ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதே பயமாக இருக்கிறது

5 posters

Go down

இப்போதே பயமாக இருக்கிறது Empty இப்போதே பயமாக இருக்கிறது

Post by nhchola Mon Mar 21, 2011 11:28 pm

எதற்காக இப்போதே பயமாக இருக்கிறது… ? வேறு எதற்கு…. அதிமுக பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்து, ஜெயலலிதா முதலமைச்சர் ஆனால், எப்படி இருக்குமோ என்று இப்போதே பயமாகத்தான் இருக்கிறது.
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

இப்போதே பயமாக இருக்கிறது Empty Re: இப்போதே பயமாக இருக்கிறது

Post by அசுரன் Mon Mar 21, 2011 11:44 pm

வீணாக பயம் வேன்டாம் சோழரே! எது நடக்கனுமோ அது தான் நடக்கும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இப்போதே பயமாக இருக்கிறது Empty Re: இப்போதே பயமாக இருக்கிறது

Post by உதயசுதா Tue Mar 22, 2011 10:07 am

அந்தம்மா ஆட்சிக்கு வந்தா மீண்டும் அரசு ஊழியர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள்.அரசு ஊழியர்கள் ஆணவ போக்கொடு நடக்க காரணமே தானை தலைவலி கொடுக்கும் சலுகைகள்தான்.


இப்போதே பயமாக இருக்கிறது Uஇப்போதே பயமாக இருக்கிறது Dஇப்போதே பயமாக இருக்கிறது Aஇப்போதே பயமாக இருக்கிறது Yஇப்போதே பயமாக இருக்கிறது Aஇப்போதே பயமாக இருக்கிறது Sஇப்போதே பயமாக இருக்கிறது Uஇப்போதே பயமாக இருக்கிறது Dஇப்போதே பயமாக இருக்கிறது Hஇப்போதே பயமாக இருக்கிறது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இப்போதே பயமாக இருக்கிறது Empty Re: இப்போதே பயமாக இருக்கிறது

Post by ரபீக் Tue Mar 22, 2011 10:17 am

இப்போதே யாரும் பயப்பட வேண்டாம் ,மே 13 க்கு பிறகு பார்த்து கொள்ளலாம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இப்போதே பயமாக இருக்கிறது Empty Re: இப்போதே பயமாக இருக்கிறது

Post by சிவா Tue Mar 22, 2011 10:26 am

உதயசுதா wrote:அந்தம்மா ஆட்சிக்கு வந்தா மீண்டும் அரசு ஊழியர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள்.அரசு ஊழியர்கள் ஆணவ போக்கொடு நடக்க காரணமே தானை தலைவலி கொடுக்கும் சலுகைகள்தான்.

வழிமொழிகிறேன்...!!! இப்போதே பயமாக இருக்கிறது 224747944


இப்போதே பயமாக இருக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்போதே பயமாக இருக்கிறது Empty Re: இப்போதே பயமாக இருக்கிறது

Post by அசுரன் Tue Mar 22, 2011 10:49 am

உதயசுதா wrote:அந்தம்மா ஆட்சிக்கு வந்தா மீண்டும் அரசு ஊழியர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள்.அரசு ஊழியர்கள் ஆணவ போக்கொடு நடக்க காரணமே தானை தலைவலி கொடுக்கும் சலுகைகள்தான்.
உண்மைதான் உதயசுதா! ஆனால் பல லட்சம் அரசு ஊழியர்களில் நேரிடையாக அரசுபணிகளில் ஈடுபடுவோர் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நிறைய அப்பாவிகளும் இருக்கிறார்கள். ஜெ. அவர்கள் எடுக்கும் அதிரடியால் இவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் தவறு செய்யும் அரசு ஊழியர்களை தகுந்த சட்டங்கள் மூலம் தண்டிக்கும் எந்த ஒரு தலைவனும் சிறந்தவனே!. அதே வேளைகளில் தனது சுயநலனுக்காக சலுகைகளை அள்ளிவழங்கும் தலைவனும் அயோக்கியனே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இப்போதே பயமாக இருக்கிறது Empty Re: இப்போதே பயமாக இருக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum