ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

+2
உதயசுதா
ரபீக்
6 posters

Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by ரபீக் Mon Mar 21, 2011 5:46 pm

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நண்பரும், சமீபத்தில் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தவருமான டாக்டர் டெக்கால், திடீரென தனது அரசு டாக்டர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் தேர்தலில் நிற்கப் போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை அரசு ஏற்க மறுத்து விட்டதால் அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


சாதிக்பாட்சா கடந்த கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்தவர் டாக்டர் டெக்கால்.

பிரேதப் பரிசோதனை முடிவுகுறித்து இவர் செய்தியாளர்களுக்கும் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது டெக்கால் கூறுகையில், கழுத்து நெரிபட்டதால் மூச்சுத் திணறி சாதிக் பாட்சா இறந்தார் என்று அவர் கூறினார். கழுத்து நெரிபட்டது மரணத்திற்குப் பின்பா, முன்பா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் டெக்கால்.

இந்த நிலையில், அரசு டாக்டர் பணியை ராஜினாமா செய்துள்ளார் டெக்கால். மேலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், தனக்கு சில கட்சிகள் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார் டெக்கால்.

அரசு நிராகரிப்பு:

இந்த நிலையில் டாக்டர் டெக்காலின் ராஜினாமாவை தமிழக அரசு நிராகரித்து விட்டது. மேலும் அவரை பணியிலிருந்து விடுவிக்கவும் அது மறுத்து விட்டது.

இதுகுறித்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனை ஆர்.எம்.ஓ. இளங்கோ கூறுகையில், மார்ச் 3ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் டெக்கால். சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனைக்கு முன்பாகவே அவர் கொடுத்து விட்டார். தற்போது மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. அவர் செவ்வாய்க்கிழமையன்று பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

திமுககாரர்:

டாக்டர் டெக்காலின் தந்தை திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டெக்கால் ஏன் திடீரென தேர்தல் களத்தில் குதிக்க முடிவு செய்தார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty Re: சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by உதயசுதா Mon Mar 21, 2011 5:53 pm

அந்த மருத்துவர் உயிரோடு இருந்தா தானே.அனேகமா தேர்தலுக்கு அப்புறம் இருக்க மாட்டார்


சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Uசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Dசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Aசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Yசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Aசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Sசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Uசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Dசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Hசாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty Re: சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by ரபீக் Mon Mar 21, 2011 5:59 pm

உதயசுதா wrote:அந்த மருத்துவர் உயிரோடு இருந்தா தானே.அனேகமா தேர்தலுக்கு அப்புறம் இருக்க மாட்டார்

போஸ்ட்மாட்டம் பண்ணியவருக்கே போஸ்ட்மாட்டமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty Re: சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by அருண் Mon Mar 21, 2011 6:22 pm

இதெல்லாம் பார்த்த உண்மையில் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் .
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty Re: சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by அசோகன் Mon Mar 21, 2011 10:36 pm

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!!!1
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty Re: சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by அசுரன் Mon Mar 21, 2011 11:25 pm

இந்த டாக்டர் தேவையில்லாமல் போஸ்ட்மார்ட்டம் முடிந்தபின்பு மீடியாவிற்கு அன்று பேட்டிகொடுத்தார். அது தேவையற்ற ஒன்று! அதனால் தான் அவருக்கு இந்த நிலை என்று நினைக்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty Re: சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by சிவா Tue Mar 22, 2011 10:39 am

ரபீக் wrote:
உதயசுதா wrote:அந்த மருத்துவர் உயிரோடு இருந்தா தானே.அனேகமா தேர்தலுக்கு அப்புறம் இருக்க மாட்டார்

போஸ்ட்மாட்டம் பண்ணியவருக்கே போஸ்ட்மாட்டமா ?

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா 359383 சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா 359383 சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா 359383


சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா Empty Re: சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum