ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

+2
உதயசுதா
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Empty கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by சிவா Mon Mar 21, 2011 2:08 pm

First topic message reminder :

கல்யாண மாலைக்காக கனவு காணும் கன்னியரும், காளையரும் இன்றும் இருக்கிறார்கள். பெரும்பாலும் வறுமை அல்லது ஜாதக தோஷம் ஆகியவற்றால் அவர்களது திருமணத்தில் தடை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் நல்லாத்தூர் வந்து ஆண்டாளின் மாலையை பெற்றுச் சென்றால் விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் என்கிறார்கள்.

இங்குள்ள பெருந்தேவி சமேத லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் தான் கல்யாண வரம் அருளும் ஆண்டாள் வீற்றிருக்கிறாள்.

ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகை அன்று இங்கு ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளுக்கு மாலைகள் சூடி அழகு பார்க்கிறார்கள். திருக்கல்யாணத்தின் நிறைவில் ஆண்டாள் சூடிய மாலை மணமாகாத கன்னிப் பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த மாலை பெற்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.

இதேபோன்று, இக்கோவிலில் நடைபெறும் சீதா திருக்கல்யாண உற்சவத்தின் போது தரப்படும் காப்புக் கயிறை கட்டிக் கொண்டாலும் தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் போது சீதா கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான சீதா கல்யாணம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது.

ஆண்டாள், சீதா திருக்கல்யாணங்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், இங்குள்ள வரதராஜ பெருமாளுக்கு பூமாலை சூட்டி வழிபட்டாலே திருமணத் தடை விலகி விடும் என்கிறார்கள்.

திருமணத்தடை நீக்கும் பரிகார திருத்தலமான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. சொர்ணபுரி என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம், நல்லோர் பலர் நிறைந்திருந்த காரணத்தாலும், ஆறுகள் பாய்ந்து வளம் சேர்த்ததாலும் `நல்லாத்தூர்' என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

இக்கோவில் தாயார் பெருந்தேவி என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகிலேயே கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

இலங்கையில் இருந்து சீதாதேவியை மீட்டுச் செல்லும் வழியில் ஸ்ரீராமர் இங்கே வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இங்கே ஸ்ரீராமரின் திருப்பாதம் அமைந்துள்ளது.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் இருந்து நல்லாத்தூர் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவும், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அரிïரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவும் பயணித்தால் இக்கோவிலை சென்றடையலாம்.


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by உதயசுதா Mon Mar 21, 2011 2:30 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

விரைவில் செல்ல வேண்டும் சுதா! சிரி
போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?

ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!
கலைக்கு அடிக்கடி நான் சொல்ற பழமொழி ஒண்ணு உங்களுக்கு சொல்லவா ரபீக்.ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க
முடியாலாயாம்,அவனுக்கு அறுபது பொண்டாட்டியாம்.அது மாதிரி இருக்கிற ஒரு பொண்டாட்டிக்கே ஒழுங்கா
இருக்க முடியல உங்களுக்கு இன்னொரு பொண்டாட்டி தேவையான்னு சார் கேக்க சொன்னாரு.


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Yகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Sகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Hகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by Tamilzhan Mon Mar 21, 2011 2:31 pm

ரபீக் wrote:
ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!

செருப்பு பிஞ்டும்னு மனப்பறை பக்கம் ஒலிப்பதாக வானிலை அறிவிப்பில் கேட்க்கிறது தல...! சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by அன்பு தளபதி Mon Mar 21, 2011 2:32 pm

ரபீக் wrote:

ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!

போட்டுட வேண்டியது தான் மாமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by உதயசுதா Mon Mar 21, 2011 2:56 pm

Tamilzhan wrote:
ரபீக் wrote:
ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!

செருப்பு பிஞ்டும்னு மனப்பறை பக்கம் ஒலிப்பதாக வானிலை அறிவிப்பில் கேட்க்கிறது தல...! சிரி
கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 168300 கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 403484 கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 403484 கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 403484 கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 403484 கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 403484 கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 403484 கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 403484


கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Yகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Aகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Sகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Uகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Dகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Hகல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 3:01 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:சரி சரி நீங்க எப்ப இந்த கோயிலுக்கு போறீங்க?

விரைவில் செல்ல வேண்டும் சுதா! சிரி
போய்ட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க.நீங்க சொன்னது பலிக்குதா இல்லையான்னு பார்த்து அப்புறம்
இன்னும் கொஞ்ச பேரை அனுப்ப வேண்டி இருக்கு.ஈகரை கல்யாண மாலைல உங்களை பத்தி ஒரு தகவலும் இல்லையே.உங்க பெயர்தானே முதல்ல வரணும்?

ரெண்டாவதா என் பெயரையும் போடுங்க அக்கா !!
கலைக்கு அடிக்கடி நான் சொல்ற பழமொழி ஒண்ணு உங்களுக்கு சொல்லவா ரபீக்.ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க
முடியாலாயாம்,அவனுக்கு அறுபது பொண்டாட்டியாம்.அது மாதிரி இருக்கிற ஒரு பொண்டாட்டிக்கே ஒழுங்கா
இருக்க முடியல உங்களுக்கு இன்னொரு பொண்டாட்டி தேவையான்னு சார் கேக்க சொன்னாரு.

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 359383


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை - Page 2 Empty Re: கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum