புதிய பதிவுகள்
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
69 Posts - 56%
heezulia
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
7 Posts - 6%
prajai
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
2 Posts - 2%
mini
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
116 Posts - 49%
heezulia
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
88 Posts - 37%
mohamed nizamudeen
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
11 Posts - 5%
prajai
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
6 Posts - 3%
சுகவனேஷ்
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
3 Posts - 1%
mini
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அளவைகளும், எடையும் Poll_c10அளவைகளும், எடையும் Poll_m10அளவைகளும், எடையும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவைகளும், எடையும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 4:15 pm

அறிவியலில் எடைகள் மிக முக்கியமானவை. அளவைகள் இல்லாவிடில் அறிவியலே இல்லை. எல்லாப் பொருட்களும் வெளியில் ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. பொருட்கள் இல்லாத இடைவெளிகளும் உண்டு. ஒரு பொருளுக்கும், இன்னொரு பொருளுக்கும் இடையே உள்ள தூரத்தை நாம் நீளம் என்கிறோம். பரப்பைக் கண்டுபிடிக்க நீளம் மற்றும் அகலம். இதேபோல் மற்றவையும் உள்ளன.

அளவைகளில் அடிநிலை அளவைகள், வழிநிலை அளவைகள் என்று இரு பிரிவுகள் உள்ளன. நீளம், நிறை, காலம் ஆகிய மூன்றுமே அடிநிலை அளவைகள். பரப்பு, அடர்த்தி, பருமன், வேகம் ஆகியவற்றை அடியொற்றி வருபவை வழிநிலை அளவைகள் ஆகும்.

பல்வேறு நாடுகளிலும் பல்வேறு அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் பிரிட்டீஷ் முறை பரவலாகப் பயன்பாட்டில் இருந்தது. எனினும் அதைக் கொண்டு கணக்கிடுவதில் பல இடர்ப்பாடுகள் இருந்தன. ஒரே சீரான- அதேசமயம் கணக்கிட எளிதாக உள்ள முறையின் தேவை உணரப்பட்டது.

இந்நிலையில், 1791-ம் ஆண்டு பிரான்சில் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தனர். அந்த முறைக்கு `மெட்ரிக்' என்று பெயர். `மீட்டர்' என்ற லத்தீன் வார்த்தைக்கு `அளவை' என்று பொருள். நீளத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல்லில் இருந்துதான் மெட்ரிக் என்ற பெயர் மற்ற அளவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இம்முறை, கணக்கிட மிகவும் எளிது. எல்லாமே 10-ன் மடங்குகளாக வருவதால் நினைவில் வைத்துக்கொள்வதும் எளிது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வரும் முறை இதுதான்.



அளவைகளும், எடையும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக