புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
1 Post - 25%
viyasan
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_lcapகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_voting_barகாவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவு வாங்கும் கம்ப்யூட்டர்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:12 pm

First topic message reminder :

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 Computer-researchஅலுவலகங்களில் கம்யூட்டரின் வருகை பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உற்பத்தியின் அளவைக் கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், மனித உடலமைப்பு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவற்கு ஏற்றபடி வடிவமைக்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னைகள் பெரும்பாலும் உடல்சார்ந்தவைதான். தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள மூட்டுகளிலிலும் தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னை ஆகியவையும் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படலாம். இவையெல்லாம் பின்னால் வரக்கூடிய பெரிய பிரச்னைகளின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். கம்ப்யூட்டரை இப்போதுதான் பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம் என்பதால், அதனால், எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்படக்கூடும் என்பது தெரியவர இன்னும் பல ஆண்டுகளாகலாம். கம்ப்யூட்டர் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதைத் தவிர வராமல் தடுப்பதே சிறந்தது.



தொடர்ந்து கம்ப்யூட்டரை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பார்வைக் குறைபாடு, டென்ஷனால் ஏற்படும் தலைவலி, முதுகுவலி, ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். இதைத் தடுப்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.


10 ஆண்டுகளுக்கு முன்புவரை முதுகுவலி என்பது முதுகுவலி என்பது அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவதனால் ஏற்படும் பிரச்னையாக இருந்தது. ஆனால், இப்போது நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வதால் ஏற்படும் பிரச்னையாக இருக்கிறது. பெங்களூரில் 1200 ஐடி புரொஃபஷனல்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களில் 75 சதவீதம் பேருக்கு கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னை இருந்தது. அமெரிக்காவில் மட்டும் கம்ப்யூட்டர் சார்ந்த நோய்களால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, நஷ்டஈடு ஆகியவற்றால் வருடத்திற்கு 60- 100 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.


காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 2005062000150301%20copyகம்ப்யூட்டரைச் சார்ந்து பணியாற்றும் 650 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே 55 சதவீதம் பேருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது. 76 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு நோய்க்கூறு தென்பட்டது. உடல்நலப் பிரச்னை ஏற்பட்ட 60 சதவீதம் பேருக்கு கழுத்து, தோள்பட்டை வலியும் பிடிப்பும் இருந்தது. இவர்களில் 6 மென்பொருள் வல்லுனர்கள் 25லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வேலையையே விடவேண்டியிருந்தது.


எர்கனாமிக்ஸ் என்று அறிவியலில் ஒரு துறை இருக்கிறது. புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும்போது, மனித உடலுக்கு ஏற்றபடி அந்தக் கருவிகளை வடிவமைப்பது எப்படி என்பதைப் பற்றிய அறிவியல் இது. இந்த எர்கனாமிக்ஸ் சார்ந்து வடிவமைக்கப்பட்ட கீ போர்டுகள், மவுஸ், கணிணித் திரைகள், இருக்கைகள் தற்போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்து ஒரளவுக்குப் பலனளிக்கும்.


தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அதைத் தவிர்ப்பதற்கான முறை, பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு ஆகியவை பற்றி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, கம்யூட்டர் தொடர்பான உடல் நலப் பிரச்னைகளை பணி சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுவதில்லை. இதனால், கம்யூட்டரால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கு நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தியதால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியும்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:45 pm

கூடாது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Sep 03, 2009 12:46 pm

meenuga wrote:கூடாது
சியர்ஸ் முத்தம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:57 pm

போட்டிக்கு ரெடி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 12:58 pm

அம்மாடியோவ் அட்ரஸ் மாறி வந்திட்டேன் போல அய்யோ, நான் இல்லை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Sep 03, 2009 1:45 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
கமார் வெற்றிலை என்பது காரமுள்ள வெற்றிலை. அது கிடைக்காவிட்டால் கும்பகோணம் முதலிய காவிரி ஆற்றுப் படுகைகளில் பயிர் செய்யப் பட்டும் வெற்றிலையைப் பயன் படுத்தலாம். திரு சிவா அவர்கள் பரிசோதித்துப் பார்த்தால் அநேகர் பயன் பெறுவார்கள்
அன்புடன்
நந்திதா

என்ன நந்திதா சிவா அண்ணாவிலா பாீட்சித்து பாக்க போறீங்க ... சரி சரி பார்திட்டு சொல்லுங்க...

அழுகை அழுகை அண்ணா நீங்க ரொம்ப நல்லவருண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 3:43 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
கமார் வெற்றிலை என்பது காரமுள்ள வெற்றிலை. அது கிடைக்காவிட்டால் கும்பகோணம் முதலிய காவிரி ஆற்றுப் படுகைகளில் பயிர் செய்யப் பட்டும் வெற்றிலையைப் பயன் படுத்தலாம். திரு சிவா அவர்கள் பரிசோதித்துப் பார்த்தால் அநேகர் பயன் பெறுவார்கள்
அன்புடன்
நந்திதா

நிச்சயம் பயன்படுத்தி பதில் தருகிறேன் நந்திதா!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 3:51 pm

sherin wrote:
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
கமார் வெற்றிலை என்பது காரமுள்ள வெற்றிலை. அது கிடைக்காவிட்டால் கும்பகோணம் முதலிய காவிரி ஆற்றுப் படுகைகளில் பயிர் செய்யப் பட்டும் வெற்றிலையைப் பயன் படுத்தலாம். திரு சிவா அவர்கள் பரிசோதித்துப் பார்த்தால் அநேகர் பயன் பெறுவார்கள்
அன்புடன்
நந்திதா

என்ன நந்திதா சிவா அண்ணாவிலா பாீட்சித்து பாக்க போறீங்க ... சரி சரி பார்திட்டு சொல்லுங்க...

அழுகை அழுகை அண்ணா நீங்க ரொம்ப நல்லவருண்ணா

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 3:52 pm

தம்பி சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் ரொம்ப நல்லவந்தான்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Sep 03, 2009 3:54 pm

சிவா wrote:தம்பி சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நான் ரொம்ப நல்லவந்தான்!

எனக்கு தெரியுமே........... காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 4 676261

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 3:56 pm

சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக