ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

+11
கலைவேந்தன்
அசுரன்
முரளிராஜா
jeylakesengg
சரவணன்
மஞ்சுபாஷிணி
அருண்
அன்பு தளபதி
உதயசுதா
Manik
சிவா
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by சிவா Mon Mar 21, 2011 2:52 pm

First topic message reminder :

ஆடையை அவிழ்க்கும் ஆண்கள்!

ஒரு ஞாயிறு மாலை. பிரபலமான அந்த `காபி ஷாப்' மூலை நாற்காலிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அவர்கள். ஆறு பேர். மத்திய வயதுள்ள அவர்கள், சாதாரண அலுவலக ஊழியர்கள் போலத் தோன்றுகிறார்கள்.

ஆனால் நெருங்கிக் காது கொடுத்தால்...

``வீட்டுல நான் டிரெஸ் போடாம இருக்கிறது தப்புன்னு எம் பொண்டாட்டி நினைக்கிறா. இதுதான் ரொம்ப இயற்கையான விஷயம்னு நான் எத்தனையோ தடவை அவளுக்கு எடுத்துச் சொல்லிட்டேன். நாம நிர்வாணமாகத்தானே பிறந்தோம்? ஏன் நிர்வாணமா இருக்கக் கூடாது?'' என்று கேள்வி எழுப்புகிறார் அந்த வழுக்கைத் தலை `சிக்ஸ்டி பிளஸ்' மனிதர். மற்ற ஐவரும் அனுதாபத்தோடு தலையசைக்கிறார்கள். ``நீங்கள் சொல்வது சரிதான். விலங்குகளைப் பாருங்கள். அவை ஆடை அணிவதில்லை'' என்கிறார் இன்னொரு மத்திய வயது மனிதர்.

இந்த உரையாடல் ஏதோ வெளிநாட்டில் நடந்தது என்று நீங்கள் நினைத்தால் தப்பு. நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில்தான் இந்தக் கூத்து.

`டெல்லி இந்திய இயற்கையாளர்களின்' மாதாந்திரக் கூட்டம் அது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இருப்பவர்கள், இயற்கையியலில், அதாவது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்வதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

இவர்கள் இயற்கையான உணவையே உண்பார்கள், இயற்கையைப் பாதுகாப்பார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக `இயற்கையான ஆடை'யையே அணிவார்கள். (அதாவது ஆடையே அணிவதில்லை.)

இம்மாதிரியான நிர்வாண இயக்கம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1920-ம் ஆண்டுகளிலேயே பிரபலமாகிவிட்டது. நிர்வாணக்காரர்களுக்காக கடற்கரைகள், விடுதிகள், ஏன் விமானங்கள் கூட ஒதுக் கப்பட்டன.

இந்திய நகர்ப்புற சமூகத்தில் இம்மாதிரியான `புரட்சி' தலைதூக்கியிருப்பது இப்போதுதான். அனேகமாக நாட்டிலேயே முதல்முறையாக `டெல்லி குழு' தோன்றியிருக்கிறது. நாட்டில் `இயற்கை' ஆர்வம் பரவ இந்தக் குழு தூண்டுதலாக இருக்கக்கூடும். இப்போதைக்கு இந்த குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்தான். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்துப் பேசுகிறார்கள். அமைப்பிலேயே வயது குறைந்தவர், 28 வயதான சன்னி.

``விரைவிலேயே சில பெண்களும் எங்கள் அமைப்பில் சேருவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் இது முழுமை பெறும்'' என்கிறார், 60 வயது தாண்டிய ராம்நாத் சின்னப்பா.

இப்போதைக்கு இவர்கள் வெளியிடங்களில் `ஆடையுடன்'தான் சந்தித்துப் பேசுகின்றனர். (பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றுவது இந்திய சட்டப்படி குற்றம்.) ஆனால் விரைவிலேயே, தனிப்பட்ட இடங்களில் நிர்வாண சந்திப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தினதந்தி!


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 11:35 am

சிவா wrote:
கலை wrote:இப்ப நிர்வாணமா இயங்கத்தொடங்கிட்ட்டாங்களா...? இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 56667

இந்த இயக்கம் டெல்லியில்தான் இருக்கிறதாம்! நீங்கள் வசிப்பதும் டெல்லியில் என்பதை நாங்கள் அறிவோம்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 2825183110

இதுக்கு பேரு தான் வெல்கம் ஆப்புன்னு சொல்லி போய் குந்திக்கிறதா..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty 2

Post by ரபீக் Tue Mar 22, 2011 11:37 am

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:இப்ப நிர்வாணமா இயங்கத்தொடங்கிட்ட்டாங்களா...? இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 56667

இந்த இயக்கம் டெல்லியில்தான் இருக்கிறதாம்! நீங்கள் வசிப்பதும் டெல்லியில் என்பதை நாங்கள் அறிவோம்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 2825183110

இதுக்கு பேரு தான் வெல்கம் ஆப்புன்னு சொல்லி போய் குந்திக்கிறதா..?

இதற்கு தலையே கலை(நம்ம கலை அண்ணா ) என்று கேள்விப்பட்டது உண்மையா அண்ணா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by சிவா Tue Mar 22, 2011 11:38 am

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:இப்ப நிர்வாணமா இயங்கத்தொடங்கிட்ட்டாங்களா...? இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 56667

இந்த இயக்கம் டெல்லியில்தான் இருக்கிறதாம்! நீங்கள் வசிப்பதும் டெல்லியில் என்பதை நாங்கள் அறிவோம்! இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 2825183110

இதுக்கு பேரு தான் வெல்கம் ஆப்புன்னு சொல்லி போய் குந்திக்கிறதா..?

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 403484 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 403484 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 403484 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 403484 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 403484 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 403484 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 403484


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 11:46 am

தலை என்னவோ சரிதான்... ஆனா தலை கலை இல்லை என்பது தான் உண்மை... ஏன்னா ... தலை வேற ... கலை வேற ... தலைன்னா அதுல கண்டிப்பா தலை இருக்கும் ... கலை இருக்காது... கலைன்னு சொன்னா அங்கே கலை இருக்கும் ... தலை இருக்கனும்னு அவசியம் இல்லை.. மொத்தத்துல தலை என்பதுக்கும் கலை என்பதுக்கும் ஒத்துமை எனன்ன்னா ரெண்டுலயும் ‘லை’ இருப்பது தான்... எதுனாச்சும் புரியுதா... ?

புரியலைன்னா நீங்க தலைனு அர்த்தம்... புரிஞ்சா ... க்லைன்னு அர்த்தம்..

( டெல்லியில் வெயில் அதிகரிப்பு - செய்தி )



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by Tamilzhan Tue Mar 22, 2011 11:48 am

கலை wrote:தலை என்னவோ சரிதான்... ஆனா தலை கலை இல்லை என்பது தான் உண்மை... ஏன்னா ... தலை வேற ... கலை வேற ... தலைன்னா அதுல கண்டிப்பா தலை இருக்கும் ... கலை இருக்காது... கலைன்னு சொன்னா அங்கே கலை இருக்கும் ... தலை இருக்கனும்னு அவசியம் இல்லை.. மொத்தத்துல தலை என்பதுக்கும் கலை என்பதுக்கும் ஒத்துமை எனன்ன்னா ரெண்டுலயும் ‘லை’ இருப்பது தான்... எதுனாச்சும் புரியுதா... ?

புரியலைன்னா நீங்க தலைனு அர்த்தம்... புரிஞ்சா ... க்லைன்னு அர்த்தம்..

( டெல்லியில் வெயில் அதிகரிப்பு - செய்தி )

நிர்வானமாக நிற்தே தனிக் கலைதான் போங்க... சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by சிவா Tue Mar 22, 2011 11:48 am

கலை wrote:தலை என்னவோ சரிதான்... ஆனா தலை கலை இல்லை என்பது தான் உண்மை... ஏன்னா ... தலை வேற ... கலை வேற ... தலைன்னா அதுல கண்டிப்பா தலை இருக்கும் ... கலை இருக்காது... கலைன்னு சொன்னா அங்கே கலை இருக்கும் ... தலை இருக்கனும்னு அவசியம் இல்லை.. மொத்தத்துல தலை என்பதுக்கும் கலை என்பதுக்கும் ஒத்துமை எனன்ன்னா ரெண்டுலயும் ‘லை’ இருப்பது தான்... எதுனாச்சும் புரியுதா... ?

புரியலைன்னா நீங்க தலைனு அர்த்தம்... புரிஞ்சா ... க்லைன்னு அர்த்தம்..

( டெல்லியில் வெயில் அதிகரிப்பு - செய்தி )

!@#$%^&*!@#%$^^*&* ஓவரா தலை சுத்துது~! மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by ரபீக் Tue Mar 22, 2011 11:48 am

கலை wrote:தலை என்னவோ சரிதான்... ஆனா தலை கலை இல்லை என்பது தான் உண்மை... ஏன்னா ... தலை வேற ... கலை வேற ... தலைன்னா அதுல கண்டிப்பா தலை இருக்கும் ... கலை இருக்காது... கலைன்னு சொன்னா அங்கே கலை இருக்கும் ... தலை இருக்கனும்னு அவசியம் இல்லை.. மொத்தத்துல தலை என்பதுக்கும் கலை என்பதுக்கும் ஒத்துமை எனன்ன்னா ரெண்டுலயும் ‘லை’ இருப்பது தான்... எதுனாச்சும் புரியுதா... ?

புரியலைன்னா நீங்க தலைனு அர்த்தம்... புரிஞ்சா ... க்லைன்னு அர்த்தம்..

( டெல்லியில் வெயில் அதிகரிப்பு - செய்தி )

இல்லை ,,எனக்கு ஓன்று புரியவில்லை ,,,இந்த வெயிலை என்ன செய்வது என்று


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by உதயசுதா Tue Mar 22, 2011 11:49 am

கலை wrote:தலை என்னவோ சரிதான்... ஆனா தலை கலை இல்லை என்பது தான் உண்மை... ஏன்னா ... தலை வேற ... கலை வேற ... தலைன்னா அதுல கண்டிப்பா தலை இருக்கும் ... கலை இருக்காது... கலைன்னு சொன்னா அங்கே கலை இருக்கும் ... தலை இருக்கனும்னு அவசியம் இல்லை.. மொத்தத்துல தலை என்பதுக்கும் கலை என்பதுக்கும் ஒத்துமை எனன்ன்னா ரெண்டுலயும் ‘லை’ இருப்பது தான்... எதுனாச்சும் புரியுதா... ?

புரியலைன்னா நீங்க தலைனு அர்த்தம்... புரிஞ்சா ... க்லைன்னு அர்த்தம்..

( டெல்லியில் வெயில் அதிகரிப்பு - செய்தி )
இந்த மாதிரியே தொடர்ந்து பேசிட்டு இருந்தா உங்க வீட்டு மேடத்துக்கிட்டா இருந்து இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975
கண்டிப்பா கிடைக்கும் என்பது உண்மை


இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Yஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Aஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Sஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Uஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Dஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Hஇந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by ரபீக் Tue Mar 22, 2011 11:51 am

உதயசுதா wrote:
கலை wrote:தலை என்னவோ சரிதான்... ஆனா தலை கலை இல்லை என்பது தான் உண்மை... ஏன்னா ... தலை வேற ... கலை வேற ... தலைன்னா அதுல கண்டிப்பா தலை இருக்கும் ... கலை இருக்காது... கலைன்னு சொன்னா அங்கே கலை இருக்கும் ... தலை இருக்கனும்னு அவசியம் இல்லை.. மொத்தத்துல தலை என்பதுக்கும் கலை என்பதுக்கும் ஒத்துமை எனன்ன்னா ரெண்டுலயும் ‘லை’ இருப்பது தான்... எதுனாச்சும் புரியுதா... ?

புரியலைன்னா நீங்க தலைனு அர்த்தம்... புரிஞ்சா ... க்லைன்னு அர்த்தம்..

( டெல்லியில் வெயில் அதிகரிப்பு - செய்தி )
இந்த மாதிரியே தொடர்ந்து பேசிட்டு இருந்தா உங்க வீட்டு மேடத்துக்கிட்டா இருந்து இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975 இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 246975
கண்டிப்பா கிடைக்கும் என்பது உண்மை

முத்தம் கிடைச்சா நல்லதுதானே ? என்ன அண்ணா ? ஆறுதல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 11:53 am

ஆளாளுக்கு சுத்தி நின்னு சுத்தியால அடிச்சா .. இந்த பச்ச மண்ணு எங்க தான் போகும்..? அழுகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம் - Page 3 Empty Re: இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum