புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
57 Posts - 48%
ayyasamy ram
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_m10பெண் குலம் நாட்டின் பலம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குலம் நாட்டின் பலம்!!!

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Mon Mar 21, 2011 5:38 pm

மகள்
பிள்ளை தமிழ் பாடுவதற்காக
பிறந்த பிள்ளை இவள் !
சேயாக பிறந்தவளை
தாயக காண்கிறான் தந்தை
நோயால் இவன் வாடும் போது
பாயாக இவள் இருப்பதில், இல்லை விந்தை

சகோதரி
தாயற்ற மகனுக்கு தெரியும்- அந்த
தமக்கையின் அருமை
அவள் மனமுடித்த பின்னர்- வீட்டில்
என்றென்றும் வெறுமை
அவள் தேடி தருவாள்- பிறந்த
வீட்டிற்கு பெருமை
அவளுக்கு இணையான ஒன்று - அதுவே
அவளின் பொறுமை!

மனைவி
தாய்க்குப் பின்னர் குடும்பத்தின் தலைவி
அவளே ஒவ்வொரு வீட்டின் மனைவி!
அவள் புகுந்த வீட்டில்- புது
விளக்கு எரியும்
அதனால் அவள் பிறந்த வீட்டின்
பெருமை நிறையும்
தந்தைக்கு பின் அவள்
மதிக்கும் ஒருவன்
அதுவே அவள் தெய்வமாக
நினைக்கும் கணவன்
அவனே என்றென்றும்
அவளின் தலைவன்

தாய்
இடுப்பில் பிள்ளையோடும்
அடுப்பில் சமயலோடும்
துடுப்பு போல உழைத்தாலும்- என்றும்
கடுப்பு ஆகாமல் இருப்பவள்
பத்து மாதங்கள் அல்ல - தான்
செத்து போகும் வரை - அவளின்
சொத்து போல - அவள்
பெத்து வளர்த்ததை பாதுகாப்பாள்.

பாட்டி
கதை கூறுவாள்
நிலவை காட்டி!
பசியாற செய்வாள்
சோற்றை ஊட்டி!
அன்பாய் இருப்பால்
பாசத்தை காட்டி- அவளே
நம் பாட்டி!!
உடலில் சுருக்கம் விழ விழ - குடும்பத்தில்
அவள் நெருக்கம் அதிகரிக்கும்!!! பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222

"பெண் குலம்
நாட்டின் பலம்"
பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222 பெண் குலம் நாட்டின் பலம்!!! 938222

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 5:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 5:42 pm

இத்தனையும் இருந்தாலும் பெண் குலம் அடிமையா இருப்பதன் காரணம் என்னவோ ?
பெண்களின் அருமைய சொன்ன உங்கள் கவிதை மிக அருமை லக்ஷ்மண்

பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Mon Mar 21, 2011 5:47 pm

அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383

பெண் குலம் நாட்டின் பலம்!!! 168113 அன்புடன் லக்ஷ்மண் பெண் குலம் நாட்டின் பலம்!!! 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 5:53 pm

Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.

பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Mon Mar 21, 2011 5:57 pm

உதயசுதா wrote:
Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.

நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 5:59 pm

Lakshman wrote:
உதயசுதா wrote:
Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
பெண் குலம் நாட்டின் பலம்!!! 359383
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.

நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்! பெண் குலம் நாட்டின் பலம்!!! 2825183110

பெண் குலம் நாட்டின் பலம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 6:27 pm

Lakshman wrote:
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எங்க இனிஷியல் மாறுகிறது என்பதற்காக நாங்க எங்களை பெத்தவங்களுக்கோ, உடன் பிறந்தவங்களுக்கோ எதுவும் செய்ய கூடாது என்று நினைக்கிறது எந்த விதத்தில் niyaayam.
எத்தனை பேர் வீட்டு வேலையும் செய்துவிட்டு,அலுவலக வேலையும் செய்துவிட்டு நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறார்கள் தெரியுமா?எதற்கு ஆண்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே.இன்றைய நிலையில் நாங்களும் உங்க கூட சேர்ந்து உழைத்தால் ஒழிய ஆண்கள் சொந்தமாக ஒரு நிலம் கூட ஊரில் வாங்க முடியாது.அப்படி நாங்களும் உழைத்து கொடுத்து வாங்கிய வீட்டுக்கு பெயர் கூட என்ன வைப்பது என்று பெண்களிடம் கேட்பது இல்லையே.பெண்கள் உழைத்து தரும் பணம் வேண்டும்.அவள் தரும் எல்லா சுகமும் வேண்டும்.ஆனால் இனிஷியல் மாற்றத்துக்காக நாங்க முழுசும் மாற வேண்டும் என்று நினைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 6:39 pm

.[/quote]

இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்! பெண் குலம் நாட்டின் பலம்!!! 2825183110[/quote]
எத்த்நை நாளா உங்களுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையில சண்டை மூட்டி விடணும்னு எண்ணம்?

பெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Yபெண் குலம் நாட்டின் பலம்!!! Aபெண் குலம் நாட்டின் பலம்!!! Sபெண் குலம் நாட்டின் பலம்!!! Uபெண் குலம் நாட்டின் பலம்!!! Dபெண் குலம் நாட்டின் பலம்!!! Hபெண் குலம் நாட்டின் பலம்!!! A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக