ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவு வாங்கும் கம்ப்யூட்டர்

+4
ரூபன்
நிலாசகி
சிவா
மீனு
8 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by மீனு Wed Sep 02, 2009 9:12 pm

First topic message reminder :

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Computer-researchஅலுவலகங்களில் கம்யூட்டரின் வருகை பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உற்பத்தியின் அளவைக் கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், மனித உடலமைப்பு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவற்கு ஏற்றபடி வடிவமைக்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னைகள் பெரும்பாலும் உடல்சார்ந்தவைதான். தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள மூட்டுகளிலிலும் தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னை ஆகியவையும் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படலாம். இவையெல்லாம் பின்னால் வரக்கூடிய பெரிய பிரச்னைகளின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். கம்ப்யூட்டரை இப்போதுதான் பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம் என்பதால், அதனால், எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்படக்கூடும் என்பது தெரியவர இன்னும் பல ஆண்டுகளாகலாம். கம்ப்யூட்டர் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதைத் தவிர வராமல் தடுப்பதே சிறந்தது.



தொடர்ந்து கம்ப்யூட்டரை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பார்வைக் குறைபாடு, டென்ஷனால் ஏற்படும் தலைவலி, முதுகுவலி, ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். இதைத் தடுப்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.


10 ஆண்டுகளுக்கு முன்புவரை முதுகுவலி என்பது முதுகுவலி என்பது அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவதனால் ஏற்படும் பிரச்னையாக இருந்தது. ஆனால், இப்போது நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வதால் ஏற்படும் பிரச்னையாக இருக்கிறது. பெங்களூரில் 1200 ஐடி புரொஃபஷனல்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களில் 75 சதவீதம் பேருக்கு கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னை இருந்தது. அமெரிக்காவில் மட்டும் கம்ப்யூட்டர் சார்ந்த நோய்களால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, நஷ்டஈடு ஆகியவற்றால் வருடத்திற்கு 60- 100 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.


காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 2005062000150301%20copyகம்ப்யூட்டரைச் சார்ந்து பணியாற்றும் 650 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே 55 சதவீதம் பேருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது. 76 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு நோய்க்கூறு தென்பட்டது. உடல்நலப் பிரச்னை ஏற்பட்ட 60 சதவீதம் பேருக்கு கழுத்து, தோள்பட்டை வலியும் பிடிப்பும் இருந்தது. இவர்களில் 6 மென்பொருள் வல்லுனர்கள் 25லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வேலையையே விடவேண்டியிருந்தது.


எர்கனாமிக்ஸ் என்று அறிவியலில் ஒரு துறை இருக்கிறது. புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும்போது, மனித உடலுக்கு ஏற்றபடி அந்தக் கருவிகளை வடிவமைப்பது எப்படி என்பதைப் பற்றிய அறிவியல் இது. இந்த எர்கனாமிக்ஸ் சார்ந்து வடிவமைக்கப்பட்ட கீ போர்டுகள், மவுஸ், கணிணித் திரைகள், இருக்கைகள் தற்போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்து ஒரளவுக்குப் பலனளிக்கும்.


தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அதைத் தவிர்ப்பதற்கான முறை, பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு ஆகியவை பற்றி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, கம்யூட்டர் தொடர்பான உடல் நலப் பிரச்னைகளை பணி சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுவதில்லை. இதனால், கம்யூட்டரால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கு நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தியதால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங்களிலிருந்து நஷ்ட ஈடு பெற முடியும்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by சிவா Wed Sep 02, 2009 9:26 pm

கணினியை சரியான முறையில் அமர்ந்து பயன்படுத்தவில்லை, மேலும் தொடர்ச்சியாக கணினித்திரையைப் பார்க்கக் கூடாது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 மீட்டர் தூரத்திற்கு மேல் பார்வையைச் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதை இவர்கள் செய்யத் தவறியதாலும் இந்த வழக்கு நீதிமன்றத்திலிருந்து நீக்கப் படுவதுடன், இதுபோன்ற செயல்களில் இவர்கள் மேலும் ஈடுபடக்கூடாது என இந்த நீதிமன்றம் எச்சரிக்கை செய்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by ரூபன் Wed Sep 02, 2009 9:27 pm

அய்யோ, நான் இல்லை மாப்பு வச்சிட்டாங்கையா ஆப்பு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by nandhtiha Wed Sep 02, 2009 11:14 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நானும் கணினி முன் 10 மணிக்கும் மேலாக அமர்ந்து வேலை பார்க்கிறேன். எனக்குத் தலை சுற்றல் மற்றும் கண் மறைப்புப் போன்றவை ஏற்பட்டு விட்டது. கடும் தலைவலியினால் அவதிப் பட்டிருக்கிறேன்
என் வேதனையைக் கண்ட தமிழ் மருத்துவர் ஒருவர் சுக்கை நன்கு குழையத் தேய்த்து அதில் கமார் வெற்றிலைச் சாற்றினைக் கலந்து நெற்றியில் தடவி ஒரு ஈரத் துணியை அதன் போட்டுப் படுத்திருக்கும் படி சொன்னார். என்ன ஆச்சரியம் எனக்கா தலைவலி என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது. சுக்கும் கமர் வெற்றிலையும் எப்பொழுதும் என் மேசையின் மேல் வைத்திருக்கிறேன்.
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by சிவா Wed Sep 02, 2009 11:16 pm

நன்றி நந்திதா!

நானும் முயற்ச்சிக்கிறேன். கமர் வெற்றிலை என்றால் என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by nandhtiha Thu Sep 03, 2009 9:15 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
கமார் வெற்றிலை என்பது காரமுள்ள வெற்றிலை. அது கிடைக்காவிட்டால் கும்பகோணம் முதலிய காவிரி ஆற்றுப் படுகைகளில் பயிர் செய்யப் பட்டும் வெற்றிலையைப் பயன் படுத்தலாம். திரு சிவா அவர்கள் பரிசோதித்துப் பார்த்தால் அநேகர் பயன் பெறுவார்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by VIJAY Thu Sep 03, 2009 9:58 am

புன்னகை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by ராஜா Thu Sep 03, 2009 11:09 am

நல்ல பயனுள்ள தகவல்கள் ,

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by மீனு Thu Sep 03, 2009 11:33 am

Thank you. raja.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by ராஜா Thu Sep 03, 2009 11:50 am

meenuga wrote:Thank you. raja.

நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் மீனு , ஏன் அப்பப்போ ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறீர்கள்? எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by மீனு Thu Sep 03, 2009 11:58 am

இங்கிலீஷ் தெரியாதா? எனக்கும் தெரியாது ..தமிழ்ல சொல்லும் ஒரு வசனம் ..இங்கிலீஷ் ல சோர்ட் ஆக சொல்ல முடயும் ..அதனால் அப்படி சொல்லிட்டேன்...
இனிமேல் தமிழ்ல சொல்லிகிறேன் (இப்பவும் நன்றி..சுட்டி காட்டியதுக்கு ..இல்லீன்னா இங்கிலீஷ் ல சொல்லிட்டே இருந்து இருப்பேன்.) அன்பு மலர்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காவு வாங்கும் கம்ப்யூட்டர் - Page 2 Empty Re: காவு வாங்கும் கம்ப்யூட்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum