புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 7:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 8:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆடையை அவிழ்க்கும் ஆண்கள்!
ஒரு ஞாயிறு மாலை. பிரபலமான அந்த `காபி ஷாப்' மூலை நாற்காலிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அவர்கள். ஆறு பேர். மத்திய வயதுள்ள அவர்கள், சாதாரண அலுவலக ஊழியர்கள் போலத் தோன்றுகிறார்கள்.
ஆனால் நெருங்கிக் காது கொடுத்தால்...
``வீட்டுல நான் டிரெஸ் போடாம இருக்கிறது தப்புன்னு எம் பொண்டாட்டி நினைக்கிறா. இதுதான் ரொம்ப இயற்கையான விஷயம்னு நான் எத்தனையோ தடவை அவளுக்கு எடுத்துச் சொல்லிட்டேன். நாம நிர்வாணமாகத்தானே பிறந்தோம்? ஏன் நிர்வாணமா இருக்கக் கூடாது?'' என்று கேள்வி எழுப்புகிறார் அந்த வழுக்கைத் தலை `சிக்ஸ்டி பிளஸ்' மனிதர். மற்ற ஐவரும் அனுதாபத்தோடு தலையசைக்கிறார்கள். ``நீங்கள் சொல்வது சரிதான். விலங்குகளைப் பாருங்கள். அவை ஆடை அணிவதில்லை'' என்கிறார் இன்னொரு மத்திய வயது மனிதர்.
இந்த உரையாடல் ஏதோ வெளிநாட்டில் நடந்தது என்று நீங்கள் நினைத்தால் தப்பு. நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில்தான் இந்தக் கூத்து.
`டெல்லி இந்திய இயற்கையாளர்களின்' மாதாந்திரக் கூட்டம் அது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இருப்பவர்கள், இயற்கையியலில், அதாவது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்வதில் நம்பிக்கை கொண்டவர்கள்.
இவர்கள் இயற்கையான உணவையே உண்பார்கள், இயற்கையைப் பாதுகாப்பார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக `இயற்கையான ஆடை'யையே அணிவார்கள். (அதாவது ஆடையே அணிவதில்லை.)
இம்மாதிரியான நிர்வாண இயக்கம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1920-ம் ஆண்டுகளிலேயே பிரபலமாகிவிட்டது. நிர்வாணக்காரர்களுக்காக கடற்கரைகள், விடுதிகள், ஏன் விமானங்கள் கூட ஒதுக் கப்பட்டன.
இந்திய நகர்ப்புற சமூகத்தில் இம்மாதிரியான `புரட்சி' தலைதூக்கியிருப்பது இப்போதுதான். அனேகமாக நாட்டிலேயே முதல்முறையாக `டெல்லி குழு' தோன்றியிருக்கிறது. நாட்டில் `இயற்கை' ஆர்வம் பரவ இந்தக் குழு தூண்டுதலாக இருக்கக்கூடும். இப்போதைக்கு இந்த குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்தான். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்துப் பேசுகிறார்கள். அமைப்பிலேயே வயது குறைந்தவர், 28 வயதான சன்னி.
``விரைவிலேயே சில பெண்களும் எங்கள் அமைப்பில் சேருவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் இது முழுமை பெறும்'' என்கிறார், 60 வயது தாண்டிய ராம்நாத் சின்னப்பா.
இப்போதைக்கு இவர்கள் வெளியிடங்களில் `ஆடையுடன்'தான் சந்தித்துப் பேசுகின்றனர். (பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றுவது இந்திய சட்டப்படி குற்றம்.) ஆனால் விரைவிலேயே, தனிப்பட்ட இடங்களில் நிர்வாண சந்திப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
தினதந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
தலயே சுத்துது பா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
thendral25 wrote:தலயே சுத்துது பா
தற்போது தல மும்பையில் உள்ளாராம் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
தல யாரு பா?
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
என்ன கொடுமை இது..
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
thendral25 wrote:தல யாரு பா?
ஏன் உங்களுக்கு தெரியாத ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மறந்துவிட்டேன் ரபீக் நண்பரே,நீங்கள் தான் அந்த நிரந்தர தலைவர் என்பதை
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
thendral25 wrote:மறந்துவிட்டேன் ரபீக் நண்பரே,நீங்கள் தான் அந்த நிரந்தர தலைவர் என்பதை
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4