Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
+10
kirikasan
சரவணன்
பாலாஜி
யாதுமானவள்
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
சிவா
உதயசுதா
Tamilzhan
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
First topic message reminder :
ஹைக்கூ கவிதைகளும் வரவேற்க்கப்படுகின்றன....
ஹைக்கூ கவிதைகளும் வரவேற்க்கப்படுகின்றன....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
kirikasan wrote:செங்கைவிரித் தொருஆதவனின்கொடி
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ
வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
தங்கை தம்பிஈழம் தாங்கும்கொடிவீழ
செய்தகை என்றனரோ
வெங்களம்போனவன் வீழ்ந்தான்முதுகெனில்
கொங்கை அறுப்பனென்று
மங்கைஉரை த்ததிடும் சங்ககாலகதை
மாண்புஅறிந்தவனும்
சிங்கை அரசுடன் சேர்ந்த சினேகிதம்
தந்துகை கோர்த்ததுவும்
நம்பிக்கை கொண்டவர் நாட்டினிலே மக்கள்
நெஞ்சில்கை வைக்கச்செய்யும்
பொன்பொருள்நாடிடும் கையுமிதுவெனப்
புன்னகை கொண்டனரோ
தென்வளநாட்டினின் உனகையை நம்பிடு
உயரும் வாழ்வென்றாரோ
அருமை அண்ணா அருமை.நான் இன்றுதான் உங்க கவிதையா மனம் ஒன்றி படித்து இருக்கிறேன்.இது நாள் வரை உங்க கவிதையா படிக்கும்போது எனக்கு புரியாதது போல தோணும்.அதற்கு காரணம் நான் மனம் ஒன்றி படிக்காததுதான் என்பது எனக்கு இப்போது தெரிகிறது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
ஐந்து எழுத்து பெயரை கொண்டுள்ளேன்
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
அறிமுக நாயகன் wrote:ஐந்து எழுத்து பெயரை கொண்டுள்ளேன்
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
உதயசுதா wrote:kirikasan wrote:செங்கைவிரித் தொருஆதவனின்கொடி
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ
வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
அருமை அண்ணா அருமை.நான் இன்றுதான் உங்க கவிதையா மனம் ஒன்றி படித்து இருக்கிறேன்.இது நாள் வரை உங்க கவிதையா படிக்கும்போது எனக்கு புரியாதது போல தோணும்.அதற்கு காரணம் நான் மனம் ஒன்றி படிக்காததுதான் என்பது எனக்கு இப்போது தெரிகிறது
நிச்சயமாக எல்லோரும் புரியும்படியாக எழுதவேண்டுமென்பது என் நோக்கம். பெரிதாக இருக்கும் ஆனல் இலகுவானது. இந்த இடத்தில் பதில் அளித்ததுக்கு மன்னிக்க்வும் அன்பு தமிழன் அவர்களே!
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
[quote="Tamilzhan"]அனைத்து கவிஞர்களும் கலக்கிட்டிங்க இவ்வள்வு கவிதைகளை நான் எதிர்ப்பார்கவே இல்லை.... அனைவருக்கும் நன்றிகள்...
[quote]
தமிழன், நான் எழுதியது கவிதை இல்லை. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு காமெடி கமெண்ட் போட்டேன். அவ்வளவுதான்.
கவிதை இதோ ...
கலைஞருக்கும் ஜெயாவுக்கும்...
தெள்ளுதமிழ் மக்களுக்குச் சொந்த உழைப்பினில்
அள்ளி எதேனும் கொடுத்திருந்தால் ....
உள்ளங்கை ரேகைகள் அழிந்திருக்கும் - அகவை
எண்பதும் அறுபதும் கடந்த உங்களுக்கு.
ஏழைகள் கண்ணீரைத் துடைத்திருந்தால்
ஊழல் கொலை கொள்ளை தடுத்திருந்தால்
வன்முறை தலை தூக்காமல் அடக்கியிருந்தால்
உள்ளங்கையின் உள்ளே ரேகைகள் அமிழ்ந்திருக்கும்
உழைப்பது எப்படியென்று படித்துத் தாராமல்
உயர்வுக்கு வழியென்று ஏதும் செய்யாமல்
இலவசத்திற்கு கையொப்பம் மட்டும் இட்டால்
உங்கள் ரேகைகள் எப்படி தேயுமைய்யா?
ஆட்சியில் இல்லையே நானென்றும்
என்னதான் செய்வது எனக்கூறி
வெறும் அறிக்கை மட்டும் விட்டாலும்
உங்கள் அழகிய ரேகைகள் அழியாதம்மா
அத்தனை ரேகையும் அழகாய் வனப்பாய்
அப்படியே அழியாதின்றும் இருக்கிறது
இதற்கோர் கவிதை எழுதச் சொன்னால்
என்தூரிகை இவர்களை வெறுக்கிறது
[quote]
தமிழன், நான் எழுதியது கவிதை இல்லை. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு காமெடி கமெண்ட் போட்டேன். அவ்வளவுதான்.
கவிதை இதோ ...
கலைஞருக்கும் ஜெயாவுக்கும்...
தெள்ளுதமிழ் மக்களுக்குச் சொந்த உழைப்பினில்
அள்ளி எதேனும் கொடுத்திருந்தால் ....
உள்ளங்கை ரேகைகள் அழிந்திருக்கும் - அகவை
எண்பதும் அறுபதும் கடந்த உங்களுக்கு.
ஏழைகள் கண்ணீரைத் துடைத்திருந்தால்
ஊழல் கொலை கொள்ளை தடுத்திருந்தால்
வன்முறை தலை தூக்காமல் அடக்கியிருந்தால்
உள்ளங்கையின் உள்ளே ரேகைகள் அமிழ்ந்திருக்கும்
உழைப்பது எப்படியென்று படித்துத் தாராமல்
உயர்வுக்கு வழியென்று ஏதும் செய்யாமல்
இலவசத்திற்கு கையொப்பம் மட்டும் இட்டால்
உங்கள் ரேகைகள் எப்படி தேயுமைய்யா?
ஆட்சியில் இல்லையே நானென்றும்
என்னதான் செய்வது எனக்கூறி
வெறும் அறிக்கை மட்டும் விட்டாலும்
உங்கள் அழகிய ரேகைகள் அழியாதம்மா
அத்தனை ரேகையும் அழகாய் வனப்பாய்
அப்படியே அழியாதின்றும் இருக்கிறது
இதற்கோர் கவிதை எழுதச் சொன்னால்
என்தூரிகை இவர்களை வெறுக்கிறது
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
கருணாநிதி.:
ஊழல்கள் பல செய்து,
நிதி பல உன்னிடமென்றால்,
என் பெயரில் நிதி உண்டு,
என் சோதரி மகன்களில் நிதி உண்டு,
பேரன்களில் நிதி உண்டு,
பேரங்களிலும் நிதி உண்டு,
தமிழரசு எந்தன் சொந்தம் என்பீர்,
பல நிதி என்னிடம் உண்டு, என்று
பலகாலமாய் பேசிடுவாய் ,
பலமாய் பேசிடும் வாய் உனது.
பொய்தனை பேசிடும் மெய் உனது.
வாய் சாதுர்யம் இல்லையெனில்,
நாயும் உன்னை சீந்தாது ,நானிலம் கூறும் உண்மை.
ஜெயலலிதா.
ஆணில்லா அவைதனிலே,
ஆண் அவளோ என வியக்கும்,
ஆணவப் பெண்ணோ!
அவப் பெயர் பல நீங்க,
தவம் சில செய்யவேண்டும்.
தற்பெருமை குறைத்துக் கொண்டால்,
உன் பெருமை உன்னையே மிஞ்சும்.
ரமணீயன்.
ஊழல்கள் பல செய்து,
நிதி பல உன்னிடமென்றால்,
என் பெயரில் நிதி உண்டு,
என் சோதரி மகன்களில் நிதி உண்டு,
பேரன்களில் நிதி உண்டு,
பேரங்களிலும் நிதி உண்டு,
தமிழரசு எந்தன் சொந்தம் என்பீர்,
பல நிதி என்னிடம் உண்டு, என்று
பலகாலமாய் பேசிடுவாய் ,
பலமாய் பேசிடும் வாய் உனது.
பொய்தனை பேசிடும் மெய் உனது.
வாய் சாதுர்யம் இல்லையெனில்,
நாயும் உன்னை சீந்தாது ,நானிலம் கூறும் உண்மை.
ஜெயலலிதா.
ஆணில்லா அவைதனிலே,
ஆண் அவளோ என வியக்கும்,
ஆணவப் பெண்ணோ!
அவப் பெயர் பல நீங்க,
தவம் சில செய்யவேண்டும்.
தற்பெருமை குறைத்துக் கொண்டால்,
உன் பெருமை உன்னையே மிஞ்சும்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
சிவா wrote:முதல் கை:
சோற்றுக்கே வழியின்றி
சின்னா பின்னமாகி
கேடுகெட்டு அலைந்த நீ - ஒருநாள்
உன்னை தமிழ்க் காவலனென்று
அழைக்குமளவிற்கு மக்கள் மகா
கேவலாமாகி விடுவார்க:!
சூப்பர் சிவா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
அருண் wrote:இலவசங்களை அள்ளி கொடுத்து நாட்டு மக்களை அடிமை ஆக்கிய இந்த கை!
ராஜபக்சே விற்கு துணை போனது இந்த கை!
செப்க்ட்ரம் ஊலளில் துணை போனது இந்த கை!
முல்லை பெரியாறு விவகாரத்தில் கடிதம் எழுதி நடித்தது இந்த கை!
இவை அனைத்தும் செய்த இந்த கையால்!
இன்னும் என்ன செய்ய காத்து இருக்காயோ!
ஆட்சிக்கு வந்தா தாம்பா தெரியும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
maniajith007 wrote:இவர்கள்
கையில் ஓடுவது
ரேகைகள் அல்ல
ஒரு இனத்தின்
கண்ணீரும் செண்ணீரும்
துருவங்களாய்
நின்றாலும்
கொன்றொழிப்பதில்
இணைந்த கரங்கள்
இவர்கள் ரேகைகள்
தமிழகத்தின்
அரசியல் வரலாற்றின்
அழியாத அவமான வடுக்கள்
சுத்தியால அடிக்கும்படி நச் வரிகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
» அனைத்தும் அழகு ஈகரை கவிஞர்களுக்கு.......
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» அனைத்தும் அழகு ஈகரை கவிஞர்களுக்கு.......
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|