புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் I_vote_lcapவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் I_voting_barவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் I_vote_rcap 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 3:40 pm

இடா வேலன்டைன் என்ற 58 வயது அமெரிக்க மூதாட்டி சம்பவத்தன்று சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு பெரிய பல்பொருள் அங்காடி அருகே வந்தபோது திடீரென்று கால் இடறி கீழே விழுந்தார். கடை முன்பு கிடந்த வாழைப்பழ தோல் வழுக்கிவிட்டது பிறகுதான் தெரிந்தது.

கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றதில் 9 ஆயிரம் டாலர் மருத்துவச் செலவு ஏற்பட்டதாம். இதனால் அவர், எந்தக் கடை முன்பு வாழைப்பழ தோல் கிடந்ததோ அந்த கடை மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

மருத்துவச் செலவு போக மருத்துவகாலத்தில் ஏற்பட்ட உணவு உள்ளிட்ட செலவுகளுக்கும் சேர்த்து நிவாரணம் கேட்டிருந்தார். இந்த சம்பவம் நடந்தது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம். ஆரம்பத்தில் எங்களுக்கு இதில் பொறுப்பு இல்லை என்று சமாளித்து வந்த அந்த நிறுவனம் தற்போது இழப்பீடு தர சம்மதித்துள்ளது.

ஆனால் ஓராண்டுக்குள்ளாக நிவாரண தொகை பலமடங்கு உயர்ந்து 20 லட்சம் ரூபாயாகி விட்டது.

வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப்போல வழுக்கி விழவேண்டும் என்று யோசிக்கிறீங்களா?

வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Mar 21, 2011 3:47 pm

வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் 300136

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 6:20 pm

சிரி சிரி சிரி சிரி
அதானே வழுக்கி விழுந்தாலும் அந்தம்மா மாதிரி விழுகனும்.வேண்டிய பணம் கிடைச்சுட்டதே

வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Uவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Dவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Aவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Yவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Aவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Sவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Uவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Dவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் Hவழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 7:50 pm

அந்தம்மா உயிரோடு இருக்காங்களா பணத்தை பெற?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 7:56 pm

வழுக்கிவிழுந்தா உச்சத்துல மச்சம்னு கலை பெரியவா சொல்லி இருக்கா... அது போலன்னா இருக்கு...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 9:06 pm

கலை wrote:வழுக்கிவிழுந்தா உச்சத்துல மச்சம்னு கலை பெரியவா சொல்லி இருக்கா... அது போலன்னா இருக்கு...

தலையிலயா கலை? சிப்பு வருது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வழுக்கி விழுந்தாலும் வாலன்டைனைப் போல வழுக்கி விழவேண்டும் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக