புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிலும் இயங்கும் நிர்வாண இயக்கம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆடையை அவிழ்க்கும் ஆண்கள்!
ஒரு ஞாயிறு மாலை. பிரபலமான அந்த `காபி ஷாப்' மூலை நாற்காலிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அவர்கள். ஆறு பேர். மத்திய வயதுள்ள அவர்கள், சாதாரண அலுவலக ஊழியர்கள் போலத் தோன்றுகிறார்கள்.
ஆனால் நெருங்கிக் காது கொடுத்தால்...
``வீட்டுல நான் டிரெஸ் போடாம இருக்கிறது தப்புன்னு எம் பொண்டாட்டி நினைக்கிறா. இதுதான் ரொம்ப இயற்கையான விஷயம்னு நான் எத்தனையோ தடவை அவளுக்கு எடுத்துச் சொல்லிட்டேன். நாம நிர்வாணமாகத்தானே பிறந்தோம்? ஏன் நிர்வாணமா இருக்கக் கூடாது?'' என்று கேள்வி எழுப்புகிறார் அந்த வழுக்கைத் தலை `சிக்ஸ்டி பிளஸ்' மனிதர். மற்ற ஐவரும் அனுதாபத்தோடு தலையசைக்கிறார்கள். ``நீங்கள் சொல்வது சரிதான். விலங்குகளைப் பாருங்கள். அவை ஆடை அணிவதில்லை'' என்கிறார் இன்னொரு மத்திய வயது மனிதர்.
இந்த உரையாடல் ஏதோ வெளிநாட்டில் நடந்தது என்று நீங்கள் நினைத்தால் தப்பு. நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில்தான் இந்தக் கூத்து.
`டெல்லி இந்திய இயற்கையாளர்களின்' மாதாந்திரக் கூட்டம் அது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இருப்பவர்கள், இயற்கையியலில், அதாவது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்வதில் நம்பிக்கை கொண்டவர்கள்.
இவர்கள் இயற்கையான உணவையே உண்பார்கள், இயற்கையைப் பாதுகாப்பார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக `இயற்கையான ஆடை'யையே அணிவார்கள். (அதாவது ஆடையே அணிவதில்லை.)
இம்மாதிரியான நிர்வாண இயக்கம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1920-ம் ஆண்டுகளிலேயே பிரபலமாகிவிட்டது. நிர்வாணக்காரர்களுக்காக கடற்கரைகள், விடுதிகள், ஏன் விமானங்கள் கூட ஒதுக் கப்பட்டன.
இந்திய நகர்ப்புற சமூகத்தில் இம்மாதிரியான `புரட்சி' தலைதூக்கியிருப்பது இப்போதுதான். அனேகமாக நாட்டிலேயே முதல்முறையாக `டெல்லி குழு' தோன்றியிருக்கிறது. நாட்டில் `இயற்கை' ஆர்வம் பரவ இந்தக் குழு தூண்டுதலாக இருக்கக்கூடும். இப்போதைக்கு இந்த குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்தான். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்துப் பேசுகிறார்கள். அமைப்பிலேயே வயது குறைந்தவர், 28 வயதான சன்னி.
``விரைவிலேயே சில பெண்களும் எங்கள் அமைப்பில் சேருவார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் இது முழுமை பெறும்'' என்கிறார், 60 வயது தாண்டிய ராம்நாத் சின்னப்பா.
இப்போதைக்கு இவர்கள் வெளியிடங்களில் `ஆடையுடன்'தான் சந்தித்துப் பேசுகின்றனர். (பொது இடங்களில் நிர்வாணமாகத் தோன்றுவது இந்திய சட்டப்படி குற்றம்.) ஆனால் விரைவிலேயே, தனிப்பட்ட இடங்களில் நிர்வாண சந்திப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
தினதந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி
ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன்
இதன் நிரந்தரத் தலைவராக முரளிராஜா ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்!
ஐயையோ...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
இந்தியால இது யெல்லாம் ஒரு விசாய்மாய ?இமயமாலில போயி பாக சொல்லுங்க அந்த லூசுகளா .
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஒரு மனுசன் அந்தபக்கம் போய் இரண்டு பதிவு போடுவதர்க்குள் இங்க என்னசிவா wrote:Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி
ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன்
இதன் நிரந்தரத் தலைவராக முரளிராஜா ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்!
தலைவராவே ஆக்கிட்டிங்களே சிவா
துனைதலைவர் சிவாதான்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதானே ஏன் சிவா இந்த மாதிரி பண்றீங்க? அவரே பாவம்.அவரே மதனிக்கு பயந்து போய் ஓடிட்டு இருக்கார்.இதுல எங்க இருந்து ஒரு சங்கத்துக்கு தலைவரா இருக்கறதுமுரளிராஜா wrote:ஒரு மனுசன் அந்தபக்கம் போய் இரண்டு பதிவு போடுவதர்க்குள் இங்க என்னசிவா wrote:Manik wrote:ஆமாம் வட்டச் செயலாளர் சதுரச் செயலாளர் இப்படி இந்த கேடு கெட்ட அரசியல்ல என்ன இழுத்து விடாதீங்கப்பா நான் எப்பவும் சந்தோசமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஆள விடுங்க சாமி
ஆமாம் நீங்க தான் தலலவர்னு கேள்விப்பட்டேன்
இதன் நிரந்தரத் தலைவராக முரளிராஜா ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்!
தலைவராவே ஆக்கிட்டிங்களே சிவா
துனைதலைவர் சிவாதான்
முரளிராஜா wrote:
ஒரு மனுசன் அந்தபக்கம் போய் இரண்டு பதிவு போடுவதர்க்குள் இங்க என்ன
தலைவராவே ஆக்கிட்டிங்களே சிவா
துனைதலைவர் சிவாதான்
ஹாஹா அதுக்கு தான் சொல்றது உஷாரா இருங்க... பசங்க ரொம்ப பாசக்கார பிள்ளைக இப்படி தான்.... அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா தேர்தல் கூட்டணி மாதிரி 'அது'மாதிரி கூட்டணி ஒன்று இங்கே துவங்கிட்டாங்களா? முற்றும் துறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடுவதில்லை. இவர்கள் பரவாயில்லை வெளியிலாவது உடை அணிகிறார்களே
கலை wrote:இப்ப நிர்வாணமா இயங்கத்தொடங்கிட்ட்டாங்களா...?
இந்த இயக்கம் டெல்லியில்தான் இருக்கிறதாம்! நீங்கள் வசிப்பதும் டெல்லியில் என்பதை நாங்கள் அறிவோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4