புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
90 Posts - 77%
heezulia
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
255 Posts - 77%
heezulia
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
8 Posts - 2%
prajai
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்களும் அழகு பெற... Poll_c10நீங்களும் அழகு பெற... Poll_m10நீங்களும் அழகு பெற... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் அழகு பெற...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Mar 21, 2011 12:35 pm

முகம் :

அப்பிள், ஒரேஞ்சு மற்றும் வாழப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடத்தின் பின்னர் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

கண்கள் :

கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.

உதடு :

உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும். உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் உதடு மினுமினுப்பாக இருக்கும்.

கரும்புள்ளி மறைய :

முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய சாதிக்காயை அரைத்துப் போடவும்.

முகப்பரு நீங்க :

பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.

வெண்மையான பல் :

இரவு நேரத்தில் பச்சை கரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.

கை :

பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து, கைகளில் தேய்த்து வந்தால் கைகள் மிருதுவாக இருக்கும்.

நகம் :

நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க, சூரியகாந்தி எண்ணெயை கை கால் நகங்களில் தடவி வர வேண்டும்.

பாதம் :

பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்னெய் ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் கால்களை பத்து நிமிடம் ஊறவிட்டு, பின்பு இக்கலவையை பூசி வர வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகாக மாறும்.





ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 12:37 pm

இருக்குற அழகுக்கு மேல அழகு வேண்டுமா ? அதிர்ச்சி

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:38 pm

அசத்திட்டீங்க போங்க ரொம்ப நல்ல தகவல் அனைவருக்கும் தேவையான ஒன்று நன்றி நீங்களும் அழகு பெற... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:41 pm

அழகில்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தோழி! ஆனால் எனக்கும் ரபீக் மாமாவுக்கும் பயன்படாது! சிரி



நீங்களும் அழகு பெற... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 12:42 pm

சிவா wrote:அழகில்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தோழி! ஆனால் எனக்கும் ரபீக் மாமாவுக்கும் பயன்படாது! சிரி

காப்பாதீட்டீங்க தல,,,,, நன்றி சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:44 pm

சிவா wrote:அழகில்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தோழி! ஆனால் எனக்கும் ரபீக் மாமாவுக்கும் பயன்படாது! சிரி

இங்க அழகுக்குறிப்பு தரலை அண்ணா முகம் பொலிவாக, பரு வராம பாதுகாக்க, பித்தவெடிப்பு வந்தா சரி பண்ண இப்படி வைத்தியக் குறிப்பு தான் கொடுத்திருக்காங்க உங்களுக்கு இதெல்லாம் கண்டிப்பா தேவைப்படும் உங்க கண்ண சுத்தி பெரிய கருவளையம் இருக்கு பாருங்க முதல்ல அத சரி பன்ற வேலையை பாருங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 21, 2011 12:45 pm

எனக்கும் இது பயன்படாது
அழகை குறைக்க வழி எதாவது இருந்தால் சொல்லுங்கள்
நான் மிகவும் அழகாக இருப்பதால் வெளியில் செல்லும்பொழுது
என்னை சுற்றி ஒரே இளம் பெண்கள் கூட்டம் புன்னகை

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Mar 21, 2011 12:47 pm

உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம் என்ற நல்ல எண்ண‌த்தினால் தான் கூறினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 12:47 pm

ஆமாம் ஆமாம் சொல்லிக்கிட்டாங்க நேத்து மவுண்ட் ரோட்ல டிராபிக் ஜாம் உங்களாலதான் ஆச்சாமே உங்கள சுத்தி ஒரே பொன்னுங்க கூட்டமா இருந்ததுனால நீங்களும் அழகு பெற... 705463 நீங்களும் அழகு பெற... 705463 நம்பிட்டேன் நம்பிட்டேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:48 pm

Jiffriya wrote:உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம் என்ற நல்ல எண்ண‌த்தினால் தான் கூறினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

அடடா... நாங்க எப்பவுமே இப்படித்தான் ஜிப்ரியா! கொஞ்சம் காலாய்ப்போம்!



நீங்களும் அழகு பெற... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக