ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!

4 posters

Go down

நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Empty நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!

Post by கண்ணன்3536 Mon Mar 21, 2011 11:34 pm

[ திங்கட்கிழமை, 21 மார்ச் 2011, 12:05.43 PM GMT ]

தனது இறப்பு மூலமாவது ஏனைய போராளிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருக்கின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வன்னியின் இறுதிப் போரின் போது சரணடைந்திருந்த கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித பதிலும் வழங்கப்படாமையை அடுத்து இன்று அதிகாலை 5.00 மணியளவில் பம்பைமடு தடுப்பு முகாமில் உள்ள கிணற்றில் அவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.

குறித்த முன்னாள் போராளி அதிகாலை உயிரிழந்த போதிலும் இன்று முற்பகல் 11.00 மணியளவிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உட்பட்டவர்கள் தடுப்பு முகாமிற்குச் சென்றிருந்ததாக தெரியவருகின்றது.

இதேவேளை பம்பைமடு தடுப்பு முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மற்றொரு முன்னாள் போராளி ஒருவர் இன்று தப்பிச் சென்றிருப்பதாக பம்பைமடு தடுப்பு முகாம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Empty Re: நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 11:44 pm

வேதனையான விஷயம் சோகம்

இன்னும் எத்தனை உயிர்பலி சோகம்

இறந்த உயிர்களின் ஆன்மாவே மனம் பொறுக்காமல் அலைந்துக்கொண்டிருக்குமே......

இறந்தவர் எத்தனை நாள் மனதோடு கேட்டுக்கொண்ட கேள்வியோ உயிரை விட்டு நியாயம் கேட்கிறார்.....

இனியாவது நல்லது நடக்கட்டும்....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கண்ணன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Empty Re: நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!

Post by positivekarthick Mon Mar 21, 2011 11:48 pm

அழுகை


நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Pநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Oநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Sநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Iநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Tநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Iநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Vநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Eநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Emptyநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Kநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Aநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Rநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Tநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Hநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Iநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Cநீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Empty Re: நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!

Post by அசோகன் Tue Mar 22, 2011 12:01 am

இன்னும் எத்தனை காலம்தான் இக்கொடுமை தொடருமோ!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!  Empty Re: நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
» வவுனியாவில் பெண் தற்கொலைதாரி ஒருவர் சந்தேகத்தில் கைது
» இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை
» கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை
» முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum