செருப்ப கழட்டி அடிப்பாங்காண்ணு பயமா?
கோபம் வேணாம் அக்கா !! பொறுமையா :அடபாவி: இருங்க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
உதயசுதா wrote:எங்க நின்னாலும் இவங்க இந்த நட்சத்திரங்கள் எல்லாம் ஜெய்த்துவிடுவார்கள்.
இருக்கும் சென்னைய விட்டு இரண்டு கட்சி தலைவர்களும்
தென் தமிழகத்துக்கு வந்த காரணம் என்னவோ.அம்மாவை பத்தி தெரியும் ஏதோ ஒரு வீணா போன ஜோசியர் ஸ்ரீரங்கத்துல நின்னா ஜெயிக்கலாம்ன்னு சொல்லி இருப்பான்.ஆனா ஐயாவுக்கு என்னா ஆச்சு? திருப்பி சேப்பாக்கம் தொகுதிக்கோ இல்லை சென்னைல ஏதாச்சும் தொகுதிக்கோ போனா செருப்ப கழட்டி அடிப்பாங்காண்ணு பயமா?
உண்மை தான் அக்கா... தென் மாநில மக்களுக்கு இலவசம் கொடுத்து கரெக்ட் பண்ணலாம்னு நினைக்கிராரு... மக்களும் அதிகமாக அப்படி தான் இருக்கிறாங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
» ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் செல்வகணபதி, ராமலிங்கம், தங்கவேலு
» களத்தில் நிற்கும் அதிமுக - திமுக - அமமுக - மநீம இறுதி வேட்பாளர்கள் பட்டியல்
» சோனியா-கருணாநிதி பிரசார செலவு: திமுக-காங். வேட்பாளர்கள் கணக்கில் சேர்ப்பு
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|