புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Poll_c10தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Poll_m10தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Poll_c10 
100 Posts - 49%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

26 Posts - 13%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Poll_c10தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Poll_m10தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%

26 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 6:04 pm

"முதியவர்களுக்கு பஸ்சில் பயணிக்க இலவச அனுமதி வழங்கப்படும்' என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம்(எஸ்.இ.டி.சி.,), மாநகர போக்குவரத்து கழகம் (எம்.டி.சி.,), அரசு போக்குவரத்து கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி கோட்டங்கள் என எட்டு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. இப்போக்குவரத்து கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்கின்றன. போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரு, இதை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழகங்களில் டீசல் வாங்குவதற்கும், பஸ்களுக்கு தேவையான டயர், உதிரிபாகங்கள் வாங்குவதற்கும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய சில சலுகைகள் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி.,க்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களுக்கும் இலவச பாஸ்கள் வழங்கியது தான் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் மூழ்கியுள்ளதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

இந்நிலையில், முதியவர்கள் பஸ்சில் பயணிக்க இலவச அனுமதி வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் புதிதாக பஸ்கள் விடப்பட்டன. ஆனால் அவற்றை முழுமையாக பராமரிக்கவில்லை. இதனால், பஸ்கள் "மைலேஜ்' கொடுக்காமல் டீசல் குடித்தன. ஆயில் மாற்றாததால் இன்ஜின் உள்ளிட்ட பாகங்களும் அடிக்கடி சேதமடைந்தன. இவற்றை வாங்குவதற்கே அதிக பணம் செலவழிக்கவேண்டிய நிலை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வி.ஐ.பி., பாஸ்களில் பலர் அதிகளவில் பயணம் செய்தனர். அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாக்களில் கூட்டம் சேர்ப்பதற்காக அடிக்கடி இந்த பஸ்களில் பொதுமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.இதுபோன்ற காரணங்களால்தான், அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது பழைய பஸ்கள் மட்டுமின்றி புதிதாக வாங்கிய பல பஸ்கள், உதிரி பாகங்கள் இல்லாததால் இயக்கப்படாமல் போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையை சரி செய்வதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, முதியவர்களுக்கு இலவச பயண செய்ய அனுமதிக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், நஷ்டத்தில் மூழ்கியுள்ள போக்குவரத்துக் கழகத்தை முழுவதுமாக மூடவேண்டிய நிலை ஏற்படும். நஷ்டம் அதிகமானால், போக்குவரத்துக் கழகம் தனியாருக்கும் தாரை வார்க்கப்படும். இதன் மூலம், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் நிலைமை கேள்விக்குறியாகும்.இவ்வாறு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.

தினமலர்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 6:05 pm

ஏற்கனவே வாய்க்கா தகராறு ,,,இப்போ இலவசம் வேறா என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 6:06 pm

ரபீக் wrote:ஏற்கனவே வாய்க்கா தகராறு ,,,இப்போ இலவசம் வேறா தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 56667

வாய்க்கா தகராறு யாருக்கு? உங்களுக்கும் கருணாநிதிக்குமா? தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463 தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463 தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463 தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 21, 2011 6:12 pm

ஆட்சிக்கு வந்தாதான கொய்யால!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 6:13 pm

பிச்ச wrote:ஆட்சிக்கு வந்தாதான கொய்யால!

அதானே! தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 677196

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 6:15 pm

சிவா wrote:
ரபீக் wrote:ஏற்கனவே வாய்க்கா தகராறு ,,,இப்போ இலவசம் வேறா தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 56667

வாய்க்கா தகராறு யாருக்கு? உங்களுக்கும் கருணாநிதிக்குமா? தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463 தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463 தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463 தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி 705463
ஏற்கனவே போக்குவரத்து துறை நஷ்டம்னு சொல்றாங்க ,இதுல இந்த அறிவிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் என்ன கொடுமை சார் இது இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 6:15 pm

தேர்தல் நடக்குறதுக்குள்ள ஏன்ப்பா அவசரபடுறீங்க?இவரு ஜெய்த்து
வந்தால் தானே அத பத்தி கவலை படணும்.எனவே இப்பவே கவலை படமா போய் பொழப்ப பாருங்க

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Uதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Dதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Aதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Yதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Aதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Sதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Uதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Dதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி Hதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி A
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Mar 21, 2011 6:21 pm

பிச்ச wrote:ஆட்சிக்கு வந்தாதான கொய்யால!
வருவூம் ஆனா வாரமாட்டூம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக