Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
+10
kirikasan
சரவணன்
பாலாஜி
யாதுமானவள்
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
சிவா
உதயசுதா
Tamilzhan
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
First topic message reminder :
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 Images?q=tbn:ANd9GcRVplfexrncm2QF83m_-NBwdFzs7x7qnirbJnjX4ldLPSaWHKY8](http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRVplfexrncm2QF83m_-NBwdFzs7x7qnirbJnjX4ldLPSaWHKY8)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 Jaya](https://2img.net/h/tamilseythi.com/wp-content/uploads/2010/07/jaya.jpg)
ஹைக்கூ கவிதைகளும் வரவேற்க்கப்படுகின்றன....

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
அருண் wrote:இலவசங்களை அள்ளி கொடுத்து நாட்டு மக்களை அடிமை ஆக்கிய இந்த கை!
ராஜபக்சே விற்கு துணை போனது இந்த கை!
செப்க்ட்ரம் ஊலளில் துணை போனது இந்த கை!
முல்லை பெரியாறு விவகாரத்தில் கடிதம் எழுதி நடித்தது இந்த கை!
இவை அனைத்தும் செய்த இந்த கையால்!
இன்னும் என்ன செய்ய காத்து இருக்காயோ!
கலக்கல் அருண்!
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
கலைஞர்:
யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்
ஆனால் ...
பதவிகள் மட்டும்
என் வாரிசுகளுக்கு கொடுத்துட்டு
உங்க எல்லாருக்கும் டாடா சொல்லிடுவேன்... ஹா ஹா ஹா
ஜெயலலிதா:
எனக்கு எல்லாம் தெரியும்
யாரும் எதுவும் எனக்கு
சொல்லத்தேவையில்லை ...

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
யாதுமானவள் wrote:கலைஞர்:
யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்
ஆனால் ...
பதவிகள் மட்டும்
என் வாரிசுகளுக்கு கொடுத்துட்டு
உங்க எல்லாருக்கும் டாடா சொல்லிடுவேன்... ஹா ஹா ஹா
ஜெயலலிதா:
எனக்கு எல்லாம் தெரியும்
யாரும் எதுவும் எனக்கு
சொல்லத்தேவையில்லை ...
இதுதான் உண்மை!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
யாதுமானவள் wrote:கலைஞர்:
யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்
ஆனால் ...
பதவிகள் மட்டும்
என் வாரிசுகளுக்கு கொடுத்துட்டு
உங்க எல்லாருக்கும் டாடா சொல்லிடுவேன்... ஹா ஹா ஹா
ஜெயலலிதா:
எனக்கு எல்லாம் தெரியும்
யாரும் எதுவும் எனக்கு
சொல்லத்தேவையில்லை ...
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
முதல் கை.
உங்களுடைய
ஆயுள் ரேகை பற்றி
தெரியாது-ஆனால்
தமிழனின் ஆயுள்
ரேகை குறைவு
உன்னால்
உங்களுடைய
ஆயுள் ரேகை பற்றி
தெரியாது-ஆனால்
தமிழனின் ஆயுள்
ரேகை குறைவு
உன்னால்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
வை.பாலாஜி wrote:முதல் கை.
உங்களுடைய
ஆயுள் ரேகை பற்றி
தெரியாது-ஆனால்
தமிழனின் ஆயுள்
ரேகை குறைவு
உன்னால்
அருமை ஜீ! அடுத்தவருடைய கைரேகை பற்றி ஏதாவது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
அட அண்ணாத்த கவிதை எல்லாம் எழுதுவீங்களா ?வை.பாலாஜி wrote:முதல் கை.
உங்களுடைய
ஆயுள் ரேகை பற்றி
தெரியாது-ஆனால்
தமிழனின் ஆயுள்
ரேகை குறைவு
உன்னால்
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
அனைத்து கவிஞர்களும் கலக்கிட்டிங்க இவ்வள்வு கவிதைகளை நான் எதிர்ப்பார்கவே இல்லை.... அனைவருக்கும் நன்றிகள்...
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
இதற்க்கு ஸ்பெஷல் கைதட்டு ஏதோ இதில் மனம் கவர்ந்தது..!பூமத்திய ரேகைக்கருகே ஆதவன்
தணல் கொண்டு எரித்திடுமோ?
நமது ஆயுள் ரேகைகளை!
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
முதல் கைக்கு:
கையுடன் கைக்கோர்த்து நிற்கும்,
ரேகைகளின் சூழ்ச்சியில்,
சிக்கித்தவிக்கும் தமிழர்கள்!
கையுடன் கைக்கோர்த்து நிற்கும்,
ரேகைகளின் சூழ்ச்சியில்,
சிக்கித்தவிக்கும் தமிழர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...
செங்கைவிரித் தொருஆதவனின்கொடி
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ
வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
தங்கை தம்பிஈழம் தாங்கும்கொடிவீழ
செய்தகை என்றனரோ
வெங்களம்போனவன் வீழ்ந்தான்முதுகெனில்
கொங்கை அறுப்பனென்று
மங்கைஉரை த்ததிடும் சங்ககாலகதை
மாண்புஅறிந்தவனும்
சிங்கை அரசுடன் சேர்ந்த சினேகிதம்
தந்துகை கோர்த்ததுவும்
நம்பிக்கை கொண்டவர் நாட்டினிலே மக்கள்
நெஞ்சில்கை வைக்கச்செய்யும்
பொன்பொருள்நாடிடும் கையுமிதுவெனப்
புன்னகை கொண்டனரோ
தென்வளநாட்டினின் உனகையை நம்பிடு
உயரும் வாழ்வென்றாரோ
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ
வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
தங்கை தம்பிஈழம் தாங்கும்கொடிவீழ
செய்தகை என்றனரோ
வெங்களம்போனவன் வீழ்ந்தான்முதுகெனில்
கொங்கை அறுப்பனென்று
மங்கைஉரை த்ததிடும் சங்ககாலகதை
மாண்புஅறிந்தவனும்
சிங்கை அரசுடன் சேர்ந்த சினேகிதம்
தந்துகை கோர்த்ததுவும்
நம்பிக்கை கொண்டவர் நாட்டினிலே மக்கள்
நெஞ்சில்கை வைக்கச்செய்யும்
பொன்பொருள்நாடிடும் கையுமிதுவெனப்
புன்னகை கொண்டனரோ
தென்வளநாட்டினின் உனகையை நம்பிடு
உயரும் வாழ்வென்றாரோ
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
» அனைத்தும் அழகு ஈகரை கவிஞர்களுக்கு.......
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|